புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா, அம்மா, அம்மா..! சட்டப்பேரவை வளாகத்தில் கலகலத்த ஸ்டாலின் Poll_c10அம்மா, அம்மா, அம்மா..! சட்டப்பேரவை வளாகத்தில் கலகலத்த ஸ்டாலின் Poll_m10அம்மா, அம்மா, அம்மா..! சட்டப்பேரவை வளாகத்தில் கலகலத்த ஸ்டாலின் Poll_c10 
15 Posts - 88%
Manimegala
அம்மா, அம்மா, அம்மா..! சட்டப்பேரவை வளாகத்தில் கலகலத்த ஸ்டாலின் Poll_c10அம்மா, அம்மா, அம்மா..! சட்டப்பேரவை வளாகத்தில் கலகலத்த ஸ்டாலின் Poll_m10அம்மா, அம்மா, அம்மா..! சட்டப்பேரவை வளாகத்தில் கலகலத்த ஸ்டாலின் Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மா, அம்மா, அம்மா..! சட்டப்பேரவை வளாகத்தில் கலகலத்த ஸ்டாலின் Poll_c10அம்மா, அம்மா, அம்மா..! சட்டப்பேரவை வளாகத்தில் கலகலத்த ஸ்டாலின் Poll_m10அம்மா, அம்மா, அம்மா..! சட்டப்பேரவை வளாகத்தில் கலகலத்த ஸ்டாலின் Poll_c10 
130 Posts - 49%

98 Posts - 37%
mohamed nizamudeen
அம்மா, அம்மா, அம்மா..! சட்டப்பேரவை வளாகத்தில் கலகலத்த ஸ்டாலின் Poll_c10அம்மா, அம்மா, அம்மா..! சட்டப்பேரவை வளாகத்தில் கலகலத்த ஸ்டாலின் Poll_m10அம்மா, அம்மா, அம்மா..! சட்டப்பேரவை வளாகத்தில் கலகலத்த ஸ்டாலின் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா, அம்மா, அம்மா..! சட்டப்பேரவை வளாகத்தில் கலகலத்த ஸ்டாலின்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82085
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 16, 2016 6:22 pm

அம்மா, அம்மா, அம்மா என்று அம்மா திட்டங்கள் பற்றி ஒரு பெரிய பட்டியல் ஆளுநர் உரையில் வெளியிடப்பட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் உரை குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்தில் ஆளுநர் உரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆளுநர் உரையை பொறுத்த வரையில் இது அரசினுடைய உரைதான் என்பது வெளிப்படுகிறது. இந்த அரசு என்னென்ன ஆசைப்படுகிறதோ அதையெல்லாம் ஆளுநர் உரையிலே எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். எடுத்து சொல்லி இருக்கிற அதே நேரத்தில் அதை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து எந்த விவரமும், எந்த விளக்கமும் அதில் இடம்பெறவில்லை.

அம்மா சென்டர் முதல் அரசு கேபிள் வரை, அம்மா குடிநீர் முதல் அம்மா மருந்து வரை, அம்மா உப்பு திட்டம் முதல் அம்மா சிமெண்ட் வரை இப்படி அம்மா திட்டங்களை பற்றி ஒரு பெரிய பட்டியல் இந்த ஆளுநர் உரையில் வெளியிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக நோக்கியா, பாக்ஸ்கான் போன்ற கம்பெனிகள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட போவதாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த இரண்டு தொழிற்சாலைகளும் இங்கிருந்து செல்ல காரணமாக இருந்த ஆட்சிதான் இது என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும். ஆகவே, தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பதுபோல் இந்த ஆளுநர் உரை இடம் பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்ல, மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் ரத்தாவதற்கு காரணமான ஆட்சி இந்த ஆட்சி. ஆனால் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தமிழகத்திற்கு பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவோம் என்று அறிவிப்பு வெளியிட்டிருப்பது விந்தையிலும் விந்தையாக இந்த ஆளுநர் உரை இடம் பெற்றிருக்கிறது. ஆக, மக்களுடைய பிரச்னைகளை பற்றி, அந்த பிரச்னைகளுக்கு உரிய பரிகாரம் தேடும் வகையில் எந்தவித கொள்கை அறிவிப்பும் ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை என்பது வேதனையாக உள்ளது.

சட்டமன்றத்தை பொறுத்தவரை ஆளுநர் உரை வழக்கமான ஒன்றுதான். அதுபோல் இந்த ஆட்சியிலேயே வழக்கமாக பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருப்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை. மொத்தத்தில் ஆளுநர் உரையை பற்றி சொல்ல வேண்டுமானால் 'அம்மா கால அட்டவணை' அம்மா காலண்டர் என்று சொல்வார்களே அதுபோலத்தான் இந்த ஆளுநர் உரை. ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிற காரியங்கள், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிற திட்டங்கள் அதுதான் இந்த ஆளுநர் உரையில் இடம் பெற்றிருக்கிறது" என்று கூறினார்.

சட்டமன்றத்த்தில் கருணாநிதிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருப்பதை பற்றி கேட்கிறீர்கள். அதாவது, நியாயமாய், முறையாய், முன்னாள் அமைச்சர்கள், ஏற்கனவே சட்டமன்றத்தில் பணியாற்றி இருக்கக் கூடியவர்கள். அவர்களுக்குரிய இடங்கள் ஒதுக்கப்பட்டு பின்னர் புதிய உறுப்பினர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படுவதுதான் மரபு. ஆனால் அந்த முறை கடைபிடிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, தலைவர் கலைஞர் சபைக்கு வந்து கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் வந்து செல்லக்கூடிய வசதியாக ஏற்பாடு செய்து தரும்படி ஏற்கனவே சபாநாயகரிடம் முறையாக கடிதம் கொடுத்திருக்கிறோம். ஆனால் இன்றைக்கு கலைஞருக்கு ஒதுக்கியிருக்கிற இடத்தை பார்த்தால் அவர் வசதியாக வந்து செல்ல முடியாத வகையில்தான் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது" என்றார் ஸ்டாலின்.

-
விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 18, 2016 11:14 pm

குறிப்பாக நோக்கியா, பாக்ஸ்கான் போன்ற கம்பெனிகள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட போவதாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த இரண்டு தொழிற்சாலைகளும் இங்கிருந்து செல்ல காரணமாக இருந்த ஆட்சிதான் இது என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும். ஆகவே, தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பதுபோல் இந்த ஆளுநர் உரை இடம் பெற்றிருக்கிறது.

பரவா இல்லையே , நல்லா பேசி இருக்காரே! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக