புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பித்தராத அடி .........! Poll_c10திருப்பித்தராத அடி .........! Poll_m10திருப்பித்தராத அடி .........! Poll_c10 
20 Posts - 65%
heezulia
திருப்பித்தராத அடி .........! Poll_c10திருப்பித்தராத அடி .........! Poll_m10திருப்பித்தராத அடி .........! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பித்தராத அடி .........! Poll_c10திருப்பித்தராத அடி .........! Poll_m10திருப்பித்தராத அடி .........! Poll_c10 
62 Posts - 63%
heezulia
திருப்பித்தராத அடி .........! Poll_c10திருப்பித்தராத அடி .........! Poll_m10திருப்பித்தராத அடி .........! Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
திருப்பித்தராத அடி .........! Poll_c10திருப்பித்தராத அடி .........! Poll_m10திருப்பித்தராத அடி .........! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
திருப்பித்தராத அடி .........! Poll_c10திருப்பித்தராத அடி .........! Poll_m10திருப்பித்தராத அடி .........! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பித்தராத அடி .........!


   
   
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Fri Jul 22, 2016 10:12 pm

"இந்த அடியை மறக்காதே நாளைக்கு வரும் போது தா .......!"  என்று அருளுவின் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தான் வளவன்.  ஆனால் இன்று அருளுவிற்கு விழுந்த அடி சற்று பலமாகவே விழுந்து ஒரு விரலும் பதிந்து விட்டது.

ஆனால் அப்போதைக்கு வலிக்கவேயில்லை அருளுக்கு ஆனால் வீட்டிற்கு சென்றதும் அவனது அம்மா சட்டையை கழட்டும்போது ஆஆவென்று கத்தினான் .

என்னாடா என்று உருத்து பார்த்தவள் பதறினாள் .

யாருப்பா அடிச்சா ? பள்ளியில்  ஆசிரியர்கள் அடித்தார்களா ? இல்லை சாலையில் செல்பவர்கள் அடித்தார்களா ? எப்படி வந்தது இந்த வீக்கம் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டாள்.........இல்லையனென்றால் அப்பாவிடம் சொல்லிவிடவா என்றாள்....

"அம்மா அப்பாவிடம் சொல்லாதீங்க கெஞ்சினான் அருள் ....."

அம்மா அந்த வளவந்தான் அடித்தான் இது விளையாட்டுக்கு அடித்தது ...!
நான் திருப்பி அடிப்பேன் அப்போ சரியாயிடும் . .... அடிக்கு அடி ....

என்னப்பா இது பழக்கம் அந்த குரங்கு பயனோட சேராதனு எத்தனை தடவ சொல்லியிருப்பேன் ...

இன்னிக்கு அப்பா வரட்டும் இதை சொல்றேன் ....

அம்ம்மம்மா சொல்லாதீங்க நான் அவன்கூட இனிமேல் சேரமாட்டனே. என்றான் அருள் .

சரி சரி வீட்டை பூட்டி விட்டு வருகிறேன்  சித்தி வீட்டுக்கு போகலாமென்று அவனை அழைத்து கொண்டு கிளம்பினாள்.


அவளது தங்கை இதே சென்னையில்தான் உள்ளாள். வார இறுதி நாட்களில் அங்கு செல்வது இவளுக்கு வழக்கம் .

அன்றும் அப்படித்தான் சென்றாள்.

இவர்களை வரவை எதிர்பார்த்து வாசலிலேயே நின்றாள் செண்பகம் என்கிற இவளது தங்கை தனது செல்ல மகள் இன்பமதியுடன்.

இன்பமதியோ ஒரு விரலை வாயில் வைத்தபடி வாசலில் அவளுடனேயே  நின்றிருந்தாள்.    

அவளை கண்டவுடன் வாரி எடுத்து அணைத்து கொண்டவள் என் செல்லம் என்று கொஞ்சினாள் .பின்பு அக்குழந்தையின்
வாயிலிருந்து கையை எடு என்று சொல்லி அவளது கையை பிடித்து அவளது வாயிலிருந்து  எடுக்கும்போதுதான் அதை கவனித்தாள் அருளின் தாய்  செந்தாமரை. “ நீண்ட சிறு கீறல் அவளது முழங்கையில் ஓடி இருந்தது’’

என்னடி இது எப்படி புள்ள கையில் வந்தது இது என்று செண்பகத்திடம் வினவினாள்..

அதுவா போனவாரம் அருளும் இவளும் அந்த கைபேசி பொம்மைக்காக ஒருத்தரை ஒருத்தர் இழுத்து கொண்டபோது அருளின் நகம்தான் கீறிவிட்டது ...

அது சரி அதை விடு அதான் சரியாகி போச்சு நான் போய் சூப் போடுகிறேன்  காபி டீ எல்லாம்  போனவரத்தோட நிறுத்தியாச்சு ஒரு வேலை மட்டும்  இப்ப  பால், மத்த  நேரமெல்லாம்  காய்கறி சூப் மற்றும் கீரை சூப் இப்படிதான் நாள் ஓடுது அதான் சத்துன்னு        
எல்லாம் சொல்கிறார்கள் நானும் மாறிவிட்டேன் என்று செண்பகம் வேலைக்கு தாவினாள்..


அப்போது பார்த்து அருளின் நகத்தை பார்த்து நறுக்கி  விட்ட செந்தாமரை , திங்க கிழமை நீ வளவன் கூட பழகு ஆனா நீ வாங்கிய அடியை திருப்பி தராம   நீயே வச்சுக்கே . ஆன மறக்காம அவனிடம் சொல்லு   நீ கொடுத்த அடி என் முதுகு மறந்துடிச்சு அது பாவம் இனிமேல் அதை அடிக்காத நானும் உன்னை அடிக்கமாட்டேன்னு .  “நாம அடிக்கறத….. இல்லமா”,  “படிக்கறது மட்டும் ஞாபகம் வைத்து கொள்வோமென்று" என்றாள்.  

சமர்த்தாக திங்களை எதிர்பார்த்தான் அருள் .....


கதை எழுதி பதிவிட்டது உங்களது அன்புக்கு பாத்திரமான
அ. இராஜ்திலக்

குறிப்பு :சூப்பிற்கு சரியான தமிழாக்கம் தெரியவில்லை

காய்கறி ரசம் அல்லது சாறு என்றாலும் பொருந்தவில்லை சரியான மொழிபெயர்போடு சூப் -னை பயன்படுத்தி கொள்ளவும் .




அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 22, 2016 11:10 pm

குறிப்பு :சூப்பிற்கு சரியான தமிழாக்கம் தெரியவில்லை

காய்கறி ரசம் அல்லது சாறு என்றாலும் பொருந்தவில்லை சரியான மொழிபெயர்போடு சூப் -னை பயன்படுத்தி கொள்ளவும் .
சூப்.... சூப்பருங்க கதை நன்று.



திருப்பித்தராத அடி .........! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதிருப்பித்தராத அடி .........! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312திருப்பித்தராத அடி .........! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 12, 2016 7:59 am

திருப்பித்தராத அடி .........! 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக