புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை... Poll_c10வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை... Poll_m10வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை... Poll_c10 
17 Posts - 94%
Geethmuru

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை... Poll_c10வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை... Poll_m10வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை... Poll_c10 
144 Posts - 57%
heezulia

83 Posts - 33%
T.N.Balasubramanian

11 Posts - 4%
mohamed nizamudeen
வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை... Poll_c10வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை... Poll_m10வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை... Poll_c10 
9 Posts - 4%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை...

SRINIVASAN GOVINDASWAMY
SRINIVASAN GOVINDASWAMY
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016

PostSRINIVASAN GOVINDASWAMY Wed Sep 07, 2016 8:28 pm

வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை....

நீங்கள் உங்கள் சம்பளத்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகிறீர்களா?

உஷார்...

உங்கள் கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண் போன்றவை வங்கியில் வேலை செய்யும் சில கருப்பு ஆடுகளால்.....
நவீன இணையதள திருடர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது...

ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் நமது கணக்கு விவரங்கள் கைமாறுகிறது.....

அடுத்து....

உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரும்....
எதிர் முனையில் பேசும் அந்த மர்ம ஆசாமி (ஹைடெக் கொள்ளையன்).... ஒரு வங்கி அதிகாரி போல
மிகவும் பணிவான குரலில் பேசுவான்....
உங்கள் வங்கி கணக்கு எண்னை தெளிவாக சொல்லுவான்....
உங்கள் ஏடிஎம் கார்டின் வேலிடிட்டி முடியப் போவதாகவும்....
அதை தான் ஆன்லைனிலேயே சரிசெய்து தரப்போவதாகவும் பேசி உங்களை சுலபமாக நம்ப வைப்பான்....

அல்லது....

உங்கள் எல்ஐசி பாலிசியை புதுப்பித்துத் தரப்போவதாகவோ....

அல்லது உங்களை எளிதில் நம்ப வைக்கக்கூடிய ஏதாவது ஒன்றைக் கூறி அடுத்த விஷயத்திற்கு வருவான்...

அது என்னவென்றால்....

அவனுக்கு தேவை உங்கள் செல்போனுக்கு கடைசியாக வந்திருக்கும் ஒன் டைம் பாஸ்வேர்ட்,
அல்லது உங்கள் ஏடிஎம் கார்டில் இருக்கும் பதிமூன்று இலக்க எண்கள்...
அல்லது கடைசி நான்கு எண்கள்...
அல்லது உங்கள் பிறந்த தேதி...

இப்படி ஏதாவது ஒன்றை உங்களிடமிருந்து அவன் எதிரபார்ப்பான்.....

கொஞ்சம் ஏமாந்து நீங்கள் அவனுக்கு அதை சொல்லிவிட்டீர்கள் என்றால்....
உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் மொத்தப் பணமும் அடுத்த நிமிடமே காணாமல் போய்விடும்.

பிறகு நீங்கள் போலீஸில் புகார் கொடுத்தாலும், நீங்கள் இதுவரை ஏமாந்த முப்பதாயிரம் பேர்களில் ஒருவராகவே எண்ணப்படுவீர்கள்...

ஏனென்றால், இந்த ஹைடெக் கொள்ளையர்களை சைபர் க்ரைம் மூலமாக கூட கண்டுபிடிப்பது கடினம்...
சிம்கார்டு முதல் மெயில் ஐடி வரை எல்லாம் போலியாகவே வைத்திருப்பார்கள்...

நீங்கள் மறுபடியும் தொடர்பு கொண்டால், சுவிச்ட்ஆப் செய்யப்பட்டிருக்கும்

மாத சம்பளத்தை வங்கி மூலம் பெறுபவர்களே அதிகமாக பாதிக்கப் படுகிறார்கள்...

உங்களால் முடிந்தது ஒன்று தான்.....

இது போன்றவர்கள் கேட்கும் எந்த கணக்கு விவரங்களையும் கொடுத்துவிடாதீர்கள்...

எந்த வங்கியும் இதுபோன்ற விவரங்களை வாடிக்கையாளர்களிடம் கேட்பதில்லை....

நன்றி
பொதுநலன் கருதி.....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 07, 2016 9:19 pm

ஆமாம் ,எனக்கோர் சம்பவம் சமீபத்தில் ஏற்பட்டது .
எனது மகன் இந்தியா வந்து இருந்த சமயம் , காலை 7.30 க்கு எனது மொபைலுக்கு ஒரு அழைப்பு .
பேசியவர்: உங்களது கிரெடிட் கார்டு முடிய போகிறது . ( சரியான மலையாள உச்சரிப்புகள் )
அதை ரேனியு பண்ண சில வெரிஃபிகேஷன் பண்ண வேண்டும் என்றார் .
நான் : நீங்க யார்
பேசியவர் : சீப் மேனேஜர் .பேங்கில் இருந்து பேசுகிறேன் ,உங்கள் கார்டை ரேனியு பண்ணனும் .
நான் : எனக்கு 5/6 பேங்க் க்ரெடிட் கார்ட் இருக்கு
பேசியவர் : XXX பேங்க் இருக்கிறதா ?
நான் : இது தெரியாம எப்பிடி போன் பண்ணுகிறீர்கள் .
பேசியவர் : இதுவும் ஒரு வித வெரிஃபிகேஷன்
நான் : அப்பிடியா , சரி .
பேசியவர் : உங்கள் DOB வேண்டும் .
நான் : உங்கள் ரெக்கார்டில் இருக்குமே
பேசியவர் : க்ரோஸ் வெரிஃபய்  பண்ணனும்
நான் : நீங்கள் எந்த ப்ராஞ்சில் இருந்து பேசுகிறீர்கள் .
பேசியவர் : xxx பேங்க் ஹெட் ஆபீஸ் ,T நகர் .
நான் : சார் , நீங்கள் சீக்கிரமே முன்னுக்கு வருவீர்கள்
பேசியவர் : என்ன சொல்றீங்க ?
நான்: சேட்டா ,யூ வில் கம் அப் இந்த லைஃ
பேசியவர்: என்ன என்ன
நான் : யோவ் எந்த பேங்கிலே சீப் மேனேஜர் காலை 7.30 மணிக்கு வந்து , வேலை செய்யறான் ?
இன்னும் 10 நிமிஷம் என்னோட பேசிண்டே இரு . ப்ரமோஷன் ஆர்டருடன் ரெண்டு பேர் ஜீப்புலே வருவாங்க :
போன் இணைப்பு துண்டிக்கப்படுகிறது .
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ரெண்டு நாட்களுக்கு முன் TOI , ஒருவர் தனது பென்சன் பணம் முழுதும் ஏமாந்த கதையை எழுதி இருந்தார் . அப்பவே எந்தன் கதையையும் எழுத நினைத்து ....நி....னை....த்து...இப்போது எழுதி விட்டேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 07, 2016 10:53 pm

நல்ல விழிப்புணர்வு பகிர்வு. இரண்டு நாட்களுக்கு முன்பு கூட whats அப் ல் வந்திருந்தது.

மேற்சொன்ன போன் கால் போலவே என் மாமனாருக்கும் வந்திருந்தது. போன் செய்தவன் பாவம். நாங்க ஆளாளுக்கு மாற்றி, மாற்றி பேசியதில் நொந்தே போய்விட்டான்.புன்னகை புன்னகை

[You must be registered and logged in to see this image.]
Janarthanan Azhagesan
Janarthanan Azhagesan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 16/10/2016

PostJanarthanan Azhagesan Sun Oct 16, 2016 11:53 am

பயனுள்ள தகவல் ,நம்மகிட்ட ஆஸ்தியும் இல்ல ஆபத்தும் இல்ல

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக