ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி
by ayyasamy ram Today at 17:56

» உள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்
by ayyasamy ram Today at 17:53

» பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு
by ayyasamy ram Today at 17:51

» ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள்
by kandansamy Today at 17:49

» வாழ்த்தலாம் வாங்க -பேராசிரியர் சௌந்தரபாண்டியன் ஐயாவை-
by kandansamy Today at 17:45

» நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு
by ayyasamy ram Today at 17:45

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by kandansamy Today at 17:40

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by T.N.Balasubramanian Today at 17:09

» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா  - வாசிக்க.
by T.N.Balasubramanian Today at 17:00

» தொடத் தொடத் தொல்காப்பியம்(499)
by Dr.S.Soundarapandian Today at 16:04

» வேண்டும் குழந்தை மனசு
by ayyasamy ram Today at 15:49

» ஜெயலலிதா நடிப்பில் வந்த பாடல்கள்
by ayyasamy ram Today at 15:40

» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே
by சக்தி18 Today at 15:01

» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா?
by சக்தி18 Today at 14:57

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Today at 14:47

» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..!
by ayyasamy ram Today at 13:42

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Today at 13:36

» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
by ayyasamy ram Today at 12:39

» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா
by ayyasamy ram Today at 12:38

» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு
by ayyasamy ram Today at 12:34

» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்
by ayyasamy ram Today at 12:32

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by T.N.Balasubramanian Today at 10:36

» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Today at 10:07

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Today at 10:04

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 8:50

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 8:49

» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..!
by ayyasamy ram Today at 8:38

» வெண்ணிலா தங்கச்சி வந்தாளே என்னைப் பார்க்க…
by ayyasamy ram Today at 8:25

» அறை வேண்டுமென்றால்…
by ayyasamy ram Today at 8:17

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 21:34

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 21:31

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 21:22

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 21:18

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 21:17

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Yesterday at 21:12

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Yesterday at 20:54

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 20:43

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 20:28

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 20:21

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 19:58

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 19:28

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Yesterday at 18:40

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Yesterday at 18:37

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Yesterday at 15:29

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Yesterday at 15:10

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Yesterday at 14:12

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 12:52

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 11:34

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Yesterday at 11:27

» எங்கும் தமிழ்
by kandansamy Yesterday at 11:12

Admins Online

கை, கால் குடைச்சலுக்கு என்ன செய்வது?'

Go down

கை, கால் குடைச்சலுக்கு என்ன செய்வது?' Empty கை, கால் குடைச்சலுக்கு என்ன செய்வது?'

Post by ayyasamy ram on Wed 27 Jul 2016 - 18:13

ஐம்பது வயதான எனக்கு மூட்டின் ஒரு பகுதியில் மட்டும்
ஓராண்டாக வலி உள்ளது. சிகிச்சை செய்தும் பலனில்லை.
இதற்கு பகுதி மூட்டு மாற்று சிகிச்சை செய்ய வேண்டும்
என டாக்டர் கூறுகிறாரே, சரியா?

-
பகுதிமூட்டு மாற்று சிகிச்சையில் மூட்டினில் தேய்மானம்
அடைந்த பகுதியை மட்டும் அகற்றி, செயற்கை மூட்டு
பொருத்தப்படும். இளம்வயதில் மூட்டின் வடிவம் மாறாமல்
இருந்து, இணைப்பு நார்கள் நன்றாக இயங்கிக்
கொண்டிருப்போருக்கு இது நல்ல சிகிச்சை.

பகுதி மூட்டு மாற்று சிகிச்சையில் வலி குறைவு. திருப்தியான
செயல்பாடு, சுலபமாக குணமடைவது, குறைவான நாட்கள்
மருத்துவமனையில் தங்குவது, இதன் சிறப்பு அம்சங்களாகும்.
-
-------------------------------------------

என் மகள் வயது 21. மூன்று மாதங்களாக முழங்காலில் வலி
உள்ளது. "எக்ஸ்ரே' பார்த்ததில் தொடை எலும்பின் கீழ்ப்பகுதியில்
எலும்பினுள்ளே ஒரு கட்டி உள்ளதாக கூறினர்.
சி.டி.ஸ்கேன் பார்த்ததில் அது "ஜெயன்ட் செல் டியூமர்' என்கின்றனர்.
நான் என்ன செய்வது?

-
"ஜெயன்ட் செல் டியூமர்' என்பது எலும்பை அரிக்கும் ஒரு வகை
கட்டி. நீங்கள் அந்தக் கட்டியில் உள்ள திசுவை எடுத்து பரிசோதனை
செய்தபின், அதை அகற்ற வேண்டும்.
அகற்றியபின், எலும்பு வளரும் வரை பாதுகாப்பதற்கு ஒரு பிளேட்
போட வேண்டும். சிலருக்கு பிளேட் போட இயலாவிட்டால்,
சிறப்பாக செய்யப்பட்ட செயற்கை மூட்டு பொருத்த வேண்டும்.
இதை மனதில் கொண்டு மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.
-
------------------------------------------------

என் வயது 52. சில ஆண்டுகளாக ஓயாத கை, கால் குடைச்சல்
உள்ளது. காலையில் எழுந்தவுடன் உடம்பு முழுவதும் வலி,
சோகை மற்றும் எலும்பை அழுத்தினாலும் வலி உண்டாகிறது.
பல பரிசோதனைகள் செய்தும் காரணம் அறியவில்லை.
மருத்துவர் வைட்டமின் "டி' பற்றாக்குறை என்கிறார்.
என்ன செய்வது?

-
கை, கால் குடைச்சல் என்பது மிக சகஜம். இதற்கு பல காரணங்கள்
உண்டு. சிலருக்கு காரணம் கண்டறிவதும் கடினம்.
வைட்டமின் "டி' பற்றாக்குறை இருந்தாலும், அவ்வாறு ஆகலாம்.
நீங்கள் வைட்டமின் "டி' க்குரிய பரிசோதனை செய்து, அதற்கான
சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறைந்தது மூன்று மாதங்கள் அந்த சிகிச்சையை செய்தால்,
வைட்டமின் "டி' பற்றாக்குறை சரியாகும்.
-
-----------------------------------------
- டாக்டர் கே.என்.சுப்ரமணியன்
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63471
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கை, கால் குடைச்சலுக்கு என்ன செய்வது?' Empty Re: கை, கால் குடைச்சலுக்கு என்ன செய்வது?'

Post by ayyasamy ram on Wed 27 Jul 2016 - 21:36

முடக்கறுத்தான் (Cardiospermum helicacabum)

முடக்கறுத்தான் இலைகளை இரசமாகச் செய்து உணவில் சேர்த்துவர கைகால் குடைச்சல்,மூட்டுவலி ஆகியன குறையும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63471
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum