புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நியாயவிலைக் கடையில் “பாயின்ட் ஆப் சேல்” என்ற கருவி அறிமுகம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நியாயவிலைக் கடைகளில் முறைகேடுகளை தடுக்க “பாயிண்ட் ஆப் சேல் என்ற புதிய கருவியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துக் கொண்டிருக்கிறது. இதனை தடுக்கும் விதத்தில் தமிழக அரசு புதிய அதிநவின கருவியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த கருவியில் அனைத்து குடும்ப அட்டைகளின் விவரங்களும் பதிவு செய்யப்படுவதுடன் நியாயவிலைக் கடையின் பொருடகளின் விவரங்களும் பதிவாகிவிடும்.
இதையடுத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருள்கள் விபரம், அளவு, விலை, மொத்த தொகை, இன்னும் என்னென்ன பொருட்கள் வாங்காமல் பாக்கி யுள்ளது போன்ற விபரங்கள் உடனடியாக அவர்களது கைபேசிக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.
மேலும், இந்த கருவி மூலம் கடையின் கையிருப்பு, தினசரி விற்பனை போன்ற விவரங்களை உயரதி காரிகள் நேரடியாக அறிந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஜூலை 1-ம் தேதி முதல் இந்த கருவியின் பயன்பாடு முழுமையாக கொண்டுவரப்பட உள்ளது.
வெப்துனியா
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
எல்லாம் சரிதான்,புது ரேசன் கார்டு..?
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மக்களுக்கு நல்லபடி ரேசன் பொருட்கள் போய் சேர்ந்தால் சரி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209107Hari Prasath wrote:எல்லாம் சரிதான்,புது ரேசன் கார்டு..?
ம்ம்... அதுவும் தான் தரணும், ரொம்ப நாள் due இல்லையா?
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது. ஆனால் அதை திட்டம் போட்டு திருட கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது. விஞ்ஞானம் ஆக்கத்திற்கும் அழிவுக்கும் பயன்படுறது. மனிதன் ஆக்கத்தை விட அழிக்க வழியை உடனே கண்டு பிடித்து விடுவான். மனம் திருந்தனுமே> திருந்தினால் நல்லது>
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209154P.S.T.Rajan wrote:சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது. ஆனால் அதை திட்டம் போட்டு திருட கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது. விஞ்ஞானம் ஆக்கத்திற்கும் அழிவுக்கும் பயன்படுறது. மனிதன் ஆக்கத்தை விட அழிக்க வழியை உடனே கண்டு பிடித்து விடுவான். மனம் திருந்தனுமே> திருந்தினால் நல்லது>
எம்.ஜி .யார். பாட்டுனது போலத்தான்........"திருடராய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது"
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209120krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1209107Hari Prasath wrote:எல்லாம் சரிதான்,புது ரேசன் கார்டு..?
ம்ம்... அதுவும் தான் தரணும், ரொம்ப நாள் due இல்லையா?
smart card கொண்டு வரப்போகிறேன் என்றார்கள் .
எக்கச்சக்கமாக போலி கார்டுகள் உலா வருகின்றனவாம் .
ஆதார் கார்டுடன் லிங்க் பண்ணினால் நல்லது .ஓரளவு போலி கார்டுகள் மாயமாகும்
விஜயகாந்தை தேர்ந்து எடுத்து இருந்தால் வீட்டிற்கே ரேஷன் சாமான்கள் வந்து இருக்கும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209275T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1209120krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1209107Hari Prasath wrote:எல்லாம் சரிதான்,புது ரேசன் கார்டு..?
ம்ம்... அதுவும் தான் தரணும், ரொம்ப நாள் due இல்லையா?
smart card கொண்டு வரப்போகிறேன் என்றார்கள் .
எக்கச்சக்கமாக போலி கார்டுகள் உலா வருகின்றனவாம் .
ஆதார் கார்டுடன் லிங்க் பண்ணினால் நல்லது .ஓரளவு போலி கார்டுகள் மாயமாகும்
விஜயகாந்தை தேர்ந்து எடுத்து இருந்தால் வீட்டிற்கே ரேஷன் சாமான்கள் வந்து இருக்கும் .
ரமணியன்
ஹா..ஹா...ஹா....இதை முதலிலேயே நீங்க யோசித்து இருக்கணும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209327அஞ்சு நிமிட சுகத்திற்காக, வாழ்க்கையே காவு கொடுக்க கூடாது பிறர் சொல்லக் கேட்டுள்ளேன் .krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1209275T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1209120krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1209107Hari Prasath wrote:எல்லாம் சரிதான்,புது ரேசன் கார்டு..?
ம்ம்... அதுவும் தான் தரணும், ரொம்ப நாள் due இல்லையா?
smart card கொண்டு வரப்போகிறேன் என்றார்கள் .
எக்கச்சக்கமாக போலி கார்டுகள் உலா வருகின்றனவாம் .
ஆதார் கார்டுடன் லிங்க் பண்ணினால் நல்லது .ஓரளவு போலி கார்டுகள் மாயமாகும்
விஜயகாந்தை தேர்ந்து எடுத்து இருந்தால் வீட்டிற்கே ரேஷன் சாமான்கள் வந்து இருக்கும் .
ரமணியன்
ஹா..ஹா...ஹா....இதை முதலிலேயே நீங்க யோசித்து இருக்கணும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|