புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_m10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10 
68 Posts - 53%
heezulia
சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_m10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_m10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_m10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_m10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_m10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_m10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_m10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_m10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_m10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_m10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_m10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10 
15 Posts - 3%
prajai
சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_m10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_m10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10 
9 Posts - 2%
jairam
சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_m10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_m10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_m10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_m10சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 06, 2016 4:17 pm

சைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள்

சைனஸ் பிரச்சினைக்காக அடிக்கடி மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் நிலையில் நீங்கள் இருக்கிறீர்களா? மாத்திரைகளின் அவசியமின்றி, வாழ்க்கைமுறையில் சில எளிய மாற்றங்கள் மற்றும் சில யோகப் பயிற்சிகளைச் செய்து இப்பிரச்சினையில் இருந்து விடுபட சத்குரு வழங்கும் வழிகள் இதோ...

கேள்வி:
என் மூச்சுக் குழாய்களிலும், நெஞ்சுப் பகுதியிலும் அடிக்கடி கபம் கட்டிக்கொள்கிறது. இது ஒருவரின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் எப்படி பாதிக்கிறது? இந்நிலையை மாற்ற வழி இருக்கிறதா?

சத்குரு:
சைனஸ் எனப்படும் உங்கள் மூச்சுக் குழாய்களின் அமைப்பு மிகவும் சிக்கலானது. அதில் அடைப்பு எங்கே உண்டாகும், அது எங்கே ஒழுகும் என்பதெல்லாம் பல விஷயங்களை சார்ந்திருக்கிறது. பொதுவாக மக்கள் படுக்கும்போதுதான் சைனஸ் அடைப்பை அதிகமாக உணர்கிறார்கள். ஆனால் இந்தப் பிரச்சினை பல விதங்களில் உருவாகலாம்.

உங்கள் சைனஸ் பகுதிகள் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதும், உங்கள் உடற்திரவங்கள், அதிலும் குறிப்பாக தலைப் பகுதியில் இருக்கும் திரவங்கள் எந்த அளவிற்கு சீராக இருக்கிறது என்பதும் பல விஷயங்களை தீர்மானிக்கிறது. உங்கள் மூளை செயல்பாடு, நல்வாழ்வு, சமநிலை, புத்திக்கூர்மை, ஐம்புலன்களின் கூர்மை என இப்படி பல விஷயங்கள் அதைச் சார்ந்திருக்கிறது.

இதற்கான யோகப் பயிற்சிகள்:
உங்கள் சைனஸ் பகுதிகளில் இருக்கும் திரவங்கள் சமநிலையாக இருப்பதும், அவற்றின் ஓட்டம் சீராக இருப்பதும் மிகவும் முக்கியம். இதற்கு என்ன செய்யவேண்டும்? முறையாக "கபாலபாத்தி" தொடர்ந்து செய்துவந்தால் (சூன்ய தியான வகுப்பில் கற்றுத்தரப்படும் "சக்தி சலன க்ரியா" எனும் பயிற்சியின் ஒரு பகுதி) அது இந்தச் சமநிலையை உருவாக்கும். அதற்குமுன் "ஜல நேதி" எனும் தயார்நிலை பயிற்சியையும் சேர்த்து செய்வது உடலிலுள்ள கபத்தைக் (சளி) குறைக்கும். ஆனால் இந்த ஜலநேதி பயிற்சியை முறையாகக் கற்கவேண்டும். உங்களுக்குத் தேவைப்பட்டால், அதை எங்கள் ஹடயோகா ஆசிரியர்களிடம் நீங்கள் கற்கலாம்.

அதிகப்படியான கபம் இந்த அடைப்பை உண்டுசெய்வதால், அடைப்பில் இருந்து வெளிவர ஒரு எளிய அணுகுமுறை, இந்தக் கபத்தைக் குறைப்பது. இதன் இன்னொரு அம்சம், ஒரு குறிப்பிட்ட சைனஸ்பகுதியில் மட்டும் அடைப்பு ஏன் ஏற்படுகிறது என்று பார்ப்பது. இப்பிரச்சினைக்கு நவீன மருத்துவம், இந்த திரவங்களை இரசாயனரீதியாக வற்றவைக்கும் மாத்திரைகளை பரிந்துரைக்கிறது. இப்படிப்பட்ட "ஆன்டிஹிஸ்டமைன்" (ணீஸீtவீலீவீstணீனீவீஸீமீ) மருந்துகளை உட்கொண்டால், அது உடலிலுள்ள எல்லா திரவங்களையும் பாரபட்சமின்றி வற்றவைக்கிறது. இந்தத் திரவங்கள் எல்லாம் உடலின் செயல்பாட்டிற்கு மிக அவசியம். அதிலும் குறிப்பாக, ஐம்புலன்களின் இயக்கம் இத்திரவங்களின் ஓட்டத்தை சார்ந்தே இருக்கிறது. அதனால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அலர்ஜிகள் இருந்தாலேயன்றி, இத்திரவங்களை வற்றவைப்பது நல்லதல்ல.

அலர்ஜியால் உண்டாகும் சைனஸ் பிரச்சினைக்கு:
சைனஸ்களில் ஏற்படும் இந்த அடைப்பு சிலநேரம் அலர்ஜியினாலும் இருக்கலாம். வீட்டில் தூசி, அல்லது உங்களுக்கு உறுத்தல் உண்டாக்கக்கூடிய ஏதோவொன்று இருந்தால், அதனாலும் உங்கள் சைனஸில் அடைப்பு ஏற்படலாம். அதனால் வீட்டில் தூசி இல்லாமல் பார்த்துக்கொள்வதும், அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களை எதிர்கொள்ளும் எதிர்ப்புசக்தியை உடலில் உருவாக்குவதும் அவசியம். இதற்கு ஒரு வழி, உணவருந்திய பிறகு ஒரு ஸ்பூன் தயிருடன் ஒரு ஸ்பூன் தேனைச் சேர்த்து எடுத்துக்கொண்டு, அடுத்த 1.5 முதல் 2 மணி நேரத்திற்கு தண்ணீர் குடிக்காமல் இருக்கவேண்டும். இது உடலில் உள்ள ஈசினோஃபில் எனப்படும் ஒருவகை இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்து, உங்களின் அலர்ஜியை பெருமளவு குறைக்கிறது. ஆனால் இது ஒரே பசுமாட்டின் பாலிலிருந்து எடுத்த தயிராக இருக்கவேண்டும். கடையில் வாங்கும் 'பல மாடுகளின் பாலைச் சேர்த்து செய்யும்' தொழிற்சாலை-உற்பத்தி தயிரில் இது வேலைசெய்யாமல் போகலாம்.

பால் குடிப்பதால் ஏற்படும் பாதிப்பு:
இன்று உலகில் பலரும் தொழிற்சாலைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் பாலைக் குடிக்கிறார்கள். அப்படிக் குடிக்கும்போது பால் குடிப்பதில் இருக்கும் பெரும்பான்மையான பலன்கள் இல்லாமற் போகிறது. பல்வேறு விலங்குகள் கொடுக்கும் பாலைக் கலந்தால், இது மிகவும் சிக்கலான மரபணுக்களின் கலவையாக மாறிவிடுகிறது. இதைப் பருகுவதால் கிடைக்கும் நன்மைகளை விட, உண்டாகும் கேடுதான் அதிகமாக இருக்கிறது. விலங்குகளிடமிருந்து மூலப்பொருள் எடுத்து, அதைக்கெண்டு நாம் உற்பத்தி செய்யும் உணவுப்பொருள் எதுவாக இருந்தாலும், குறைந்தபட்சம் அது ஒரே விலங்கிலிருந்து வந்ததாகவாவது இருக்கவேண்டும். இப்படி தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பால்-பொருட்கள் உட்கொள்வதை நிறுத்தினாலே, உங்கள் சளிப் பிரச்சனைகள் அடுத்த இரண்டு வாரங்களில் காணாமல் போக வாய்ப்பிருக்கிறது. கபத்தை களைக்க நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய இன்னொரு எளிமையான விஷயம், காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பது.

அதாவது இப்பிரச்சினைக்கு நீங்கள் செய்யக்கூடியவை:
1.தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பால்-பொருட்களை தவிர்க்கவேண்டும்.
2.வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
3.தேவையான அளவு கபாலபாத்தி செய்யவேண்டும் (சக்தி சலன க்ரியாவிற்கு தீட்சை பெற்றிருந்தால் மட்டும்).
4.சூர்ய நமஸ்காரம் அல்லது சூர்ய க்ரியா செய்யவேண்டும்.

இப்பயிற்சிகள் மூலமாக உடலில் போதுமான உஷ்னம் அல்லது சமத்பிராணம் உருவாக்கினால், அதிகளவில் கபம் உற்பத்தியாவது குறைந்துவிடும். மாத்திரைகள் எடுத்து கபத்தை வற்றவைப்பது நல்லதல்ல.

நன்றி தினமலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக