ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Today at 7:22 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

» அழகு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:28 am

» சரிசமம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:27 am

» ஆலோசனை
by Shivramki Today at 3:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by சக்தி18 Today at 12:31 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Yesterday at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (339)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:31 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Yesterday at 9:31 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by krishnaamma Yesterday at 9:30 pm

» அணையா அடுப்பு
by krishnaamma Yesterday at 9:09 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by krishnaamma Yesterday at 9:01 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 8:20 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by சக்தி18 Yesterday at 7:53 pm

» கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மரணம் - ரசிகர்கள் சோகம்
by சக்தி18 Yesterday at 7:47 pm

» இந்தப் பெண்ணின் ஆக்ரோசம்-நீங்களே பாருங்கள்
by சக்தி18 Yesterday at 7:41 pm

» சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு - ரசிகர்கள் குஷி
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Yesterday at 4:57 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 3:34 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Yesterday at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 1:01 pm

Admins Online

மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 Empty மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Post by மூர்த்தி on Fri Jul 01, 2016 10:52 pm

First topic message reminder :

தொப்புள்கொடி(umbilical cord )?

இது தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள இணைப்பு, குழந்தை பிறந்ததும் வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட பின் 3-4 செ.மீ. அளவில் இருந்து 5-15  நாட்களில் காய்ந்து விழுந்து விடுகிறது. தற்போது  தொப்புள்கொடியில் இருக்கும் குருதி-cord blood stem cells – பாதுகாத்து வைக்கப்பட்டு,அந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஏற்படக்கூடிய குருதி சம்பந்தமானதும்,உயிராபத்து நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது. எண்பதுக்கு அதிகமான நோய்களை குணப்படுத்த முடியும் என இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

தாயின் உடலுடன் குழந்தைக்கு தொப்புள்கொடி மூலம் தொடர்பு ஏற்படுத்துவது-Placenta praevia எனப்படும் நஞ்சுக்கொடி ஆகும் . தாயின் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை குழந்தைக்குக் கொடுத்தல், கழிவுகளை வெளியேற்றுதல்,தாயின் குருதி குழந்தையுடன் சேராது தடுப்பது ஆகிய முக்கிய பணிகளைச் செய்யும். இரத்த வங்கியில்-Blood Bank-இரத்தம் சேமிப்பது போல், Cord blood banking இல் ஸ்டெம் செல்ஸ்-Stem Cells-  சேமிக்கப்படுகிறது.

(இணையத்தள பொறுப்பாளர்கள் விரும்பினால் தொடரலாம்,இல்லையேல் நீக்கி விடலாம்)
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down


மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 Empty Re: மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Post by ayyasamy ram on Fri Jul 08, 2016 6:25 pm

மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 103459460
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63106
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 Empty Re: மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Post by ஸ்ரீரங்கா on Fri Jul 08, 2016 8:56 pm

மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 103459460 மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 1571444738

ஸ்ரீநிதன் பிறப்பதற்கு முன் மருத்துவமனைக்கு எட்டு மாத ஸ்கேன் நான் சென்றேன்... யாரோ ஒரு பெண் (nursing student) வந்து சொன்னார் அன்று தன் அந்த தகவல் தெரிய வந்தது

அவர் 30,000 ரூபாய் ஒரு குழந்தை இரத்தசேமிப்புக்கு எடுக்க என்னை கேட்டார்.....ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
மதிப்பீடுகள் : 167

Back to top Go down

மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 Empty Re: மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Post by Dr.S.Soundarapandian on Fri Jul 08, 2016 11:05 pm

மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 103459460 மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 1571444738
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5415
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2885

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 Empty Re: மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Post by கார்த்திக் செயராம் on Sat Jul 09, 2016 2:42 am

திரு.மூர்த்தி அவர்களே இது உங்களுடைய சொந்த கட்டூரையா?இல்லை வேறு எந்த மருத்துவ கட்டுரையிலிருந்து எடுத்து புனையபட்டதா??

பிளசன்டா பிரேவியா என்பது பேரு காலத்தில் ஏற்படும் சிக்கலான நிலைமை என கேள்வி பட்டுள்ளேன்.
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மதிப்பீடுகள் : 447

Back to top Go down

மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 Empty Re: மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Post by கார்த்திக் செயராம் on Sat Jul 09, 2016 2:51 am

இதனால் அதிக உதிரபோக்கு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறினர்.

(ஏதேனும் தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்)
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மதிப்பீடுகள் : 447

Back to top Go down

மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 Empty Re: மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Post by கார்த்திக் செயராம் on Sat Jul 09, 2016 2:59 am

சில மருந்துகளுக்கு அருகே எஸ்.ஓ.எஸ் என மருத்துவர் எழுதுவது உண்டு..

Sos- சி ஓபஸ் சிட் என்பதன் சுருக்கம் ஆகும்.. இது லத்தீன் வார்த்தை வேறொன்றும் இல்லை தேவை ஏற்பட்டால் மட்டுமே இதை எடுத்து கொள்ள வேண்டும்..
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மதிப்பீடுகள் : 447

Back to top Go down

மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 Empty Re: மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Post by யினியவன் on Sat Jul 09, 2016 3:04 am

சேவ் அவர் சோல்ஸ் ன்னு ஆபத்து சமயத்தில் அவசர செய்தி ஆயிற்றே.

மருத்துவர் எழுதினால் சேவ் யுவர் சோல்ஸ் ன்னு தான இருக்கணும் கார்த்திக் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 Empty Re: மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Post by யினியவன் on Sat Jul 09, 2016 3:09 am

ஒருவேளை மருந்துண்டு எங்களை காப்பாற்றுங்கள் ன்னு சொல்றாங்களோ புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 Empty Re: மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Post by கார்த்திக் செயராம் on Sat Jul 09, 2016 3:12 am

தூங்காம எவன்டா சிக்குவானு பாத்துகிட்டு இருந்திங்களா அண்ணா???

இப்பதான் சென்னையிலிருந்து திரும்பி கொண்டு இருந்தேன்..இடையில் நம்ம ஊரு (பாண்டி) முளிச்சிகிட்டேன் ..
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மதிப்பீடுகள் : 447

Back to top Go down

மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 Empty Re: மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Post by யினியவன் on Sat Jul 09, 2016 3:18 am

ஹா ஹா ஹா

ரெண்டு போட்டுட்டு படுங்க பாண்டியில் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 Empty Re: மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Post by கார்த்திக் செயராம் on Sat Jul 09, 2016 9:58 am

எங்க அண்ணா செக்போஸ்ட் ல மட்டும் தான் பஸ் நின்னுச்சி ...
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மதிப்பீடுகள் : 447

Back to top Go down

மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 Empty Re: மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Post by யினியவன் on Sat Jul 09, 2016 10:23 am

ஸ்டெடியா நின்னிச்சுல்ல புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 Empty Re: மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Post by கார்த்திக் செயராம் on Sat Jul 09, 2016 1:05 pm

வண்டி சரியாதான் நின்னுச்சி ஆனான் கொஞ்சம் சரியில்லை..
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மதிப்பீடுகள் : 447

Back to top Go down

மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 Empty Re: மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Post by யினியவன் on Sat Jul 09, 2016 1:21 pm

நீங்க ஸ்டெடியா இல்லேன்னு தெரிஞ்சிடுச்சு புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 Empty Re: மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Post by கார்த்திக் செயராம் on Sat Jul 09, 2016 1:30 pm

உங்க தம்பி ஆச்சே..தம்பிய பத்தி அண்ணனுக்கு தெரியாதா..
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மதிப்பீடுகள் : 447

Back to top Go down

மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 Empty Re: மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum