ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.
by ayyasamy ram Today at 9:39 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by krishnaamma Today at 9:37 pm

» கிச்சன் டிப்ஸ்...
by krishnaamma Today at 9:35 pm

» சிரி...சிரி...சிரி...
by krishnaamma Today at 9:33 pm

» ஈரம் தொலைக்குமோ மேகம்!
by krishnaamma Today at 9:31 pm

» இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...
by krishnaamma Today at 9:15 pm

» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு
by சிவனாசான் Today at 9:05 pm

» வட்டிக் காசுல வாடா... கோவிந்தா! புரட்டாசி சனிக்கிழமை-2
by krishnaamma Today at 9:04 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Today at 8:54 pm

» எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை
by krishnaamma Today at 8:49 pm

» இனி ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம்… இன்று முதல் அமல்படுத்தும் ஐக்கிய அரபுகள் அமீரகம்!
by krishnaamma Today at 8:48 pm

» 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !
by krishnaamma Today at 8:31 pm

» எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் !
by krishnaamma Today at 8:29 pm

» சில ஆன்மீகக் குறிப்புகள் !
by krishnaamma Today at 7:41 pm

» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
by krishnaamma Today at 7:36 pm

» பெரியவாதான் "ப்ரத்யக்ஷ பெருமாள் !
by krishnaamma Today at 7:34 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Today at 7:25 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by Guest Today at 6:24 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by ayyasamy ram Today at 4:54 pm

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்…
by ayyasamy ram Today at 4:53 pm

» 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா
by ayyasamy ram Today at 4:50 pm

» நடிகை ஷாலினியின் ஓவியத் திறமை
by ayyasamy ram Today at 4:47 pm

» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
by T.N.Balasubramanian Today at 4:35 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:17 pm

» ஆக்ஷன் ரிப்போர்ட்டர் – மதன், கார்ட்டூனிஸ்ட்
by ayyasamy ram Today at 2:05 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by ayyasamy ram Today at 9:31 am

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by ayyasamy ram Today at 9:28 am

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Today at 7:52 am

» வேலன்:- வாகன நிலை அறிந்துகொள்ள -E-VAHAN
by velang Today at 7:44 am

» சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
by ayyasamy ram Today at 4:38 am

» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்
by ayyasamy ram Today at 4:26 am

» பேரிடர் காலங்களில் திணறும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை: மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படுமா?
by ayyasamy ram Today at 4:21 am

» பாபநாசம் சிவன் 10
by ayyasamy ram Today at 3:57 am

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by prajai Yesterday at 9:22 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 8:31 pm

» எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by T.N.Balasubramanian Yesterday at 5:46 pm

» நாவல்கள் தேவை
by prajai Thu Sep 24, 2020 10:36 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:50 pm

» சின்னத்திரை மின்னல்கள்!: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது!
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:26 pm

» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்
by krishnaamma Thu Sep 24, 2020 8:45 pm

» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் !
by krishnaamma Thu Sep 24, 2020 8:43 pm

» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி
by Dr.S.Soundarapandian Thu Sep 24, 2020 8:41 pm

» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் !
by krishnaamma Thu Sep 24, 2020 8:36 pm

» நாட்டுக் கதம்ப சாதம்
by krishnaamma Thu Sep 24, 2020 8:34 pm

» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு
by krishnaamma Thu Sep 24, 2020 8:32 pm

» "எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா? மரவக்காடு பத்மாவதியா?
by krishnaamma Thu Sep 24, 2020 8:30 pm

Admins Online

கம்பரின் சொல்லாட்சி

Go down

கம்பரின் சொல்லாட்சி Empty கம்பரின் சொல்லாட்சி

Post by ayyasamy ram on Mon Aug 15, 2016 4:58 pm


கம்பராமாயணத்தின் யுத்த காண்டத்தில்,
விடை கொடுத்த படலத்தில் வருகிறது கீழ்க்காணும் பாடல்.
-
"அங்கதம் இல்லாத கொற்றத்து
அண்ணலும் அகிலம் எல்லாம்
அங்கதன் என்னும் நாமம்
அழகுறத் திருத்து மாபோல்

அங்கதம் கன்னல் தோளாற்கு
அயன் கொடுத்ததனை ஈந்தான்
அங்கதன் பெருமை மண்மேல்
ஆர் அறிந்து அறைய கிற்பார்''
-

இப்பாடலில் "அங்கதம்' எனும் சொல்லை இரு இடங்களிலும்,
"அங்கதன்' எனும் சொல்லை இரு இடங்களிலும் வெவ்வேறு
பொருள்களில் கம்பர் கையாண்டுள்ளார்.

முதல் அடியில் உள்ள "அங்கதம்' என்பதற்குக் "குற்றம்' என்று
பொருள். மூன்றாம் அடியில் உள்ள "அங்கதம்' என்பது
"தோள்வளை' எனும் அணிகலனைக் குறிக்கும். இரண்டாம்
அடியில் உள்ள "அங்கதன்' என்பது வாலியின் மகனான
"அங்கதனை'க் குறிக்கும்.

நான்காம் அடியில் உள்ள "அங்கதன்' என்பதை "அங்கு அதன்'
எனப் பிரித்து அங்கு இராமன் செய்த செயலைக் காட்டுவதாகப்
பொருள் கொள்ளலாம்.

"குற்றம் இல்லாத வெற்றியை உடைய அண்ணலான இராமன்,
உலகம் எல்லாம் அங்கதன் என்ற பெயர் சிறந்து விளங்குமாறு,
மலை போன்ற தோளை உடைய இட்சுவாகு மன்னனுக்குப் பிரமன்
கொடுத்த அங்கதம் என்னும் தோள்வளை என்ற அணிகலனை
அளித்தான்.

அங்கு இராமன் செய்த அச்செயலின் பெருமையை உலகில்
அறிந்து கொள்பவர் யார்?' என்பதே பாடலின் பொருளாகும்.
-
---------------------------------
By -வளவ துரையன்
தமிழ்மணி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61175
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கம்பரின் சொல்லாட்சி Empty Re: கம்பரின் சொல்லாட்சி

Post by முனைவர் ப.குணசுந்தரி on Tue Aug 16, 2016 11:47 pm

வணக்கம்.

அருமை ஐயா.

அங்கதம், அங்கதன் எனும் சொல்லாட்சியைக் கம்பன் எடுத்தாண்டுள்ள திறத்தை அழகாக எடுத்துக்காட்டியுள்ளீர்கள். இவை போன்று வரும் பிற சொற்களையும் பாடல் விளக்கங்களுடன் எடுத்துக்காட்டுங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
மதிப்பீடுகள் : 100

Back to top Go down

கம்பரின் சொல்லாட்சி Empty Re: கம்பரின் சொல்லாட்சி

Post by ChitraGanesan on Wed Aug 17, 2016 10:34 am

அருமை ஐயா.
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
மதிப்பீடுகள் : 234

http://chitrafunds@gmail.com

Back to top Go down

கம்பரின் சொல்லாட்சி Empty Re: கம்பரின் சொல்லாட்சி

Post by sdsanth on Mon Oct 24, 2016 9:40 am

சூப்பருங்க
sdsanth
sdsanth
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 23/10/2016
மதிப்பீடுகள் : 10

http://sdsanth.wordpress.com

Back to top Go down

கம்பரின் சொல்லாட்சி Empty Re: கம்பரின் சொல்லாட்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum