புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_m10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10 
49 Posts - 52%
heezulia
பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_m10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_m10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_m10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_m10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10 
91 Posts - 56%
heezulia
பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_m10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_m10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_m10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணறிவு நுண்ணறிவு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82400
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 13, 2016 7:31 pm

பெண்ணறிவு நுண்ணறிவு CdRM5B5tQ7yj6d1wLf3U+avvaiyarcopy
-
குமரி மாவட்டம் தாழக்குடி, தஞ்சை மாவட்டம் துளசியார் பட்டி,
உத்திரமேரூர் அருகிலுள்ள ஆலஞ்சேரி ஆகிய இடங்களில்
தமிழ் மூதாட்டி ஒளவையாருக்கு சிலை உண்டு.
வழிபாடும் நடக்கிறது.

பெண்ணறிவு!


குழந்தை பரதனோடு துஷ்யந்தன் அரண்மனை வந்தார் சகுந்தலை.
ஏதும் அறியாதவன் போல துஷ்யந்தன் கீழ்வரும் வினாக்களைக்
கேட்டான்:

” பெண்ணே நீ யார்? உன் கணவன் யார்? இந்தப் பையன் யார்?
இங்கு ஏன் வந்தாய்?”

சகுந்தலை கூறினாள், “” மகனே! பரதா! உன் தந்தையை வணங்கு!”

அவன் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் ஒரே வரியில் பதில்.
அதனால்தான் ” பெண்ணறிவு நுண்ணறிவு’ என்கிறார்கள்.
-
------------------------------

வாரியார் சொற்பொழிவிலிருந்து

நெ. இராமன்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 13, 2016 7:52 pm

மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 13, 2016 10:33 pm

அதில் சந்தேகமென்ன...? பெண்ணறிவு நுண்ணறிவு 3838410834 சூப்பருங்க



பெண்ணறிவு நுண்ணறிவு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண்ணறிவு நுண்ணறிவு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண்ணறிவு நுண்ணறிவு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 13, 2016 10:45 pm

மகனேன்னு ஒத்த வார்த்தைல சொல்லி அவனும் மண்டு இல்லைன்னு நிரூபித்தானா?




கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jul 13, 2016 11:13 pm

யினியவன் wrote:மகனேன்னு ஒத்த வார்த்தைல சொல்லி அவனும் மண்டு இல்லைன்னு நிரூபித்தானா?
மேற்கோள் செய்த பதிவு: 1215722

பெண்ணறிவு நுண்ணறிவு NiLLZHdTgGAURa66tieA+93bc8e678b4ad7faa9694375242e225c



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 14, 2016 10:54 am

யினியவன் wrote:மகனேன்னு ஒத்த வார்த்தைல சொல்லி அவனும் மண்டு இல்லைன்னு நிரூபித்தானா?
மேற்கோள் செய்த பதிவு: 1215722

இல்லையே ...........அது தானே பிரச்சனை...............அதனால்தானே பெண்களுக்கு நுண்ணறிவுன்னு சொல்கிறார்கள்............. குதூகலம் குதூகலம் குதூகலம் .............. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் .............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 14, 2016 11:02 am

நுண்ணறிவு பெற்ற ஆணுக்கு
ஏன் நுண்ணறிவு இல்லை?

நுண்ணறிவு பெற்ற பெண்ணுக்கு
நுண்ணறிவு இருக்கு

ஓர வஞ்சனை ஏனோ நுண்ணறிவே???




கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Jul 14, 2016 11:16 am

யினியவன் wrote:நுண்ணறிவு பெற்ற ஆணுக்கு
ஏன் நுண்ணறிவு இல்லை?

நுண்ணறிவு பெற்ற பெண்ணுக்கு
நுண்ணறிவு இருக்கு

ஓர வஞ்சனை ஏனோ நுண்ணறிவே???
மேற்கோள் செய்த பதிவு: 1215781

பெண்ணறிவு நுண்ணறிவு XZSHFLkrSGGIVDafgJ30+hqdefault(1)

ஏழாம் அறிவு, ஆறாம் அறிவு ஏன் பொதுஅறிவு கூட கேல்விபட்டுருக்கேன் அது என்ன நுண்ணறிவு???





எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 14, 2016 11:17 am

தான் பெற்றமகன் , கல்விகேள்விகளில் மேம்பட்ட சான்றோன் என்பதுகூடத் தாய்க்குத் தெரியாதாம் . மற்றவர்கள் சொல்லித்தான் தெரிந்து கொள்வாளாம் . இதுதான் பெண்களின் அறிவு என்று பரிமேலழகர் சொல்கிறார்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் .

பெண்ணியல்பால் தானாக அறியாமையின் " கேட்ட தாய் " எனவும் கூறினார் .

என்று உரை எழுதுகிறார் பரிமேலழகர் .

இதே ஒளவையார்தான்

" தையல் சொல் கேளேல் " என்றும் பாடியுள்ளார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 14, 2016 11:29 am

கார்த்திக் செயராம் wrote:
ஏழாம் அறிவு, ஆறாம் அறிவு ஏன் பொதுஅறிவு கூட கேல்விபட்டுருக்கேன் அது என்ன நுண்ணறிவு???

அது உள்ள பெண்கள் தான் பதில் சொல்லோணும்
நமக்குத்தான் அது இல்லை இல்லவே இல்லையே
அது இருந்தா ரொம்ப தொல்லையோ தொல்லை

இருப்பவருக்கு ஒரு வூடு
இல்லாதவர்க்கு ஊரெல்லாம் வூடு




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக