புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_c10ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_m10ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_c10 
83 Posts - 55%
heezulia
ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_c10ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_m10ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_c10ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_m10ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_c10ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_m10ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_c10ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_m10ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_c10ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_m10ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_c10ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_m10ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_c10ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_m10ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_c10ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_m10ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_c10ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_m10ஈகரை தளம் பாதுகாப்பானதா.. Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தளம் பாதுகாப்பானதா..

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Wed May 11, 2016 4:47 pm

நிர்வாகத்தினருக்கு,
நமது தள பிரச்சினையை பற்றி google  webmaster central  help forum ல் கருத்து தெரிவித்து இருந்தேன்.
அதில் நிர்வாகத்தினர்க்கு பின்வரும் லிங்கை அனுப்ப பரிந்துரைத்தனர்.
லிங்க் : https://aw-snap.info/file-viewer/?tgt=http%3A%2F%2Fwww.eegarai.net&ref_sel=GSP2&ua_sel=ff&fs=2
மேலும் கூகுள் transparency  report  ல் வந்த அறிக்கையின் படி நமது தளத்தில் உள்ள ஒரு லிங்க் slnewsonline.net. தளத்திற்கு அழைத்து செல்வதாகவும்,அந்த தளம் பாதுகாப்பானது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈகரை தளம் பாதுகாப்பானதா.. 1571444738

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 12, 2016 12:55 am

Hari Prasath wrote:நிர்வாகத்தினருக்கு,
நமது தள பிரச்சினையை பற்றி google  webmaster central  help forum ல் கருத்து தெரிவித்து இருந்தேன்.
அதில் நிர்வாகத்தினர்க்கு பின்வரும் லிங்கை அனுப்ப பரிந்துரைத்தனர்.
லிங்க் : https://aw-snap.info/file-viewer/?tgt=http%3A%2F%2Fwww.eegarai.net&ref_sel=GSP2&ua_sel=ff&fs=2
மேலும் கூகுள் transparency  report  ல் வந்த அறிக்கையின் படி நமது தளத்தில் உள்ள ஒரு லிங்க் nil. தளத்திற்கு அழைத்து செல்வதாகவும்,அந்த தளம் பாதுகாப்பானது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈகரை தளம் பாதுகாப்பானதா.. 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1206666

ஆமாம் ஹரி, இதை ராஜா ஏற்கனவே எங்களுக்கு சொல்லி இருக்கிறார், நாங்களும் மே 1 முதல் இருக்கும் எல்லா பதிவுகளையும் செக் செய்து பார்த்து விட்டோம்..ஒன்றும் கிடைக்கலை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu May 12, 2016 8:38 am

krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1206684
நேற்று நானும் ஒவ்வொரு url ஆக ஸ்கேன் செய்தும் ஒன்றும் புலப்படவில்லை அம்மா. சோகம்

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu May 12, 2016 8:40 am

ஜாவாஸ்கிரிப்டிலும் பெரிய பிரச்சினைகள் இல்லை.அப்புறம் ஏன் இப்படி வருகிறது என்று ஒன்றும் விளங்கவில்லை.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 12, 2016 9:42 am

Hari Prasath wrote:
krishnaamma wrote:
Hari Prasath wrote:நிர்வாகத்தினருக்கு,
நமது தள பிரச்சினையை பற்றி google  webmaster central  help forum ல் கருத்து தெரிவித்து இருந்தேன்.
அதில் நிர்வாகத்தினர்க்கு பின்வரும் லிங்கை அனுப்ப பரிந்துரைத்தனர்.
லிங்க் : https://aw-snap.info/file-viewer/?tgt=http%3A%2F%2Fwww.eegarai.net&ref_sel=GSP2&ua_sel=ff&fs=2
மேலும் கூகுள் transparency  report  ல் வந்த அறிக்கையின் படி நமது தளத்தில் உள்ள ஒரு லிங்க் nil. தளத்திற்கு அழைத்து செல்வதாகவும்,அந்த தளம் பாதுகாப்பானது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈகரை தளம் பாதுகாப்பானதா.. 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1206666

ஆமாம் ஹரி, இதை ராஜா ஏற்கனவே எங்களுக்கு சொல்லி இருக்கிறார், நாங்களும் மே 1 முதல் இருக்கும் எல்லா பதிவுகளையும்   செக் செய்து பார்த்து  விட்டோம்..ஒன்றும் கிடைக்கலை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1206684
நேற்று நானும் ஒவ்வொரு url ஆக ஸ்கேன் செய்தும் ஒன்றும் புலப்படவில்லை அம்மா. சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1206708

ம்ம், நானும் 2 - 3 நாளாய் இதைத்தான் செய்து கொண்டிருந்தேன்...........சோகம்சோகம்சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu May 12, 2016 7:51 pm

virustotal தளத்தின் அறிக்கைப்படி நமது தளமானது இரண்டு நிறுவனங்களால் மட்டுமே தடை செய்யப்பட்ட வரிசையில் வைத்துள்ளனர்,அவை Google,Fortinet ஆகும்.மற்ற 65 நிறுவனங்கள் நமது தளம் பாதுகாப்பானதே என கூறுகின்றன.
ஆகவே உறவுகள் பயப்படாமல் உள்நுழையவும்.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu May 12, 2016 8:04 pm

மேலும் பாதுகாப்பிற்காக கீழ்கண்ட மென்பொருளை நிறுவிக்கொள்ளலாம்
மென்பொருள் : SpyHunter 
தரவிறக்க : https://www.pcrisk.com/files/sh-remover.exe

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu May 12, 2016 8:09 pm

நிர்வாகத்தினர்க்கு,
இதை நேற்றுதான் இணையத்தில் பார்த்தேன்.இதுவரை இதை உபயோகிக்கவில்லை எனில் உபயோகமாக இருக்கும் என எண்ணுகிறேன்.
PHP : இணையதளத்திற்கான Anti-Malware Security and Brute-Force Firewall .
தரவிறக்க : https://downloads.wordpress.org/plugin/gotmls.4.16.17.zip

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 12, 2016 8:15 pm

பழைய மிக பழைய பதிவுகள் கூட இப்படி தான் காட்டுகிறது புகைப்படங்கள் இருக்கும் பதிவுகளால் இருக்கும் என்று நினைக்கிறேன் அதனையும் தேட மிக சிரமமாகவே உள்ளது

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை தளம் பாதுகாப்பானதா.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu May 12, 2016 8:18 pm

balakarthik wrote:பழைய மிக பழைய பதிவுகள் கூட இப்படி தான் காட்டுகிறது புகைப்படங்கள் இருக்கும் பதிவுகளால் இருக்கும் என்று நினைக்கிறேன் அதனையும் தேட மிக சிரமமாகவே உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1206785
பழைய பதிவுகளாக இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.ஏனெனில் 24/04/2016 ம் நாளின் முடிவுகள் படி தளம் பாதுகாப்பானது என்று அனைத்து நிறுவனங்களும் கூறியிருக்கின்றன.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக