புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் Poll_c10‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் Poll_m10‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் Poll_c10 
72 Posts - 53%
heezulia
‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் Poll_c10‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் Poll_m10‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் Poll_c10‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் Poll_m10‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் Poll_c10‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் Poll_m10‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் Poll_c10‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் Poll_m10‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் Poll_c10‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் Poll_m10‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் Poll_c10‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் Poll_m10‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் Poll_c10‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் Poll_m10‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 22, 2016 3:25 pm

ஏப்ரல் - 22
--
உலக புவி தினம் -
வருங்கால சந்ததியை காக்க பூமித் தாயை
போற்றி பாதுகாப்போம்
-

-
‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் QldmR0rR5W3BmW6xXuoy+Earth-Day-720x480
-
‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் BiIsh8RAKbeE2eqdj7sw+planting-earth-dayiStock_000006715814Small

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 22, 2016 3:27 pm

சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும்
விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22 ஆம்
திகதியாகிய இன்று உலக பூமி தினமாக கடைபிடிக்கப்
பட்டு வருகிறது. இவ்வருடம் ‘அற்புதமான தண்ணீர்
உலகம்’ என்ற தொனியில் உலக பூமி தினம்
கொண்டாடப்படுகின்றது.
-
உலகில் 900 கோடி மனிதருக்கும், கணக்கிட முடியாத
ஜீவராசிகளுக்கும் உணவு, உறைவிடத்தை அளித்து
பேணிக் காத்து வருகிறது பூமி.
-
அதைப் பற்றியும், அதை பாதுகாப்பது தொடர்பாக
சிந்திப்பதற்கும் நமக்கு ஒரு நாள் அவசியம் தேவை.
சூரிய குடும்பத்தில் மொத்தம் 8 கோள்கள் உள்ளன.
இவற்றில் எந்த கோளுக்கும் இல்லாத சிறப்பாக
உயிர்கள் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் பூமிக்கு
மட்டும்தான் இருக்கிறது.
-
ஒவ்வொரு ஆண்டும் புவி தினம் ஏப்ரல் மாதம் 22 ஆம்
திகதி ஒவ்வொரு நோக்கத்தின் அடிப்படையில் கடைப்
பிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும்
விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்
என்பது இதன் பிரதான நோக்கமாகும்.
-
கடந்த 1970 ஆம் ஆண்டில் இருந்து
ஆண்டுதோறும் 192 நாடுகளில் கொண்டாடப்படுவது
இதன் சிறப்பு அம்சம். கடந்த ஆண்டு ‘பசுமை நகரங்கள்’
என்ற நோக்கத்தில் கடைப்பிடிக்கப்பட்ட புவி தினம்,
இந்த ஆண்டு ‘அற்புதமான தண்ணீர் உலகம்’ என்ற
நோக்கத்தில் கொண்டாடப்படுகிறது.

-=


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Fri Apr 22, 2016 3:32 pm

இப்படி தினமாக கொண்டாடாமல் தினம் தினம் கொண்டாடினால்தான் பூமி குளிரும் ‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் 3838410834 ‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் 3838410834 ‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் 3838410834 ‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் 103459460 ‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் 103459460 ‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் 103459460



ஈகரை தமிழ் களஞ்சியம் ‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 22, 2016 3:45 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா!
.
.
.
.
இதை கால சுவடுகள் பகுதிக்கு மாற்றுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 22, 2016 3:48 pm

கூகிள் பக்கம் வரும்போது ஒவ்வொரு முறையும் வேறு வேறு படங்கள் வருகிறது, பார்த்திர்களா? புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 22, 2016 3:58 pm

krishnaamma wrote:கூகிள் பக்கம் வரும்போது ஒவ்வொரு முறையும் வேறு வேறு படங்கள் வருகிறது, பார்த்திர்களா? புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1204184
-
ஒவ்வொரு முறையும் வேறு வேறு படங்கள் வருவதால்
அது பற்றிய சிந்தனைகளை நம்முள் எழுப்புகிறது...
-
கூகுளின் சிறந்த சேவைக்கு பாராட்டுகள்
-
ஒரு கார்ட்டூன்:
-
‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் TcymLhk3QR2HhApoRgCe+80cb60f0-e6b4-44a8-b691-67b6a92641da

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 22, 2016 4:02 pm

ayyasamy ram wrote:
krishnaamma wrote:கூகிள் பக்கம் வரும்போது ஒவ்வொரு முறையும் வேறு வேறு படங்கள் வருகிறது, பார்த்திர்களா? புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1204184
-
ஒவ்வொரு முறையும் வேறு வேறு படங்கள் வருவதால்
அது பற்றிய சிந்தனைகளை நம்முள் எழுப்புகிறது...
-
கூகுளின் சிறந்த சேவைக்கு பாராட்டுகள்
-
ஒரு கார்ட்டூன்:
-
‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் TcymLhk3QR2HhApoRgCe+80cb60f0-e6b4-44a8-b691-67b6a92641da
மேற்கோள் செய்த பதிவு: 1204187

வாஸ்த்தவம் ராம் அண்ணா புன்னகை அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 22, 2016 4:04 pm

‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் O5MOyQwQECi9wwFNMxRF+20160422033104

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 22, 2016 4:12 pm

ayyasamy ram wrote:‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் O5MOyQwQECi9wwFNMxRF+20160422033104
மேற்கோள் செய்த பதிவு: 1204189

வாஸ்த்தவம் தான், ஆனால் இப்போ எல்லோரும் flat சிஸ்டத்துக்கு போய்விட்டோமே அண்ணா.........சோகம் .மரம் எங்கே வைப்பது, அப்படியே வைத்தாலும் குறு மரங்கள் மட்டுமே வைக்க முடிகிறது புன்னகை ....underground பார்கிங் என்பதால் எங்கள் அப்பர்ட்மெண்ட் லும் குறு மரங்கள் மற்றும் செடிகள் மட்டுமே வைக்கமுடியும் ........என்றாலும் எங்களுடையதில் அழகாய் பராமரிக்கிறார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 23, 2016 7:34 pm

உன் கோபத்தை சீமைக் கருவேல மரத்தின்
மீது காட்டு.

உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு.


நீ சந்தோஷமாக இருக்கும் போது ஒரு வாழை
மரத்தை நடு.

நீ துக்கமாக இருக்கும் போது ஒரு புங்கை
மரத்தை நடு.


நீ வெற்றியடைந்தால் தேக்கு மரத்தை நடு.

நீ தோல்வியடைந்தால் ஒரு பூவரசம் மரத்தை நடு.


வெட்டியாக இருக்கும் போது தக்காளி விதைகளை
நடு
.கையில் பணம் இருந்ததால் பூச்செடிகளை நடு.


உன்னைவிட்டு யாரும் பிரிந்தால் கொய்யா மரத்தை
நடு
.
நேத்தாஜிகாக செம்பருத்தியினை நடு.

அண்ணாவிற்காக அரச மரத்தை நடு.

எம்.ஜி.ஆர் காக எலும்பிச்சை மரத்தை நடு.

அப்துல் கலாமிற்காக மா மரத்தை நடு.

உன் தாய் தந்தைக்காக ஆல மரத்தை நடு.

உன் வீட்டில் இடம் இருந்தால் முடிந்தவரை மரம் நடு.

இடமில்லையென்றால் முடிந்தவரை இதனைப் பகிரு.

ஒரு நாள் நாமிருக்கமாட்டோம்...
நாம் நட்ட மரங்கள் இருக்கும்... நம் பேர் சொல்லிக்
கொண்டு....


மரம் வளர்ப்போம்!
உலகைக் காப்போம்!
-
-------------
வாட்ஸ்அப் பகிர்வு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக