புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத்
தேர்தலில் தேமுதிக 2.4% வாக்குகள் பெற்றதால்
அக்கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம்
ரத்து செய்தது.
இது தொடர்பான அதிகாரபூர்வ உத்தரவு விரைவில்
பிறப்பிக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல்
ஆணைய அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்லில் ஒட்டுமொத்தமாக தேமுதிக
10,34,384 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.
2009-ல் 10.1 சதவீதமாக இருந்த ஒட்டு சதவீதம்
தற்போது 2.4 சதவீதமாக குறைந்துள்ளது.
இதனால், தேமுதிகவின் மாநிலக் கட்சி அங்கீகாரத்தை
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழப்பதால்
தேமுதிகவுக்கு முரசு சின்னம் நிரந்தரமாக கிடைப்பதிலும்
சிக்கல் ஏற்படும்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றால் என்ன?
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிப்படி மொத்த
தொகுதிகளில் 30 தொகுதிகளுக்கு ஒரு எம்எல்ஏ இருக்க
வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் குறைந்தபட்சமாக
8 எம்எல்ஏக்களாவது இருக்க வேண்டும்.
அல்லது, போட்டியிட்ட தொகுதிகளில் பெற்ற ஓட்டுகள்
மாநில முழுவதும் பதிவான ஓட்டுகளில் 6 சதவீதம்
அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும்.
அப்படி இல்லாவிட்டால், அரசியல் கட்சிகளின் அங்கீகாரம்
ரத்தாகிவிடும்.
-
------------------------------
தமிழ் தி இந்து காம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கம்யூனிஸ்டுகள், பாமக, தமாகா, விசி, மதிமுக இன்னும் பிற கட்சிகளுக்கும் இதேதானே நடந்திருக்க வேண்டும்???
என்ன வித்தியாசம்???
என்ன வித்தியாசம்???
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1208255யினியவன் wrote:கம்யூனிஸ்டுகள், பாமக, தமாகா, விசி, மதிமுக இன்னும் பிற கட்சிகளுக்கும் இதேதானே நடந்திருக்க வேண்டும்???
என்ன வித்தியாசம்???
ஆமாம் ஏன் இந்த பாரபட்ஷம் ? விவரம் யாருக்காவது தெரியுமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1208257T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1208255யினியவன் wrote:கம்யூனிஸ்டுகள், பாமக, தமாகா, விசி, மதிமுக இன்னும் பிற கட்சிகளுக்கும் இதேதானே நடந்திருக்க வேண்டும்???
என்ன வித்தியாசம்???
ஆமாம் ஏன் இந்த பாரபட்ஷம் ? விவரம் யாருக்காவது தெரியுமா ?
ரமணியன்
தமிழகத்தில் அ.தி.மு.க.,தி.மு.க. கட்சிகளுக்கு அடுத்து மாநில அந்தஸ்து பெற்ற கட்சி தே.மு.தி.க. மட்டுமே.மாநில அந்தஸ்தை பெற குறைந்தது 6% ஓட்டுக்களை பெற வேண்டும்.இத்தேர்தலில் இதை பெற முடியாத காரணத்தினாலாலேயே தே.மு.தி.க. வின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.பாமக, தமாகா, விசி, மதிமுக ஆகிய கட்சிகள் அங்கீகாரம் இல்லாத கட்சிகளாகும்.அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளாகும்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விளக்கத்துக்கு நன்றி ஹரி
கம்யூனிஸ்டுகளின் தேசிய அங்கீகாரம் எப்பவோ போயிருக்கணுமே
விரைவில் காங்கிரசின் அங்கீகாரமும் போகணுமே
கம்யூனிஸ்டுகளின் தேசிய அங்கீகாரம் எப்பவோ போயிருக்கணுமே
விரைவில் காங்கிரசின் அங்கீகாரமும் போகணுமே
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
இன்னும் பல மாநிலங்களில் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் ஆட்சியில் உள்ளதே..
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மேலும் தேசிய கட்சி ஆவதற்கு பல விதிகள் உள்ளன.
- குறைந்தது நான்கு மாநிலங்களில் 6% வாக்கு பெற்றிருக்க வேண்டும்.அதாவது நான்கு மாநிலங்களில் அங்கீகாரம் இருக்க வேண்டும்.
- லோக்சபாவில் குறைந்தது 11 இடங்களை கொண்டிருக்க வேண்டும்.இந்த இடங்கள் குறைந்தது மூன்று மாநிலங்களில் இருந்து வென்றெடுக்கப்பட வேண்டும்.
- 6% ஓட்டு பெற்ற மாநிலங்களில் இருந்து நான்கு லோக்சபா உறுப்பினர்களையாவது கொண்டிருக்க வேண்டும்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1208268Hari Prasath wrote:மேற்கோள் செய்த பதிவு: 1208257T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1208255யினியவன் wrote:கம்யூனிஸ்டுகள், பாமக, தமாகா, விசி, மதிமுக இன்னும் பிற கட்சிகளுக்கும் இதேதானே நடந்திருக்க வேண்டும்???
என்ன வித்தியாசம்???
ஆமாம் ஏன் இந்த பாரபட்ஷம் ? விவரம் யாருக்காவது தெரியுமா ?
ரமணியன்
தமிழகத்தில் அ.தி.மு.க.,தி.மு.க. கட்சிகளுக்கு அடுத்து மாநில அந்தஸ்து பெற்ற கட்சி தே.மு.தி.க. மட்டுமே.மாநில அந்தஸ்தை பெற குறைந்தது 6% ஓட்டுக்களை பெற வேண்டும்.இத்தேர்தலில் இதை பெற முடியாத காரணத்தினாலாலேயே தே.மு.தி.க. வின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.பாமக, தமாகா, விசி, மதிமுக ஆகிய கட்சிகள் அங்கீகாரம் இல்லாத கட்சிகளாகும்.அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளாகும்.
மிக்க நன்றி ஹரி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பணம் கொடுத்த வேட்பாளரின் போட்டி ரத்து என சொல்ல தேர்தல் ஆணையத்திற்கு ஆதாரம் கிடைக்கல போலும். வாக்களிக்காதவர்கள் ஓட்டு யாருக்கு என யூகம் செய்தால்>>>>>>>>>>>>>>>>>>என்னங்க நாட்ல எதுக்குங்க பணம் இல்லாமல் ( சேவையும் கூட) பெற முடிகிறது விரல் விட்டு சொல்லுங்களேன்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழக்கும் பாமக, அங்கீகாரம் பெறப் போகும் தேமுதிக!
» வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் அதிரடி
» மதிமுக, பாமக அங்கீகாரம் ரத்து? - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் தடை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|