புதிய பதிவுகள்
» ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து
by சிவா Today at 10:29 pm

» எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் என்றால் என்ன?
by சிவா Today at 10:26 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 10:22 pm

» வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
by சிவா Today at 10:13 pm

» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 10:01 pm

» நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia
by சிவா Today at 9:53 pm

» பைபிளில் ஆபாசம், வன்முறை - பள்ளிகளில் தடை விதித்த அமெரிக்க மாகாணம்
by சிவா Today at 9:47 pm

» மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?
by சிவா Today at 9:18 pm

» பெண் காவலரின் கடமை உணர்வு.
by T.N.Balasubramanian Today at 6:47 pm

» அகண்ட பாரதம்
by T.N.Balasubramanian Today at 5:45 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (39)
by T.N.Balasubramanian Today at 5:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:34 pm

» இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள்
by Dr.S.Soundarapandian Today at 1:12 pm

» கருத்துப்படம் 04/06/2023
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:59 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm

» இந்த 5 வெள்ளை நிற உணவுகள் வெள்ளை விஷயங்கள் என்று கூறப்படுகிறது
by T.N.Balasubramanian Yesterday at 6:18 pm

» காதில் பூ சுற்றும் வேலை; ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுலா ஃபெயிலியர்
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» கிருஷ்ணர் ஆட்சி செய்த 'துவாரகை' – கடலில் மூழ்கிய ஒரு நகரத்தின் தேடல்
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» லேப்டாப் எப்படி தேர்ந்தெடுப்பது? என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள்
by சிவா Fri Jun 02, 2023 10:17 pm

» முஸ்லீம் லீக் ‘மதச்சார்பற்ற’ கட்சி என ராகுல் பேச்சு; காங்கிரஸ்- பா.ஜ.க இடையே வார்த்தைப் போர்
by சிவா Fri Jun 02, 2023 10:15 pm

» சந்திரயான்-3
by சிவா Fri Jun 02, 2023 10:10 pm

» கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்
by சிவா Fri Jun 02, 2023 10:07 pm

» கருணாநிதி 100
by சிவா Fri Jun 02, 2023 9:59 pm

» ஷேப்வேர்' பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - Body Shapers
by சிவா Fri Jun 02, 2023 9:43 pm

» இறைவழிபாட்டிற்கு உகந்த வைகாசி மாதம் பற்றிய 25 அரிய தகவல்கள்
by சிவா Fri Jun 02, 2023 8:58 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Fri Jun 02, 2023 8:42 pm

» திரிபலா சூரணம்
by சிவா Fri Jun 02, 2023 8:38 pm

» வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
by சிவா Fri Jun 02, 2023 8:34 pm

» ‘உஷார்! இந்தியாவில் தயாராகும் தரமற்ற மருந்துகள்’
by சிவா Fri Jun 02, 2023 8:32 pm

» உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள்
by Dr.S.Soundarapandian Fri Jun 02, 2023 12:29 pm

» என்.கணேசனின் புதிய நாவல்கள்
by shivi Fri Jun 02, 2023 6:48 am

» இன்று (ஜூன் 2, 2023) வைகாசி விசாகம்
by சிவா Fri Jun 02, 2023 1:56 am

» சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை விடுவது ஏன் கடினமாக உள்ளது?
by சிவா Fri Jun 02, 2023 1:49 am

» தமிழக செய்திகள்
by சிவா Fri Jun 02, 2023 1:41 am

» போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்: சென்னை காவல்துறை அறிமுகம்
by சிவா Fri Jun 02, 2023 1:38 am

» மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு?
by சிவா Fri Jun 02, 2023 1:36 am

» தொடரும் கோடை... பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?
by சிவா Fri Jun 02, 2023 1:33 am

» கிறுக்கு ராஜாக்களின் கதை - முகில்
by சிவா Fri Jun 02, 2023 1:17 am

» சாரைப்பருப்பு - சாரபருப்பு - chironji seeds
by சிவா Fri Jun 02, 2023 12:06 am

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by சிவா Thu Jun 01, 2023 11:55 pm

» ‘ஜூலை 9ம் தேதி தி.மு.க அரசின் 2வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ - அண்ணாமலை
by சிவா Thu Jun 01, 2023 11:32 pm

» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Thu Jun 01, 2023 11:28 pm

» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
by rockdeen Thu Jun 01, 2023 9:23 pm

» "விடமாட்டேன்" என்கிறது.
by T.N.Balasubramanian Thu Jun 01, 2023 7:14 pm

» சிராஜூ நிஷா நாவல்கள் வேண்டும்
by M. Priya Thu Jun 01, 2023 6:37 pm

» நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர்
by சிவா Thu Jun 01, 2023 3:41 pm

» ரத்தப் பரிசோதனையில் எனக்கு உடலுக்குத் தேவையான உப்பு சத்துக்கள் குறைவாக இருப்பதை அறிகிறேன். அவற்றை நன்கு பெற வழி என்ன?
by சிவா Thu Jun 01, 2023 3:35 pm

» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Thu Jun 01, 2023 3:35 pm

» புலம்பெயரும் விலங்குகள் மற்றும் பறவைகள்
by சிவா Thu Jun 01, 2023 3:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
விருந்து Poll_c10விருந்து Poll_m10விருந்து Poll_c10 
106 Posts - 57%
T.N.Balasubramanian
விருந்து Poll_c10விருந்து Poll_m10விருந்து Poll_c10 
31 Posts - 17%
heezulia
விருந்து Poll_c10விருந்து Poll_m10விருந்து Poll_c10 
22 Posts - 12%
Dr.S.Soundarapandian
விருந்து Poll_c10விருந்து Poll_m10விருந்து Poll_c10 
14 Posts - 8%
mohamed nizamudeen
விருந்து Poll_c10விருந்து Poll_m10விருந்து Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
விருந்து Poll_c10விருந்து Poll_m10விருந்து Poll_c10 
2 Posts - 1%
திருமதி.திவாகரன்
விருந்து Poll_c10விருந்து Poll_m10விருந்து Poll_c10 
2 Posts - 1%
shivi
விருந்து Poll_c10விருந்து Poll_m10விருந்து Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
விருந்து Poll_c10விருந்து Poll_m10விருந்து Poll_c10 
1 Post - 1%
M. Priya
விருந்து Poll_c10விருந்து Poll_m10விருந்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
விருந்து Poll_c10விருந்து Poll_m10விருந்து Poll_c10 
72 Posts - 60%
T.N.Balasubramanian
விருந்து Poll_c10விருந்து Poll_m10விருந்து Poll_c10 
19 Posts - 16%
heezulia
விருந்து Poll_c10விருந்து Poll_m10விருந்து Poll_c10 
12 Posts - 10%
Dr.S.Soundarapandian
விருந்து Poll_c10விருந்து Poll_m10விருந்து Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
விருந்து Poll_c10விருந்து Poll_m10விருந்து Poll_c10 
4 Posts - 3%
திருமதி.திவாகரன்
விருந்து Poll_c10விருந்து Poll_m10விருந்து Poll_c10 
2 Posts - 2%
rockdeen
விருந்து Poll_c10விருந்து Poll_m10விருந்து Poll_c10 
1 Post - 1%
shivi
விருந்து Poll_c10விருந்து Poll_m10விருந்து Poll_c10 
1 Post - 1%
M. Priya
விருந்து Poll_c10விருந்து Poll_m10விருந்து Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

விருந்து


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Oct 17, 2016 7:16 pm

திருமணத்திற்கு சென்று வந்த நண்பர் பலமாக ஏப்பம் விட்டார் .

" என்ன சார் ! விருந்து பலமா ? இப்படி ஏப்பம் விடறீங்களே ? '

" ஆமாம்யா ! ஏகப்பட்ட ஐட்டம் வைத்துவிட்டார்கள் ! எதை சாப்பிடுவது , எதை விடுவது என்று தெரியவில்லை ! வைத்தது எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டேன் ! ஒரு இலை 300 ரூபாய் என்று சொன்னார்கள் ! அதை வீணாக்கலாமா ! எனக்கு சர்க்கரை வியாதி வேறு ; என்ன ஆகுமோ தெரியவில்லை ! "

" கவலைப்படாதீங்க சார் ! ஒரு மாத்திரை கூடப் போட்டீங்கன்னா எல்லாம் சரியாயிடும் ! "

இதுபோன்ற உரையாடல்களை நாம் அடிக்கடிக் கேட்கிறோம்.

ஆனால் " விருந்து " என்ற சொல்லுக்குத் தவறான பொருள் கொள்கிறோம் . " விருந்து " என்றவுடன் நம் நினைவுக்கு வருவது " அறுசுவை உணவுதான் "

உண்மையில் " விருந்து " என்ற சொல்லுக்குப் " புதியவர் " என்பதுதான் பொருள் . அதை நாம் முற்றிலுமாக மறந்துவிட்டோம் .

" உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல் " என்பது வெற்றிவேற்கை .

அதாவது உணவிற்கு அழகாவது , புதிதாக வந்தவரோடு கலந்து உண்ணுதலாம் .


விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று .

என்பார் ஐயன் வள்ளுவர் . விருந்தினர் திண்ணையிலே இருக்க தான்மட்டும் தனித்து உண்ணுதல் தவறு . அது சாவாமைக்குக் காரணமாக இருக்கும் அமிழ்தமே ஆனாலும் , விருந்தோடு உண்ணுதலே சரியான செயலாகும் .

இனியாவது " விருந்து " என்றவுடன் சாப்பாடு நம் நினைவுக்கு வராமல் இருக்கட்டும் .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33967
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 17, 2016 7:20 pm

விருந்து படைத்துள்ளீரய்யா !
(பொருட்)சுவையாக இருந்தது . நன்றி நன்றி

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79830
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 17, 2016 9:07 pm

விருந்து 3838410834

mohanpuduvai
mohanpuduvai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 21/06/2009

Postmohanpuduvai Fri Dec 23, 2016 4:03 pm

விருந்து 103459460

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8438
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 24, 2016 5:28 pm

விருந்து 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Sun Dec 25, 2016 2:36 pm

அப்படின்னா இதுவில்லையா?

விருந்து 250px-Sadhya_DSW

நன்றி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 27, 2016 12:09 pm

நல்ல பகிர்வு ஐயா புன்னகை......நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 27, 2016 12:10 pm

மூர்த்தி wrote:அப்படின்னா இதுவில்லையா?

விருந்து 250px-Sadhya_DSW

நன்றி.

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக