புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள் Poll_c10லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள் Poll_m10லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள் Poll_c10 
39 Posts - 49%
heezulia

32 Posts - 41%
mohamed nizamudeen

3 Posts - 4%
jairam

2 Posts - 3%
Manimegala
லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள் Poll_c10லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள் Poll_m10லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள் Poll_c10லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள் Poll_m10லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள் Poll_c10 
162 Posts - 50%

122 Posts - 38%

14 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%

Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 04, 2016 5:51 pm

லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள்!

லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுகிறோம் என்றாலே இப்போதெல்லாம் மக்கள் எரிச்சலடைகிறார்கள். இன்ஷுரன்ஸ்  பாலிசி அவர்களுக்கு அவசியமான ஒன்று; தவிர, அவர்களால் ஒரு பாலிசியை எடுக்க முடியும் என்றாலும்கூட அவர்கள் அப்படி எரிச்சல் அடைவதற்கு காரணங்கள் பலப்பல. அதில் முக்கியமான காரணம், க்ளெய்ம்.

லைஃப் இன்ஷுரன்ஸ் பாலிசி எடுத்த பலருக்கு தாங்கள் எதிர்பார்த்த க்ளெய்ம் கிடைக்கவில்லை என்பதுதான் புலம்பலாகவே இருக்கிறது. ஆனால், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தங்களின் செட்டில் மென்ட் விகிதம் 90% என்று விளம்பரப்படுத்திக் கொள்கின்றன. அப்படியெனில் க்ளெய்ம் சரியாக கிடைக்கவில்லை என்று பாலிசிதாரர்கள் ஏன் புகார் செய்கிறார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பே.  

பாலிசிதாரர் கோரியுள்ள க்ளெய்மை சரியாக தர வேண்டும் என்பது ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலையாய கடமை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் க்ளெய்ம் தொகையைக் குறைப்பதற்கும், முழுவதுமாக மறுப்பதற்கும் சொல்லும் காரணங்கள் என்னென்ன, எந்த இடத்தில் எல்லாம் இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பவை ஒரு பாலிசிதாரர் தனக்கான க்ளெய்மை சரியாகப் பெற அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

சிக்கல்கள் இல்லாமல் க்ளெய்மை சரியாகப் பெறுவதற்கு கவனிக்க வேண்டிய விஷயங்களை இங்கே கொடுத்துள்ளோம்.

லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள் P64a

1. நீங்கள் எடுக்க விரும்பும் ஆயுள் காப்பீடு பாலிசியை பற்றி முதலில் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதில் உங்களுக்குள்ள சந்தேகங்களையும் கேள்வி களையும் ஏஜென்டிடமோ, இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமோ கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

2. பாலிசி விண்ணப்பத்தை முழுவதுமாகப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலம் புரியவில்லை என்றால் தெரிந்த நண்பரையோ, உறவினரையோ படித்து காட்டச் சொல்லவும். முடிந்தவரை விண்ணப்பத்தை நீங்களே பூர்த்தி செய்யுங்கள். வேறொருவர் மூலமாகப் பூர்த்தி செய்தாலும், முழுவதுமாகப் படித்து, சரிபார்த்தபின் கையெழுத்திட வும். பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பத்தில் மறந்தும் கையெழுத்து போடாதீர்கள்.

3. மேலும், பாலிசியின் மூலம் கிடைக்கக்கூடிய அத்தனை பலன்களையும் கேட்டு, அவை உங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்தால் மட்டும் அந்த பாலிசியில் கையெழுத்திடுங்கள்.

4. வயது, படிப்பு, வேலை, வருமானம், பழக்கவழக்கம், குடும்ப வரலாறு, உடல்நலம் மற்றும் ஏற்கெனவே உள்ள பாலிசிகள் உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்தி செய்யும்போது உண்மையான விவரங்களை மட்டுமே குறிப்பிடுங்கள். நீங்கள் கொடுக்கும் விவரங்களைப் பொறுத்தே உங்களுக்கான க்ளெய்ம் இருக்கும். தவறான விவரங்களால் க்ளெய்ம் குறையும் வாய்ப்புகளே அதிகம். சில சமயங்களில் முற்றிலும் மறுக்கப்படலாம்.

5. உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களைச் சரியாக வழங்கவும். இதன் மூலம் உங்களுடைய முதிர்வுத் தொகை / இழப்பீட்டு தொகையை விரைவாகவும் நேரடியாகவும் வங்கிக் கணக்கு மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

6. நாமினியாக மிக நெருங்கிய குடும்ப உறுப்பினரை (வாழ்க்கைத் துணை - கணவன் / மனைவி, குழந்தை அல்லது பெற்றோர்) மட்டுமே குறிப்பிடுங்கள். அப்போதுதான் இழப்பீட்டைச் சிக்கல் இல்லாமல் எளிதில் பெற முடியும். மேலும், நாமினியின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் சரியாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

7. ஒன்றுக்கு மேற்பட்ட நாமினி கள் இருந்தால், அவர்களுக்கான பங்கீட்டை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். உதாரணத்துக்கு: வாழ்க்கைத் துணைக்கு 50%, பிள்ளைக்கு 50% 8. முக்கியமாக பாலிசி எடுத்திருப்பது குறித்து நாமினிக்கு தெரியப்படுத்துவது அவசியம்.  

9. பாலிசி கான்ட்ராக்ட் வரும்போது, நீங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அனைத்தும் அந்த கான்ட்ராக்டில் இருக்கிறதா என்பதை முழுவதுமாக படித்து உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

10. ஐஆர்டிஏஐ விதிமுறைப்படி, நீங்கள் கையெழுத்திட்ட விண்ணப்பப் படிவத்துடன், அந்த பாலிசியில் கிடைக்கத்தக்க பலன்களின் விவரம் அடங்கிய பேப்பரும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அப்படி வரும் விண்ணப்பப் படிவமோ, பலன்கள் குறிப்பு பேப்பரோ உங்களுடையதாக இல்லை யெனில் உடனடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் முறையிட வேண்டும்.

11. உங்களுடைய பாலிசி கான்ட்ராக்டை பாதுகாப்பான இடத்தில் பத்திரப்படுத்தவும். மேலும், நாமினியிடம் இது குறித்து தெரிவித்துவிட வேண்டும். அதில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொள்வதற்கான எண் மற்றும் விலாசம் இருந்தால் நாமினியிடம் தெரியப்படுத்தவும். பாலிசி தாரர் இறக்கும்பட்சத்தில் அதற்கான க்ளெய்மை உடனடியாகப் பெற வேண்டும் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள் P66a

12. பாலிசிக்கான பிரீமியத்தை சரியான நேரத்தில் செலுத்திவிட வேண்டும். இதன் மூலம் க்ளெய்ம் குறைக்கப் படுவதையோ, மறுக்கப் படுவதையோ தவிர்க்கலாம்.

13.உங்களுடைய முகவரியையோ, நாமினியையோ மாற்ற விரும்பினால், உடனடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்துவிட வேண்டும். அப்போதுதான் உங்களைத் தொடர்புகொள்வதிலும் க்ளெய்ம் வழங்குவதிலும் சிக்கல் இருக்காது.

14. உங்களுடைய நாமினி என்பதை உறுதி செய்ய போது மான அடையாள அட்டை, முகவரி உறுதிச் சான்று கட்டாயம் அவசியம். உதாரணம்: ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பான் கார்டு உள்ளிட்டவை.

15. நாமினிக்கு வங்கிக் கணக்கு இருப்பது அவசியம். அதன் மூலம் க்ளெய்ம் தாமதமாவதைத் தவிர்க்கலாம்.

16. பாலிசி கான்ட்ராக்டில் குறிப்பிட்டுள்ள, க்ளெய்முக்கு தேவையான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். உதாரணம்: இறப்புச் சான்று, மருத்துவர் அறிக்கை, மருத்துவமனை ஆவணங்கள் மற்றும் நாமினியின் கேஒய்சி ஆவணங்கள் ஆகியவை.

17. நாமினியானவர் பாலிசிதாரர் இறந்ததும், கூடிய விரைவில் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை அணுகி அனைத்து ஆவணங்களையும் சரியாக சமர்ப்பித்து க்ளெய்ம் குறித்த நடவடிக்கைகளை எடுத்துவிட வேண்டும்.

இவையனைத்தையும் சரியாக செய்தால் க்ளெய்ம் மறுக்கப் படுவதற்கான வாய்ப்பே இல்லை.

ந.விகடன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 04, 2016 9:40 pm

நல்ல தகவல் பரிமாற்றம் ,நன்றி ,பாலாஜி .

இதையும் பாருங்கள்
எனக்கு 2 மாதம் முன்னால் எந்தன்  தொலைபேசியில் ஒரு அழைப்பு .
மறுமுனையில் ஒரு பெண் .
LIC refund செக்ஷனில் இருந்து பேசுவதாகவும் , எனது பாலிசிக்கு
போனஸ் வந்து இருப்பததாகவும் அதை அனுப்புவதாகவும் கூறினார் .
தற்சமயம் பாலிசி எதுவும் நடைமுறையில் இல்லையே என ,
உங்களது பழைய பாலிசிக்கு போனஸ் வந்துள்ளதாக கூறினார் .
எவ்வளவு என்று கேட்டதற்கு 25000/26000 ரூபாய் என்றார் .
நானும் ,பரவாயில்லையே * 2000/= பாலிசிக்கு 25000 ரூபாய் போனஸ் .
(நான் முதன்முதலாக வேலை சேர்ந்த போது 2000/- பாலிசி எடுப்பது பெரிய விஷயம் )
எனது பாங்க்  A /C , விவரங்கள் கேட்டார் . பாலிசி முதுமை அடைந்தவுடன் எந்த பாங்க்
அக்கவுண்டுக்கு அனுப்பினீர்களோ , அதற்கே   அனுப்பி விடுங்கள் . மாற்றம் ஏதுமில்லை .என்றேன்

இந்த இனிப்பு செய்தி அனுப்பிய உங்கள் பெயர் , முகவரி அனுப்பினால் , வரும் போனசில் இருந்து
உங்களுக்கு , பரிசு ஒன்று அனுப்ப இலகுவாக இருக்கும் எனக் கூற ,
மரியாதை தெரியா அந்தப் பெண் , இணைப்பை துண்டித்து விட்டார் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக