புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_c10மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_m10மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_c10 
83 Posts - 55%
heezulia
மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_c10மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_m10மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_c10மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_m10மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_c10மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_m10மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_c10மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_m10மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_c10மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_m10மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_c10மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_m10மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_c10மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_m10மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_c10மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_m10மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_c10மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_m10மாதொருபாகன் புத்தகம் தேவை Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதொருபாகன் புத்தகம் தேவை


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
gilmakvp
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 20/12/2008

Postgilmakvp Mon Dec 29, 2014 12:22 am

மாதொருபாகன் மின் நூல் கிடைக்குமா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 29, 2014 3:04 pm

பெருமாள் முருகன் எழுதிய நாவலா..?
-
சர்ச்சைக்குரிய நாவல் என்பதாக அறியப்பட்டது..!
-

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Dec 29, 2014 11:03 pm

ayyasamy ram wrote:பெருமாள் முருகன் எழுதிய நாவலா..?
-
சர்ச்சைக்குரிய நாவல் என்பதாக அறியப்பட்டது..!
-

ஆமாம்... அந்த நாவல் தான் ஐயா... அந்த சர்ச்சை கூட சமீபத்தில் தான் எழுந்துள்ளது.

மாதொருபாகன் புத்தகம் தேவை 141228182544_maadhoru_bagan_624x351_bbc_nocredit

நாமக்கல் அரசு கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியரும் பிரபல தமிழ் எழுத்தாளருமான பெருமாள் முருகன் எழுதி நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான மாதொருபாகன் என்கிற நாவல் திருச்செங்கோட்டின் பிரபல கோவில் திருவிழாவையும், ஹிந்துமதக்கடவுளரையும், இந்து பக்தர்களையும் இழிவு செய்வதாக ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

எனவே மாதொருபாகன் நாவலை அரசு தடை செய்யவேண்டும் அந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகனை கைது செய்து தண்டிக்கவேண்டும் என்றும் கோரி இவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்கள்.

மாதொருபாகன் நாவல் நாத்திகத்தை பரப்பும் நோக்கிலானது என்கிறார், இந்த நாவலை தடைசெய்யக்கோரும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் உறுப்பினர் மஹாலிங்கம்.

பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலில் ஒட்டுமொத்த திருச்செங்கோடும், அதன் பிரசித்திபெற்ற கோவிலின் திருவிழாவும் அந்த திருவிழாவுக்கு வரும் பக்தர்களும் இழிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிறார் மஹாலிங்கம். குறிப்பாக பெண்களை இந்த நாவல் அதிகம் இழிவு செய்திருப்பதாக குற்றம் சுமத்தினார் அவர்.

“மாதொருபாகன் நாவலை பெண்கள் எதிர்க்கவில்லை”

இந்துப் பெண்களை இழிவு செய்வதாக இந்துத்துவ அமைப்புக்களால் குற்றம் சுமத்தப்படும் மாதொருபாகன் நாவல் அடிப்படையில் பிள்ளை பெறாத பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் பன்முக பிரச்சனைகளைப் பேசும் நாவல் என்கிறார் இந்த நாவனை எழுதிய பெருமாள் முருகன்.

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த நாவலைப் படித்த பெண்கள் யாருமே இதுவரை இந்த நாவலை எதிர்க்கவில்லை என்று கூறும் பெருமாள் முருகன், இப்போது இந்த நாவலை திடீரென எதிர்ப்பவர்கள் அனைவருமே ஆண்கள் என்றும் அவர்களின் எதிர்ப்புக்கு பின்னால் இருப்பது முழுக்க முழுக்க அரசியல் என்றும் கூறுகிறார் எழுத்தாளரும் பேராசிரியருமான பெருமாள் முருகன்.

- http://www.bbc.co.uk/tamil/india/2014/12/141228_bookburningintn



மாதொருபாகன் புத்தகம் தேவை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமாதொருபாகன் புத்தகம் தேவை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மாதொருபாகன் புத்தகம் தேவை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Dec 29, 2014 11:04 pm

நாவல் வெளியாகி நான்கு வருடங்கள் கழித்து சர்ச்சை கிளம்பியிருப்பது ஆச்சரியம் தான்.



மாதொருபாகன் புத்தகம் தேவை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமாதொருபாகன் புத்தகம் தேவை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மாதொருபாகன் புத்தகம் தேவை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 29, 2014 11:07 pm

ஆத்திக நூல் இருக்கையில் நாத்திக நூல் இருப்பதில் இவர்களுக்கு என்ன வந்ததாம்?

பிடிக்கலேன்னா வாங்காதீங்க, படிக்காதீங்க - வீண் போராட்டங்கள் எதற்கு?




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Dec 29, 2014 11:10 pm

நானும் அந்த நூல் படிக்கனும் என்று ரொம்ப நாளா நெனச்சிட்டு இருக்கேன். மின்னூல் கெடச்சா தாங்கப்பா



மாதொருபாகன் புத்தகம் தேவை Aமாதொருபாகன் புத்தகம் தேவை Aமாதொருபாகன் புத்தகம் தேவை Tமாதொருபாகன் புத்தகம் தேவை Hமாதொருபாகன் புத்தகம் தேவை Iமாதொருபாகன் புத்தகம் தேவை Rமாதொருபாகன் புத்தகம் தேவை Aமாதொருபாகன் புத்தகம் தேவை Empty
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Feb 03, 2015 11:30 pm

என் கிட்ட இருக்கு பி டி எப் ல ..எப்படி உப்லோஅது செய்யனும்ன்னு சொல்லுங்க பண்ணுறேன்



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 04, 2015 1:16 am

muthu86 wrote:என் கிட்ட இருக்கு பி டி எப்  ல ..எப்படி உப்லோஅது செய்யனும்ன்னு சொல்லுங்க பண்ணுறேன்

ஏற்கனவே கார்த்திக் upload செய்து விட்டாரே புன்னகை .......................என்றாலும் முத்து, உங்களிடம் இருக்கும் PDF களை 'Media fire ' என்கிற தளத்திற்கு போய் register செய்து கொண்டு, upload செய்து, அதன் லிங்கை இங்கு கொடுங்கள். புன்னகை .ஓகே வா? ரொம்ப ஈஸி தான், நானே செய்கிறேன் புன்னகை

ஆல் தி பெஸ்ட் ! புன்னகை அருமையிருக்கு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Feb 05, 2015 11:38 am

மாதொருபாகன் மின்னூல் 750 கேபியில்... https://www.mediafire.com/?i15m9tp3qjacxzm



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Thu Feb 05, 2015 12:03 pm

gilmakvp wrote:மாதொருபாகன் மின் நூல் கிடைக்குமா
மேற்கோள் செய்த பதிவு: 1112105

நண்பர் தமிழ்நேசன் மற்றும் நண்பர் ஒரத்தநாடு கார்த்திக் ஆகியோர் தளங்களில் உள்ளது. பதிவிறக்கிப் படித்துக் கொள்ளுங்கள் நண்பரே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக