புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_m10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10 
30 Posts - 54%
heezulia
செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_m10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10 
21 Posts - 38%
சிவா
செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_m10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10 
1 Post - 2%
Manimegala
செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_m10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_m10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_m10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10 
1 Post - 2%
jairam
செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_m10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_m10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_m10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_m10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10 
12 Posts - 4%
prajai
செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_m10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10 
9 Posts - 3%
Jenila
செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_m10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10 
4 Posts - 1%
jairam
செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_m10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10 
3 Posts - 1%
Rutu
செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_m10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_m10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_m10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_m10செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 24, 2016 9:45 am

செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும். அதை வெட்டி, விற்பனை செய்வதற்கு உள்ள நடைமுறைகள் பற்றிச் சொல்லுங்கள்?”

-
செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? UH3w0L6RTAClchv856WA+pv22c(1)
-
-பி. சரவணன், புதுக்கோட்டை. தமிழக வனத்துறையின் முன்னாள் வனச்சரகர் சி. சுப்பையா பதில் சொல்கிறார்.

”செம்மரம் 25 ஆண்டுகள் கழித்து, வருமானம் கொடுக்கக்கூடிய மரப்பயிர். தனியார் நர்சரிகளில் ஒரு கன்று 6 ரூபாய் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. செம்புறைக்கல் (Laterate Soil) தன்மைகொண்ட நிலத்தில் செம்மரங்கள் நன்றாக வளரும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில், செங்கிப்பட்டி, (இங்குள்ள மண், செம்மை நிறத்தில் இருப்பதால்தான், இந்த பெயர் வைத்துள்ளார்கள்) மருங்குளம் பகுதிகளிலும்… குறைந்த மழையளவுள்ள புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி… மாவட்டங்களிலும் நன்றாக வளர்கின்றன. ஆந்திரா மாநிலத்தில் திருப்பதி வனப்பகுதியான சேஷாசலம் மலைப்பகுதியில்தான் இந்திய அளவில் அதிகமான அளவுக்கு செம்மரங்கள் உள்ளன.

திருப்பதி பகுதியை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டுப் பகுதியிலும் செம்மரத்தின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது.



தமிழ்நாட்டில், அரசாங்கத்தின் வெட்டுமர பட்டியலில் (Scheduled Timbers) செம்மரம் இடம்பெற்றுள்ளது. சர்வதேச நாடுகளில் ஒரு டன் செம்மரம், ரூ. 50 லட்சம் முதல் 5 கோடி வரை விலை போகிறது. இந்தியாவில் ரூ. 15 முதல் 20 லட்சம் வரை விற்பனையாகின்றது. இதனால்தான், ‘பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள செம்மரங்கள் கடத்தல்; கடத்தல்காரர்கள் கைது!’ என்றெல்லாம் அடிக்கடி செய்திகள் வருகின்றன.

பட்டியல் மரங்களான செம்மரம், சந்தனம், தேக்கு, தோதகத்தி இனங்களை ஒரு நபர் 5 கிலோவுக்கு மேல், வனத்துறையின் அனுமதியின்றி கையிருப்பு வைத்திருக்கக் கூடாது என 1988-ம் ஆண்டு சட்ட விதி கூறுகின்றது. வனத்துறையின் முத்திரையின்றி (Distinguishable Mark) இந்த 4 வகை மரங்களையும் கையிருப்பும் வைத்திருக்கக் கூடாது.

விவசாய நிலத்தில் செம்மரங்களை வளர்க்கும்போது, கிராம நிர்வாக அலு வலரிடம், சிட்டா அடங்கலில் செம்மரம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று பதிவு செய்யவேண்டும். இப்படி செய்தால்தான், அறுவடை செய்யும்போது, வனத்துறையில் எளிதாக அனுமதி பெற்று விற்பனை செய்ய முடியும்.”

நன்றி- பசுமை விகடன்




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக