புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_m10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10 
30 Posts - 56%
heezulia
கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_m10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10 
21 Posts - 39%
Manimegala
கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_m10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_m10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_m10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_m10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_m10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_m10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10 
12 Posts - 4%
prajai
கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_m10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10 
9 Posts - 3%
Jenila
கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_m10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10 
4 Posts - 1%
Rutu
கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_m10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_m10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_m10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_m10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_m10கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 18, 2016 8:00 am

கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் 7DnYzsoiQ2FbSXTa2ZEM+201607180022343151_I-want-to-take-another-being-to-compete-with_SECVPF
-
மும்பை

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ வெளியாகும்
அதே நாளில் (22–ந் தேதி), இந்தி நடிகர் இர்பான்கான்
நடித்த ‘மதாரி’ என்ற இந்திப்படமும் வெளியாகிறது.

குழந்தைகளுக்காக, ‘மதாரி’ படத்தின் சிறப்புக் காட்சி
மும்பையில் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய
இர்பான்கானிடம், ‘கபாலி’யுடன் அவரது படம் மோதுவது
பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு இர்பான்கான் கூறியதாவது:–

இது மோதல் அல்ல. ரஜினிகாந்த், ஒரு பெரிய மனிதர்.
உலகம் முழுவதும் தெரிந்த பெரிய நடிகர். அவருக்கு நான்
சமம் அல்ல. அவர் படத்துடன் என் படம் வெளியாவதே
எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.

நாங்கள் போட்ட பணத்தை விட கொஞ்சம் அதிகம் வசூல்
கிடைத்தாலே நாங்கள் சந்தோஷப்படுவோம்.
ஒரு மனிதராக ரஜினியை நான் மதிக்கிறேன். அவருடன்
போட்டியிட நான் இன்னொரு பிறவி எடுத்துவர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

——————————-
தினத்தந்தி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 18, 2016 11:25 am

நாங்கள் போட்ட பணத்தை விட கொஞ்சம் அதிகம் வசூல்
கிடைத்தாலே நாங்கள் சந்தோஷப்படுவோம்.
ஒரு மனிதராக ரஜினியை நான் மதிக்கிறேன். அவருடன்
போட்டியிட நான் இன்னொரு பிறவி எடுத்துவர வேண்டும்.
ஒரு காலத்தில் தமிழகத்தில் இந்தி திரைப்பட பாடல்களை கேட்பதும் , இந்தி படம் பார்ப்பவர்கள் தான் பெரிய ஆள் என்று நிலை இருந்தது , இன்று இந்தி நடிகர் தமிழ்படத்தை பற்றி இப்படி குறிப்பிடுகிறார் புன்னகை கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் 3838410834

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 11:33 am

ராஜா wrote:
நாங்கள் போட்ட பணத்தை விட கொஞ்சம் அதிகம் வசூல்
கிடைத்தாலே நாங்கள் சந்தோஷப்படுவோம்.
ஒரு மனிதராக ரஜினியை நான் மதிக்கிறேன். அவருடன்
போட்டியிட நான் இன்னொரு பிறவி எடுத்துவர வேண்டும்.
ஒரு காலத்தில் தமிழகத்தில் இந்தி திரைப்பட பாடல்களை கேட்பதும் , இந்தி படம் பார்ப்பவர்கள் தான் பெரிய ஆள் என்று நிலை இருந்தது , இன்று இந்தி நடிகர் தமிழ்படத்தை பற்றி இப்படி குறிப்பிடுகிறார் புன்னகை கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1216381


கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் CMs2NnIVSbqXxkeRZZve+04-1465012618-kabali-trailer-teaser2-600

மகிழ்ச்சி.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 18, 2016 12:23 pm

ராஜா wrote:
நாங்கள் போட்ட பணத்தை விட கொஞ்சம் அதிகம் வசூல்
கிடைத்தாலே நாங்கள் சந்தோஷப்படுவோம்.
ஒரு மனிதராக ரஜினியை நான் மதிக்கிறேன். அவருடன்
போட்டியிட நான் இன்னொரு பிறவி எடுத்துவர வேண்டும்.
ஒரு காலத்தில் தமிழகத்தில் இந்தி திரைப்பட பாடல்களை கேட்பதும் , இந்தி படம் பார்ப்பவர்கள் தான் பெரிய ஆள் என்று நிலை இருந்தது , இன்று இந்தி நடிகர் தமிழ்படத்தை பற்றி இப்படி குறிப்பிடுகிறார் புன்னகை கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1216381

தல ஜுராசிக் பார்க் முதல் பாகம் வரும் பொழுது அவரிடம் டிக்கெட் வாங்க கூட பணம் இல்லையாம் ..ஆன சமீபத்தில் வெளிவந்த ஜுராசிக் பார்க் படத்தில் அவர் நடித்து இருந்தார் என்று விகடனில் படித்தேன் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 12:29 pm

ஆமாம் அவர் நடித்த ஜுராசிக் வோல்ட் படம் பார்த்தேன். அருமையான நடிப்பு.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 12:32 pm

கார்த்திக் செயராம் wrote:ஆமாம் அவர் நடித்த ஜுராசிக் வோல்ட் படம் பார்த்தேன். அருமையான நடிப்பு.
மேற்கோள் செய்த பதிவு: 1216411

நிறைய படங்கள் நான் பார்த்திருக்கிறேன், மிக அற்புதமான நடிகர், அலட்டிக்காமல் நடித்து விட்டு போய்விடுவார் புன்னகை........பிரிட்டிஷ் மற்றும் ஹாலிவுட் படங்கள் கூட நடித்து இருக்கிறார் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 18, 2016 1:00 pm

பாலாஜி wrote:தல ஜுராசிக் பார்க் முதல் பாகம் வரும் பொழுது அவரிடம் டிக்கெட் வாங்க கூட பணம் இல்லையாம் ..ஆன சமீபத்தில் வெளிவந்த ஜுராசிக் பார்க் படத்தில் அவர் நடித்து இருந்தார் என்று விகடனில் படித்தேன் .
இது தெரியல தல

ஆனால் , இவரின் Life of Pi படம் பார்த்துள்ளேன் சிறந்த நடிகர்.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 2:20 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:தல ஜுராசிக் பார்க் முதல் பாகம் வரும் பொழுது அவரிடம் டிக்கெட் வாங்க கூட பணம் இல்லையாம் ..ஆன சமீபத்தில் வெளிவந்த ஜுராசிக் பார்க் படத்தில் அவர் நடித்து இருந்தார் என்று விகடனில் படித்தேன் .
இது தெரியல தல

ஆனால் , இவரின் Life of Pi படம் பார்த்துள்ளேன் சிறந்த நடிகர்.
மேற்கோள் செய்த பதிவு: 1216417

[img:cae2]https://www.filepicker.io/api/file/s3JBAgFRX6AKwILMDDOv+Screenshotகபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ் H4MQ7R1OT7Oio6iakdSY+Jurassic_World_poster_2016-07-18-14-13-26.png[/img:cae2]





எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக