புதிய பதிவுகள்
» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by ayyasamy ram Today at 4:01 pm
» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Today at 12:53 pm
» கருத்துப்படம் 01/12/2023
by mohamed nizamudeen Today at 10:38 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:00 am
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Yesterday at 9:56 pm
» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Yesterday at 8:04 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Yesterday at 7:14 pm
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Yesterday at 7:12 pm
» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Yesterday at 6:44 pm
» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Yesterday at 6:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by krishnaamma Yesterday at 6:38 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 8:50 am
» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am
» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm
» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm
» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Wed Nov 29, 2023 11:42 pm
» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm
» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm
» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm
» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm
» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm
» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Wed Nov 29, 2023 6:57 pm
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Wed Nov 29, 2023 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Wed Nov 29, 2023 4:39 pm
» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Wed Nov 29, 2023 4:01 pm
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Wed Nov 29, 2023 12:11 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:12 am
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:05 am
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Wed Nov 29, 2023 10:59 am
» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm
» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm
» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am
» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am
» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm
» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm
» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am
» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am
» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm
» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm
» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm
» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm
» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
Rathinavelu |
| |||
fathimaafsa1231@gmail.com |
| |||
Nithi s |
| |||
heezulia |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
mohamed nizamudeen |
| |||
bharathichandranssn |
| |||
Pampu |
| |||
ayyasamy ram |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :

இன்றைய டாக் ஆஃப் தி டவுன் என்ஜினியரிங். பெரும்பான்மையான +2 முடித்த மாணவர்களின் விருப்பமான கோர்ஸ் பட்டியலில் என்ஜினியரிங் இல்லை. 4 வருடங்களுக்கு முன் என்ஜினியரிங்கில் வாய்ப்பு கிடைக்காதா என்று மாணவர்கள் நினைத்தது மாறி, இப்போது என்ஜினியரிங் என்றால் தெறித்து ஓடுகிறார்கள். என்ஜினியரி்ங்கை ஏன் வெறுக்கிறோம் என்று தெரியாமலேயே மாணவர்கள் வெறுக்கிறார்கள். பெற்றோர்களும், ' ஏன் தங்கள் பிள்ளைகள் என்ஜினியரிங் படிக்க வேண்டும்?' என்பதை தெரிந்துகொள்ளாமலேயே பிடித்து தள்ளுகின்றனர்.
என்ஜினியரிங் படிப்பின் தற்போதைய உண்மை நிலை என்ன என்பதை பார்க்கலாம்.
என்ஜினியரிங் மோகம் எப்படி உருவானது?
1990 களுக்கு பிறகு உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகிய மூன்று 'மயமாக்கல்'களும் சராசரி இந்தியனின் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிட்டன. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்தன. குறிப்பாக ஆட்டோ மொபைல் மற்றும் ஐடி துறைகள் அபரிதமாக பெருகின. இதற்கு இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு என்பது ஒரு காரணமாக இருந்தாலும் மற்றொரு காரணம் 'சீப் லேபர்'.
...........................

மேற்கோள் செய்த பதிவு: 1209035P.S.T.Rajan wrote:நானே ராஜா, நானே மந்திரி என்று உத்வேக செயல்பாடுதான் மனிதன் முன்னேர வழி>>> நல்ல கருத்து.
மேலும், நம் நாட்டில் வரும்காலத்தில் எதற்ககெல்லாம் ஸ்கோப் இருக்கு , எதெதற்கு மானியங்கள் தருகிறார்கள் என்று பசங்களுக்கு புரியவைக்கணும்........அதாவது தெரியப் படுத்தணும்.....அப்போ அவர்கள் சுலபமாய் தொழிலில் இறங்குவார்கள்.......அரசும் வெளிப்படையாக சொல்லணும் சிலதை............

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209053ayyasamy ram wrote:எனது தம்பி இஞ்சினியரிங் மேத்ஸ் புரபொசராக
பணி புரிந்த பல்கலைக்கழகத்தில், அவரது மகன்
இஞ்சினியரிங் படிக்க ஒப்புக்கொள்ளவில்லை...!
-
ஏனென்னறால் அங்கு படித்த மாணவர்களுக்கு
உலக அரங்கில் வரவேற்பில்லை!
கல்வியின் தரம் அப்படி...
-
அந்தப் பல்கலைக் கழகத்தில் படித்த மாணவர்களை
மதித்த ஒரே நாடு சிங்கப்பூர் மட்டுமே!
-
முதலில் பல்கலைக் கழகத்தின் தரம் உயர வேண்டும்.
ம்ம்.... எப்படி இருக்கு பாருங்கோ நம் காலேஜ்கள் லட்சணம்?

- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1036
இணைந்தது : 08/10/2015
நான் டிப்ளோமா முடித்துள்ளேன்...இப்போ இஞ்சினியரிங்க் படிக்கலாமா வேணாமா...
ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1036
இணைந்தது : 08/10/2015
நான் இப்போது தான் டிப்ளோமா முடித்துள்ளேன்.வேலைக்கு செல்லலாம் என நினைக்கிறேன்.இப்போதே இன்ஜினியரிங் படிக்கலாமா அல்லது பகுதி நேரமாக பின் படித்து கொள்ளலாமா..எது சிறந்தது,தயவுசெய்து ஒரு நல்ல வழி கூறுங்கள்

![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
பகுதி நேரமாக படிப்பதை விட ஒரேயடியாக முழுநேர வகுப்பில் சேர்ந்து பொறியியல் முடித்துவிட்டு பிறகு வேலைக்கு செல்லுங்கள்Hari Prasath wrote:நான் இப்போது தான் டிப்ளோமா முடித்துள்ளேன்.வேலைக்கு செல்லலாம் என நினைக்கிறேன்.இப்போதே இன்ஜினியரிங் படிக்கலாமா அல்லது பகுதி நேரமாக பின் படித்து கொள்ளலாமா..எது சிறந்தது,தயவுசெய்து ஒரு நல்ல வழி கூறுங்கள்
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1036
இணைந்தது : 08/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1209187ராஜா wrote:பகுதி நேரமாக படிப்பதை விட ஒரேயடியாக முழுநேர வகுப்பில் சேர்ந்து பொறியியல் முடித்துவிட்டு பிறகு வேலைக்கு செல்லுங்கள்Hari Prasath wrote:நான் இப்போது தான் டிப்ளோமா முடித்துள்ளேன்.வேலைக்கு செல்லலாம் என நினைக்கிறேன்.இப்போதே இன்ஜினியரிங் படிக்கலாமா அல்லது பகுதி நேரமாக பின் படித்து கொள்ளலாமா..எது சிறந்தது,தயவுசெய்து ஒரு நல்ல வழி கூறுங்கள்
நன்றி ஐயா...

![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34768
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209193Hari Prasath wrote:மேற்கோள் செய்த பதிவு: 1209187ராஜா wrote:பகுதி நேரமாக படிப்பதை விட ஒரேயடியாக முழுநேர வகுப்பில் சேர்ந்து பொறியியல் முடித்துவிட்டு பிறகு வேலைக்கு செல்லுங்கள்Hari Prasath wrote:நான் இப்போது தான் டிப்ளோமா முடித்துள்ளேன்.வேலைக்கு செல்லலாம் என நினைக்கிறேன்.இப்போதே இன்ஜினியரிங் படிக்கலாமா அல்லது பகுதி நேரமாக பின் படித்து கொள்ளலாமா..எது சிறந்தது,தயவுசெய்து ஒரு நல்ல வழி கூறுங்கள்
நன்றி ஐயா...நானும் அதைத்தான் ஐயா நினைத்திருந்தேன்...ஆனால் நல்ல கல்லூரி கிடைக்குமா என்று தெரியவில்லை
ராஜா கூறுகிறப்படி, முழு நேர வகுப்பு பிரிவில் சேரவும் .
ஆம் , முழுநேர பட்டப்படிப்புக்கு தனி மதிப்பு உண்டு , பகுதி நேரத்தை விட.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் ,கல்லூரியில் சேர்ந்து படித்தல் தனி மதிப்பு , corres இல் படிப்பது கொஞ்சம் குறைத்த மதிப்பீடுதான் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34768
இணைந்தது : 03/02/2010
vikatan wrote:சராசரியாக ஒரு 'மனித' மணி நேரத்துக்கு (Manhour) அமெரிக்க பிரஜைகளுக்கு சுமார் 170 டாலரில் இருந்து 280 டாலர் வரை சம்பளம் கொடுக்கவேண்டும்.
தவறான கணக்கு என்றே நினைக்கத்தோன்றுகிறது .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34768
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209130ராஜா wrote:என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது?
ஏன் படிக்கணும் என்பதற்கு நம்ம ரமணீயன் ஐயா தான் உதாரணம்![]()
ஏன் படிக்க கூடாது என்பதற்கு ................... தான் உதாரணம்![]()
![]()
பெயர்கள் இடம் மாறி விட்டன என எண்ணுகிறேன்

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Page 2 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3