ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by ayyasamy ram Today at 14:28

» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்
by ayyasamy ram Today at 14:23

» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Today at 14:19

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by Pathushan Today at 13:55

» ஆலோசனை
by Guest Today at 13:50

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (336)
by Dr.S.Soundarapandian Today at 13:48

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 8:41

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by krishnaamma Yesterday at 23:14

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 23:03

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 23:02

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 22:58

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 22:42

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 22:32

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 22:20

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 22:11

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 22:02

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 21:50

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 21:48

» உங்களுக்குத் தெரியுமா?
by krishnaamma Yesterday at 21:44

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 21:41

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 21:40

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 21:39

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 21:31

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 21:24

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 20:57

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 19:57

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 19:51

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 16:59

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 16:50

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 16:50

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:17

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:26

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:24

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Yesterday at 9:21

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Yesterday at 9:11

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Yesterday at 3:06

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Yesterday at 0:12

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Tue 24 Nov 2020 - 23:57

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Tue 24 Nov 2020 - 20:56

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Tue 24 Nov 2020 - 20:43

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Tue 24 Nov 2020 - 20:21

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Tue 24 Nov 2020 - 20:06

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Tue 24 Nov 2020 - 19:25

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Tue 24 Nov 2020 - 19:17

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Tue 24 Nov 2020 - 18:41

» இளையராஜா பாடல்கள்
by heezulia Tue 24 Nov 2020 - 17:19

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Tue 24 Nov 2020 - 16:47

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 24 Nov 2020 - 16:33

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Tue 24 Nov 2020 - 16:13

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Tue 24 Nov 2020 - 16:02

Admins Online

மூட்டுவலி குணமாக – இயற்கை வைத்தியம்

Go down

மூட்டுவலி குணமாக – இயற்கை வைத்தியம் Empty மூட்டுவலி குணமாக – இயற்கை வைத்தியம்

Post by ayyasamy ram on Tue 9 Aug 2016 - 23:15

முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும்
வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.
ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும்.
நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட
வேண்டும். வலியிலிருந்து விடுபடுவது உறுதி.

சாப்பிடும் விதம்

முடக்கத்தான் கீரையில் உள்ள காய், இலைகளைப் பறித்து
நன்கு சுத்தம் செய்து, கழுவி அரைத்து வைத்துக் கொள்ளலாம்.
பிரிஜ்ஜில் வைத்துக் கொண்டு தினமும் காலையில் வெறும்
வயிற்றில் 1 தேக்கரண்டி சாப்பிடலாம்.

சுத்தம் செய்தபின் தண்ணீர் வடியும் வரை நிழலில் விரித்து
காய வைத்து, மிக்ஸ’யில் நைஸாக அடித்து சலித்துக்
கொள்ளவும். இதை பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும்.
தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குணமாகும்.

நன்றாக குணமான பிறகு, வாரம் 3 முறை முடக்கத்தான் கீரையை
உட்கொண்டால் மீண்டும் வலி வராது.

தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை
செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்கள்
முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள்.
நாமும் அதைக் கடைப்பிடித்தால் நமக்கு மூட்டு வலிகள் வராது.

குறுக்கு வலி நீங்க …

நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால்
குறுக்கு வலி குணமாகும்.

யோகாசனங்களில் தனுராசனம் என்ற ஆசனம் இருக்கிறது.
இந்த தனுராசனம் செய்யும் பயிற்சியை பழகிக் கொள்ள வேண்டும்.
இது குறுக்கு வலியை குணப்படுத்தும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63055
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மூட்டுவலி குணமாக – இயற்கை வைத்தியம் Empty Re: மூட்டுவலி குணமாக – இயற்கை வைத்தியம்

Post by ChitraGanesan on Wed 10 Aug 2016 - 11:40

ஆசனம் போடுங்ககள் ஆனந்தமாக வாழுங்கள்
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
மதிப்பீடுகள் : 234

http://chitrafunds@gmail.com

Back to top Go down

மூட்டுவலி குணமாக – இயற்கை வைத்தியம் Empty Re: மூட்டுவலி குணமாக – இயற்கை வைத்தியம்

Post by சிவனாசான் on Wed 10 Aug 2016 - 20:50

நல்ல பதிவு.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4503
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

மூட்டுவலி குணமாக – இயற்கை வைத்தியம் Empty Re: மூட்டுவலி குணமாக – இயற்கை வைத்தியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum