புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ஆனந்திபழனியப்பன் Today at 12:59 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:45 pm
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Yesterday at 9:38 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 8:18 pm
» சாதிப்பதற்கே வாழ்க்கை
by VIJIVIJAY Yesterday at 5:29 pm
» கருத்துப்படம் 06/12/2023
by mohamed nizamudeen Yesterday at 9:26 am
» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by prajai Tue Dec 05, 2023 10:24 pm
» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Tue Dec 05, 2023 6:11 pm
» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm
» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm
» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm
» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm
» சென்னை குறள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:51 am
» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am
» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am
» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:17 am
» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am
» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm
» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Dec 04, 2023 3:03 pm
» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm
» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm
» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by Yunesha. S Sun Dec 03, 2023 9:56 pm
» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm
» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm
» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm
» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm
» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm
» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm
» நாவல்கள் வேண்டும்
by Visweswaran Sun Dec 03, 2023 10:24 am
» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am
» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am
» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am
» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 9:44 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am
» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:27 am
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Sat Dec 02, 2023 12:47 am
» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 7:41 pm
» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Fri Dec 01, 2023 5:52 pm
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Fri Dec 01, 2023 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
சுகவனேஷ் |
| |||
mohamed nizamudeen |
| |||
Saravananj |
| |||
prajai |
| |||
Hari Prasath |
| |||
Safiya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
TI Buhari |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
fathimaafsa1231@gmail.com |
| |||
Saravananj |
| |||
Kpc71 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது…
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
ஆண் என்பவன் கடவுளின் உன்னதமான படைப்பு.
சகோதரிகளுக்காக இனிப்புகளைத் தியாகம் செய்பவன்;
பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளைத்
தியாகம் செய்பவன்;
காதலிக்குப் பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன்;
மனைவி, குழந்தைகளுக்காக தன் இளமையை அடகு வைத்து
அயராது உழைப்பவன்.
எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு,
அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் ‘லோ லோ’ என்று
அலைபவன்.
இந்தப் போராட்டங்களுக்கு இடையே, மனைவி, தாய்,
முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே
ஓடுபவன். அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள்
முழுக்க அர்ப்பணிப்பவன்!
அவன் வெளியில் சுற்றினால் ‘உதவாக்கரை’ என்போம்;
வீட்டிலேயே இருந்தால் ‘சோம்பேறி’ என்போம்;
குழந்தைகளைக் கண்டித்தால் ‘கோபக்காரன்’ என்போம்;
கண்டிக்கவில்லை எனில் ‘பொறுப்பற்றவன்’ என்போம்.
மனைவியை வேலைக்குச் செல்ல அனுமதிக்காவிடில்
‘நம்பிக்கையற்றவன்’ என்போம்; அனுமதித்தால்
‘பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்’
என்போம்.
தாய் சொல்வதைக் கேட்டால் ‘அம்மா பையன்’ என்போம்;
மனைவி சொல்வதைக் கேட்டால், ‘பொண்டாட்டி தாசன்’
என்போம்.
ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும்
சூழப்பட்டது.
–
———————————
படித்ததில் பிடித்தது
நல்ல பகிர்வு ..

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நிசமாத்தான் சொல்றாங்க...
ஆனால் எல்லா ஆண்களுக்கும்
பொருந்தாது..
ஆனால் எல்லா ஆண்களுக்கும்
பொருந்தாது..

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- sathyavlrபுதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 02/06/2014
மிக சரியான பதிவு. ஆண்கள் எப்போதும் ஒரு சுமைதாங்கிதான். அவனின் உழைப்பு புரிந்து கொள்ளபடுவதில்லை.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் sathyavlr
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
குடிக்காரன் கணவனாக இருந்தால் அவனும் ஆண்தானே>>>>>>>>>>>>.அவன் தள்ளாடுவான் வாழ்கைக்கு>>>
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34781
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1210376sathyavlr wrote:மிக சரியான பதிவு. ஆண்கள் எப்போதும் ஒரு சுமைதாங்கிதான். அவனின் உழைப்பு புரிந்து கொள்ளபடுவதில்லை.
ஆண்களை பார்க்கும் போது சிலர் கருப்பு கண்ணாடி அணிந்தே பார்க்கிறார்கள் .
கறுப்புக் கண்ணாடி போடாதவர்கள் , போட்டுள்ள கண்ணாடியின் தூசுகளை விலக்காது பார்க்கின்றனர் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010
அருமையான பகிர்வு ராம் அண்ணா
.............ஆண்கள் பாவம் தான் ! ......................எப்பவும் அவங்களுக்கு ' மத்தளத்துக்கு இரண்டுபுறமும் இடி ' என்பது போலத்தான் வாழ்க்கை !...பொதுவாகவே என் சப்போர்ட் எப்பவும் ஆண்களுக்குத்தான் !..........
....சசி வருவதற்குள் ஓடிவிடுகிறேன்!

- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1210436krishnaamma wrote:அருமையான பகிர்வு ராம் அண்ணா.............ஆண்கள் பாவம் தான் ! ......................எப்பவும் அவங்களுக்கு ' மத்தளத்துக்கு இரண்டுபுறமும் இடி ' என்பது போலத்தான் வாழ்க்கை !...பொதுவாகவே என் சப்போர்ட் எப்பவும் ஆண்களுக்குத்தான் !..........
....சசி வருவதற்குள் ஓடிவிடுகிறேன்!
![]()
![]()
![]()
![]()
ஓடிட்டா விட்டுவிடுவேனா?
நேற்று தான் கோவமா ஒரு கவிதையை பதிவு பண்ணினேன் ஆண்களைப் பற்றி.
ரமணியன் ஐயா வருவதற்குள்.. ஐயா கண்ணாடி தூசுனு வேற கண் கலங்கறாரே.. Escape..

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1210455சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1210436krishnaamma wrote:அருமையான பகிர்வு ராம் அண்ணா.............ஆண்கள் பாவம் தான் ! ......................எப்பவும் அவங்களுக்கு ' மத்தளத்துக்கு இரண்டுபுறமும் இடி ' என்பது போலத்தான் வாழ்க்கை !...பொதுவாகவே என் சப்போர்ட் எப்பவும் ஆண்களுக்குத்தான் !..........
....சசி வருவதற்குள் ஓடிவிடுகிறேன்!
![]()
![]()
![]()
![]()
ஓடிட்டா விட்டுவிடுவேனா?
நேற்று தான் கோவமா ஒரு கவிதையை பதிவு பண்ணினேன் ஆண்களைப் பற்றி.
ரமணியன் ஐயா வருவதற்குள்.. ஐயா கண்ணாடி தூசுனு வேற கண் கலங்கறாரே.. Escape..
ஹா...ஹா...ஹா....

Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5