புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் Poll_c10தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் Poll_m10தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் Poll_c10தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் Poll_m10தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் Poll_c10தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் Poll_m10தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்

Page 1 of 3 1, 2, 3  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Jan 28, 2012 5:18 pm

தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் 22kd16

பல்வலி வந்தால் பல்லைப் புடுங்கலாம்
ஆனா
கால்வலி வந்தால் காலைப் புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைத்தான் புடுங்க முடியுமா?
(டேய்! எங்கடா இருந்து கிளம்புறீங்க?)
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டையப் போட முடியுமா?

டிசம்பர் 31-க்கும் ஜனவரி 1-க்கும்
ஒருநாள் தான் வித்தியாசம்
ஆனால், ஜனவரி 1-க்கும் டிசம்பர் 31-க்கும்
ஒரு வருஷம் வித்தியாசம்
இதுதான் உலகம்!
இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இன்ஜினியர் ஆகலாம்
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!
(என்ன கொடுமை சார் இது!)
வாழை மரம் தார் போடும்.
ஆனா
அதை வச்சு ரோடு போட முடியாது!

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.
என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்
ரயிலேறணும்னா ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகணும்.

கொலுசு போட்டா சத்தம் வரும்
ஆனா
சத்தம் போட்டா கொலுசு வருமா?
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்
ஃப்ரண்ட் வீல முந்த முடியாது!!
டி.நகர் போனா டீ வாங்கலாம்
ஆனா
விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா?

ஆட்டோவுக்கு "ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்
என்னதான் பெரிய வீரனா இருந்தாலும்
வெயில் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது!
(ஐயோ! ஐயோ!! ஐயோ!!! யாராவது காப்பாத்துங்க!!!)
இப்படிக்கு
சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்

பகிர்வு - தினமணி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 28, 2012 5:20 pm

தாங்க முடியில அழுகை அழுகை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் Ila
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Jan 28, 2012 5:23 pm

இளமாறன் wrote: தாங்க முடியில அழுகை அழுகை

நன்றி சிரிப்பு சிப்பு வருது

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 28, 2012 5:31 pm

ஏன் பிரசன்னா நல்லா தானே இருந்தீங்க?
இப்படி ஆகிட்டிங்களே

தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் Uதத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் Dதத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் Aதத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் Yதத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் Aதத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் Sதத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் Uதத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் Dதத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் Hதத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் A
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Jan 28, 2012 5:36 pm

உதயசுதா wrote:ஏன் பிரசன்னா நல்லா தானே இருந்தீங்க?
இப்படி ஆகிட்டிங்களே

சும்மா தமாசுக்கு சிரிப்பு சிப்பு வருது

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 28, 2012 9:46 pm

ஆனாலும்.... சிந்திக்க வைத்தீர்கள் பிரசன்னா...நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 28, 2012 9:52 pm

அடடா தத்து பித்துவம் அமர்க்களம்.

கொலுசு போட்டா சத்தம் வரும்
சத்தம் போட்டாலும் கொலுசு வரும் -
பொண்டாட்டி சத்தம் போட்டா எல்லாமே வீட்டுக்கு வந்தாவணும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 29, 2012 12:15 am

வாழைக்காய் பஜ்ஜியில் வாழைக்காய் இருக்கும்
மிளகாய் பஜ்ஜியில் மிளகாய் இருக்கும்
மைசூர் போன்டாவில் மைசூர் இருக்குமா? அய்யோ, நான் இல்லை ஏதோ நம்மால முடிஞ்சது.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jan 29, 2012 12:28 am

அசுரன் wrote:வாழைக்காய் பஜ்ஜியில் வாழைக்காய் இருக்கும்
மிளகாய் பஜ்ஜியில் மிளகாய் இருக்கும்
மைசூர் போன்டாவில் மைசூர் இருக்குமா? அய்யோ, நான் இல்லை ஏதோ நம்மால முடிஞ்சது.

சூப்பருங்கவி.பொ.அழுத்தினேன்.

மைசூா் போண்டாவில் மைசூா் கண்டு பிடித்வுடன் நமது நண்பா்களுக்கு அங்கெ ஒரு ஃபிளாட் வாங்கி தரவம்

தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் 154550தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் 154550தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் 154550தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் 154550தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 29, 2012 12:32 am

சார்லஸ் mc wrote:

சூப்பருங்கவி.பொ.அழுத்தினேன்.

மைசூா் போண்டாவில் மைசூா் கண்டு பிடித்வுடன் நமது நண்பா்களுக்கு அங்கெ ஒரு ஃபிளாட் வாங்கி தரவம்
ஏண்ணே! ஒரு போன்டாவிற்கு ஒரு ப்ளாட் ரொம்ப பேராசை தான்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக