ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Today at 19:25

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Today at 19:17

» சினி செய்திகள் -வாரமலர்
by ayyasamy ram Today at 19:02

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Today at 18:41

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 17:19

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Today at 16:47

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 16:33

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by T.N.Balasubramanian Today at 16:27

» உங்களுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Today at 16:26

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Today at 16:13

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (334)
by Dr.S.Soundarapandian Today at 16:05

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Today at 16:02

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Today at 15:58

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Today at 15:33

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Today at 15:13

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Today at 14:38

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Today at 14:12

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 14:01

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Today at 13:56

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by ayyasamy ram Today at 13:50

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Today at 13:28

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 13:14

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Today at 13:10

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Today at 13:07

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Today at 12:09

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Today at 11:56

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 11:51

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by T.N.Balasubramanian Today at 11:51

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Today at 8:54

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Today at 8:52

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Today at 0:43

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Today at 0:32

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Today at 0:32

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Today at 0:14

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Today at 0:08

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 21:48

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 21:29

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 21:27

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 20:54

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 19:17

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 18:23

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 18:20

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 17:12

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 17:11

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 17:02

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 16:48

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 16:47

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 16:29

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 16:22

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 15:36

Admins Online

குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை மாற்ற என்ன செய்யலாம்?

Go down

வாழ்த்து குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை மாற்ற என்ன செய்யலாம்?

Post by krishnaamma on Wed 18 May 2016 - 3:05

குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள்.

 குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை மாற்ற என்ன செய்யலாம்? 5IBHBLs4SGifsMpDTHMJ+1463480740-3429

குழந்தை புட்டிப்பால் குடிக்கும்போது, புட்டியில் பால் காலியானதும் தாய் அதை அப்புறப்படுத்திவிடுகிறார்.

இதனால் குழந்தைக்குச் சுவைக்கும் இன்பம் நிறைவடைவதில்லை. இந்த ஏமாற்றத்தை ஈடுசெய்ய குழந்தை விரல் சூப்பத் தொடங்குகிறது.

குழந்தைகளை கண்டிப்பதாலோ, தண்டிப்பதாலோ இந்த பழக்கத்தை மட்டும் அல்லாமல் எந்த ஒரு பழக்கத்தையும் மாற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

விரல் சூப்பும் குழந்தைகளின் விரல்களில் வேப்பெண்ணெய் தடவுதல், பேண்டேஜ் போடுதல் போன்ற வன்முறையான செயல்கலைத் தயவுசெய்து தவிர்த்து விடுங்கள். இது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடைவெளியை துவக்கத்திலேயே அதிகரித்துவிடும்.

விரல்களைச் சூப்பும் குழந்தைகளுக்கு அந்த விரல்களுக்கு ஏதாவது வேலை இருக்கும்படி ஓவியம் வரைதல், புத்தகங்களைப் படிக்க வைத்தல் போன்ற மாற்று வழிகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். இப்படி செய்வதால் குழந்தைகள் சிறிது சிறிதாக இப்பழக்கத்தை விட்டுவிடுவார்கள்.

சில குழந்தைகள் இரவில் தூக்கத்தின் போது கை சூப்பும் இந்நிலையில் பெற்றோர் விரல்கலை எடுத்து விட்டு அதற்கு பதிலாக தூங்கும்போது கையில் ஏதாவது ஒரு விளையாட்டுப் பொம்மையைப் கொடுத்தால், அந்த பொம்மையை பிடித்துக் கொண்டிருகிறோம் என்கிற கவனத்தில் விரல் சூப்பாமல் இருக்கும்.

‘நீ விரல் சூப்பாது இருந்தால் உனக்கு அன்பளிப்பு தருவேன்’ என கூறி அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் உங்கள் பேச்சை கேட்டால் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக அவர்களுக்குப் பிடித்ததை வாங்கி கொடுக்க வேண்டும். இப்படி செய்து வர, விரைவில் அந்த பழக்கத்தை அவர்கள் மறந்து விடுவார்கள்.

விரல் சூப்பும் குழந்தைகளிடம் அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக, அந்த விரல்களில் சூடு போடுவது, குழந்தைகளை அடிப்பது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதை விட குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரிடம் காண்பித்துச் சிகிச்சை பெறுவதே சிறந்தது.

வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63342
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12833

Back to top Go down

வாழ்த்து Re: குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை மாற்ற என்ன செய்யலாம்?

Post by krishnaamma on Wed 18 May 2016 - 3:08

குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள்.

ரொம்ப சரி, அதனால் தான் அது போன்ற குழந்தைகளிடம் மேலும் அன்பாய் இருக்கணும் புன்னகை....நான் இருக்கேன் உனக்கு என்று உணர்த்தணும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63342
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12833

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum