புதிய பதிவுகள்
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_c10ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_m10ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_c10ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_m10ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_c10 
283 Posts - 45%
ayyasamy ram
ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_c10ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_m10ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_c10 
265 Posts - 43%
mohamed nizamudeen
ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_c10ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_m10ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_c10ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_m10ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_c10 
16 Posts - 3%
prajai
ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_c10ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_m10ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_c10ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_m10ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_c10 
9 Posts - 1%
jairam
ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_c10ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_m10ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_c10ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_m10ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_c10ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_m10ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_c10ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_m10ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 29, 2016 12:10 am

ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! VC5thkIsQrmWZkFrxvB1+Tamil_News_large_153033320160528032431_318_219

ஊட்டி:ஊட்டியில் நடந்த மலர் கண்காட்சி, பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், மூன்று நாட் கள் நடக்கும் மலர் கண்காட்சி, நேற்று துவங்கியது. வெலிங்டன் எம்.ஆர்.சி., ராணுவ இசைக் குழுவினரின் அதிர வைக்கும் பாண்டு, வாத்திய இசைக்கு மத்தியில், துவக்கி வைக்கப்பட்டது.

தொட்டிகளில் தயார்படுத்தப்பட்ட மேரி கோல்டு, பிரஞ்சு மேரி கோல்டு, ப்ளாகஸ், பெட்டுனியா, பேன்சி, டையான்தஸ், பெகோனியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ், வயோலா, அஜிரேட்டம், கேலண்டுலா, கிளாடியோலஸ், லில்லியம், சன் பிளவர், சப்னேரியா உட்பட, 196 வகைகளை சேர்ந்த மலர்கள், பார்வையாளர்களை கவர்ந்தன. ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களால், 68 அடி நீளம், 10 அடி அகலம், 30 அடி உயரம் கொண்ட, சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் கட்டடத்தின் மாதிரி தோற்றம், 30 ஆயிரம் கார்னேஷன் மலர்களை கொண்டு, 10 அடி நீளம், 6 அடி உயரம் கொண்ட, சிட்டுக் குருவிகளின் வண்ண தோற்றம் பிரமிப்பை ஏற்படுத்தின.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, அரிய வகை மலர் செடிகளின் காட்சி அமைப்பும், ஹாலந்து நாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட துலிப் மலர்களும், ரசிக்க வைத்தன. பல்வேறு அரசு, தனியார் துறைகளின் காட்சி அரங்குகள், இடம் பெற்றிருந்தன.

சிறந்த பழத்தோட்டம், ரோஜா, காய்கறி, பூந்தோட்டம் அமைத்ததற்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, நாளை மாலை நடக்கும் நிறைவு விழா வில், 70 சுழற்கோப்பைகள், 660 பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun May 29, 2016 6:11 am

ஊட்டி மலர் கண்காட்சி செய்தியை பிரசுரம் செய்து அனைவரும் அறியச்செய்துள்ளமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82252
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 29, 2016 7:50 am

ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! 103459460
-
மேலும் சில புகைப்படங்கள்
-
ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! BkD2zH3RZyNjYZ88x0nA+41
-
ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! GEkmWTTuTSSR7DLrnqnJ+11

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82252
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 29, 2016 7:51 am

ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! 0P06SlkxRsKRz4x44sLQ+22
-
ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Er4fk3QTAeeoV02uXRMw+15

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82252
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 29, 2016 7:52 am

ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! KvGw6k3QRRAdntXgoZTA+12
-
ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! VMEpnee6Sma4EIqQFWcw+10

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82252
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 29, 2016 7:53 am

ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! HEj2Ru4RQDiqf44FoIjS+9
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 29, 2016 9:51 am

ayyasamy ram wrote:ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! 103459460
-
மேலும் சில புகைப்படங்கள்
-
ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! BkD2zH3RZyNjYZ88x0nA+41
-
ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! GEkmWTTuTSSR7DLrnqnJ+11
மேற்கோள் செய்த பதிவு: 1209042

எல்லாமே நல்லா இருக்கு....அதிலும் இது ரொம்ப அருமை புன்னகை...............'தித்திப்பு பூசணிக்காய் ' குள் ஒரு புதர், அதில் மான்.........அருமை அருமை.............. ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! 3838410834 ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! 3838410834 ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக