புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_c10குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_m10குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_c10குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_m10குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_c10குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_m10குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_c10 
11 Posts - 4%
prajai
குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_c10குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_m10குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_c10 
9 Posts - 4%
Jenila
குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_c10குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_m10குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_c10 
4 Posts - 2%
Rutu
குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_c10குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_m10குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_c10குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_m10குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_c10 
2 Posts - 1%
Baarushree
குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_c10குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_m10குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_c10 
2 Posts - 1%
Barushree
குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_c10குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_m10குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_c10குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_m10குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ)


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 24, 2009 1:03 pm

குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ)

நாம் ஏன் குறட்டை விடுகிறோம்?


குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Sleep1குறட்டை என்பது ஒருவர் தூங்கும்போது மூச்சிழுக்கையில் எழும் நாராசமான ஒலி. கீழண்ணமும் உள்நாக்கும் தொண்டையின் பின்புறத்திலோ நாக்கின் அடிப்புறத்திலோ அதிரும்போது இந்த ஒலி ஏற்படுகிறது.

நீங்கள் தூங்கத் தொடங்கியதும் தொண்டைக்குப் பின்புறம் உள்ள மென்மையான திசுக்களும் நாக்கின் தசைகளும் தளர்ந்த நிலைக்கு வருகின்றன. இது நிகழும்போது நாக்கு பின்னே மடங்கி மூச்சுப் பாதைக்குள் விழுகிறது. இதனால் மூச்சுப் பாதை குறுகியதாகிறது. மூச்சு குறுகலான மூச்சுப்பாதை வழியே செல்வதால் அது வழக்கத்தைவிட வேகமாகச் செல்கிறது. இந்த வேகத்தினால் தசைகள் ஒன்றின் மீது ஒன்று பட்டு அதிர்கின்றன. இந்த அதிர்வு 'கொர்' என்ற சத்தத்தை அல்லது குறட்டைச் சத்தத்தை ஏற்படுத்துகிறது. மூச்சுப் பாதை தொடர்ந்து குறுகலாகவே இருந்து அழுத்தம் அதிகரித்தால் குறட்டைச் சத்தம் உயர்கிறது.


குறட்டை ஒரு பெரிய பிரச்சினையா?

சமூக ரீதியாகப் பார்த்தால் - ஆம்.

குறட்டை விடுபவரைக் கேலிக்குரியவராக ஆக்கும்போதும் மற்றவர்களின் உறக்கத்தைக் கெடுத்து நோகடிக்கும்போதும் அது ஒரு பிரச்சினைதான்.

மருத்துவ ரீதியாகப் பார்த்தால் - ஆம்
குறட்டை, தடுக்கும் தூக்கம் மூச்சடைப்பிற்கான (Obstructive Sleep Apnoea) அறிகுறியாக இருக்கலாம். அது தூக்க ஒழுங்கைக் குலைத்து, குறட்டை விடுபவருக்குச் சரியான ஓய்வு கிடைக்காமல் செய்துவிடுகிறது. அதோடு எதிர்காலத்தில் இருதய நோய், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படக் கூடிய அபாயத்தை அதிகரிக்கிறது.

தடுக்கும் தூக்க மூச்சடைப்பு என்றால் என்ன?

குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Sleep2தடுக்கும் தூக்க முச்சடைப்பு (ஓஎஸ்ஏ) என்பது தீவிரமான, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஓர் உடல் நிலை. இது எவ்வளவு பரவலாக உள்ளது என்பதை பெரும்பாலானோர் அறிவதில்லை. 10 நொடிகளுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட நேரத்திற்கு நீடிக்கும் மூச்சு நிறுத்தமே மூச்சடைப்பு எனப்படுகிறது. சிங்கப்பூர் மக்களில் 15% பேரை ஓஎஸ்ஏ பாதித்திருப்பதாக உள்ளூர் நிலை ஆய்வுகள் மதிப்பிடுகின்றன. மூச்சடைப்பால் தூக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டுவிட்டுத் தொடர்கிறது; தூக்கத்தின் தரம் வெகுவாகக் குறைந்து பகல் நேரத்தில் தூக்கக் கலக்கத்தை

ஏற்படுத்துகிறது. ஓஎஸ்ஏயால் உயர் ரத்த அழுத்தம், இருதயக் கோளாறுகள் ஏற்படும் ஆபத்து அதிகரிப்பு, மறதி, போதிய கவனம் செலுத்த இயலாமை, மோசமான பணிச் செயல்பாடு, மோட்டார் வாகன விபத்துகள் ஆகியவையும் திருமண உறவுப் பிச்சினைகளும் ஏற்படுகின்றன.

ஓஎஸ்ஏவின் அறிகுறிகள் யாவை?

பின்வருவன உங்களுக்குப் பொருந்தினால் உங்களுக்குப் பெரும்பாலும் ஓஎஸ்ஏ இருக்கிறது:

  • நீங்கள் குறட்டை விடுவதாக யாரோ புலம்புகிறார்கள்
  • தூங்கும்போது நீங்கள் மூச்சுத் திணறலை உணர்கிறீர்கள்
  • பகல் நேரத்தில் உங்களுக்கு மித மிஞ்சிய தூக்கக் கலக்கம் இருக்கிறது
  • உங்கள் கவனம் செலுத்தும் திறனும் பணிச் செயல்பாடும் மோசமாக இருக்கின்றன
குறட்டையும் ஓஎஸ்ஏயும் யாரை எளிதில் பாதிக்கும்?

குறட்டை, ஓஎஸ்ஏ ஆகியவை பருமனான உடலைக் கொண்டவர்களிடமும் மிக அதிகமாக மது அருந்துபவர்களிடமும் பொதுவாகக் காணப்படும் மருத்துவ நிலைகள். குறட்டை, ஆண்களில் 30 வயதுக்குக் கீழுள்ளவர்களில் 10% பேரிடமும் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 60% பேரிடமும் ஏற்படுகிறது. இது பெண்களை விட ஆண்களை இரு மடங்கு பாதிக்கிறது. குறட்டை, ஓஎஸ்ஏ இரண்டுமே வயது அதிகரிக்கும்போது ஏற்படுகிறது.


ஓஎஸ்ஏ எப்படிக் கண்டறியப்படுகிறது?

உங்கள் மருத்துவப் பின்புலம், மருத்துவப் பரிசோதனை, ஆய்வுகள், தூக்க ஆய்வு ஆகியவற்றின் மூலம் ஓஎஸ்ஏ கண்டறியப்படுகிறது.


  • நீங்கள் தூங்கும்போது உங்கள் சுவாசத்தை பாதிக்கக் கூடிய உங்கள் வாழ்க்கை அம்சங்கலைப் பற்றிய தகவல்கள் உங்கள் மருத்துவப் பின்புலத்தில் கிடைக்கின்றன.
  • உங்கள் நிபுணர் உங்கள் மூக்கு, வாய், தொண்டை ஆகியவற்றைப் பரிசோதித்து, தூக்கத்தின்போது சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடிய காரணங்கலை ஆராய்வார். உங்கள் பொது உடல்நல நிலவரம் மதிப்பிடப்படும் (எ.கா.: எடை, ரத்த அழுத்தம்)

தூக்க ஆய்வு

குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Sleep3 குறட்டையையும் ஓஎஸ்ஏவையும் மதிப்பிடுவதற்குத் தூக்க ஆய்வு கட்டாயமானது. தூக்க ஆய்விற்கு உட்படவிருக்கும் ஒரு நோயாளி திட்டமிட்டபடி பொதுவாக இரவு உணவருந்திய பின் மருத்துவமனைக்கு வந்து இரவு தங்குகிறார். அவர் மறுநாள் காலையில் வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்.

ஆய்வின்போது உங்கள் இருதயம், நுரையீரல்கள், மூளை ஆகியவற்றின் நடவடிக்கைகள், உங்கள் தசைகளின் அசைவுகள், உங்கள் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் வெளியேறும் காற்றின் போக்கு, உங்கள் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை சிறப்பு உணர்கருவிகள் பதிவு செய்கின்றன.
தூக்கத் தொழில்நுட்பவியலாளர் ஒருவர் நீங்கள் தூங்கும்போது அப்பதிவுகளைக் கண்காணிப்பார். இந்தத் தூக்க ஆய்வு மொத்தமும் பதிவு செய்யப்பட்டு ஆராயப்படும்.
கணினி உதவியிலான வீடியோஎண்டோஸ்கோப்பிக் அளவீடு (சிஏஎம்)
ஒரு தூக்க ஆய்வு ஓஎஸ்ஏயின் தீவிரத்தைக் கண்டறிய எங்களுக்கு உதவுகிறது; ஆனால் அது மேற்புற மூச்சுப் பாதை அடைப்பின் அளவைச் சுட்டிக்காட்டுவதில்லை. அவ்வாறு சுட்டிக்காட்ட சிஜிஎச் மேற்புற மூச்சுப் பாதையை கணினி உதவியுடன் வீடியோ எண்டோஸ்கோப்பிக் அளவீட்டு முறை (சிஏஎம்) ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த அளவீட்டை சிகிச்சையகத்திலேயே செய்யலாம். இது உங்கள் மருத்துவர் அடைப்பு ஏற்பட்டிருக்கும் இடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்து அளவிட உதவும். இக்கோளாறைச் சரிசெய்ய உங்களுக்கு அறுவைச் சிகிச்சை ஏதேனும் தேவை எனில் இந்த அளவிடுதல் மிகவும் முக்கியம். இந்த வசதி சிஜிஎச் இஎன்டி குறட்டை மற்றும் ஓஎஸ்ஏ சிகிச்சையகத்தில் மட்டுமே கிடைக்கிறது.
ஓஎஸ்ஏவிற்கு சிகிச்சையளித்தல்

குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Sleep4குறட்டையும் தூக்க மூச்சடைப்பும் ஏற்படப் பெரும்பாலும் பல காரணங்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றுக்கான சிகிச்சை நபருக்கு நபர் அவர்களது பிரச்சினையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து மாறுபடும். ஓஎஸ்ஏவுக்குப் பலவேறு சிகிச்சை வகைகள் இருக்கின்றன. சில சமயங்களில் வெவ்வேறு சிகிச்சைகளை இணைத்து வழங்கவேண்டியிருக்கலாம்.

ஓஎஸ்ஏவிற்கான சில சிகிச்சைகளில் பின்வருவன அடங்கும்:

  • வாழ்க்கை முறை மாற்றங்கள்: உடல் எடையைக் குறைத்தல், மது அருந்துவதைக் குறைத்தல், புகைபிடிப்பதைத் தவிர்த்தல், தூங்குவதில் சுகாதாரத்தைக் கடைப்பிடித்தல்.
  • காற்று அழுத்தக் கருவியைப் பயன்படுத்துதல்: ஒருவர் தனது வாழ்நாள் முழுதும் இரவில் தூங்கும்போது சிபிஏபி (தொடர்ச்சியான நேர்மறை மூச்சுப் பாதை அழுத்தம்) பயன்படுத்த வேண்டியிருக்கலாம். அவர் ஒவ்வொரு இரவிலும் நான்கு மணிநேரங்களுக்கு மேல் இந்தக் கருவியைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
  • அறுவைச் சிகிச்சை: மேற்புற மூச்சுப் பாதை அறுவைச் சிகிச்சையானது அடைபாட்டின் மட்டம், இடங்கள், அளவு ஆகியவற்றைப் பொறுத்தது. இவற்றில் குறட்டை, மிதமான தூக்க மூச்சடைப்பு ஆகியவற்றுக்கான பகல்நேர அறுவைச் சிகிச்சை நடைமுறைகளும் அண்ணம், நாக்கு மற்றும் தொண்டைக்கான நடைமுறைகளும் அடங்கும்.


தட்பவெப்பக் கட்டுப்பாட்டு ரேடியோ அலைவரிசை சோம்னோப்ளாஸ்டி


  • குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Sleep5 இது தட்பவெப்பத்தால் கட்டுப்படுத்தப்பட்ட ரேடியோ அலைவரிசையைப் பயன்படுத்தும் ஒரு அறுவைச் சிகிச்சை நடைமுறை. இது சிகிச்சைக்கான இடத்தில் அனஸ்தீஷியா கொடுக்கப்பட்டுப் பகல்நேர அறுவைச் சிகிச்சையாக நடத்தப்படுகிறது. மேற்புற மூச்சுப் பாதையிலுள்ள அளவிற்கதிகமான மடங்கு திசுவைச் சுருங்கவைப்பதன் மூலம் இந்த நடைமுறை, தூக்கக் கோளாறுள்ள சுவாசத்தில் குறட்டை, தடுக்கும் தூக்க முச்சடைப்பு, மூக்குத் தடுப்பு ஆகியவற்றுக்கு சிகிச்சையளிக்கிறது.

  • தட்பவெப்பக் கட்டுப்பாடுள்ள அலைவரிசை ஒன்று கட்டுப்படுத்தப்பட்ட தட்பவெப்பம் மற்றும் ஆற்றலுடன் குறட்டை / அடைப்பு ஏற்பட்டிருக்கும் இடத்தில் அளிக்கப்படும். திசு சுமார் 20-30% கன அளவு சுருங்கும்.

  • சோம்னோப்ளாஸ்டி மூக்குப் பாதை எலும்பு, மேலண்ணம், நாக்கு ஆகிய இடங்களில் செய்யப்படுகிறது. இது பகல்நேர அறுவைச் சிகிச்சையாக நடத்தப்படுகிறது.


பில்டர் நடைமுறை

குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) Sleep6 பில்லர் நடைமுறையில் மூன்று நெய்யப்பட்ட பாலியஸ்டர் செருகல்கள் வைக்கப்படும். இவை மேலண்ணத்தின் கட்டமைப்பை இறுகச் செய்து, குறட்டை ஏற்படக் காரணமான அதிர்வையும் மூச்சுப் பாதையை அடைக்கும் மேலண்ணத்தின் திறனையும் குறைக்கின்றன.


பிற வகை அறுவைச் சிகிச்சைகள் குறித்து ஆலோசனையின்போது விரிவாகப் பேசப்படும்.
இஎன்டி குறட்டை / ஓஎஸ்ஏ சேவை மற்றும் எல்லாத் தகவல்களும் இஎன்டி ஆலோசனை அறுவைச் சிகிச்சையாளர் டாக்டர் சூ பொன் பொ, எம்பிசிஎச்பி, எம்டி, எஃப்ஆர்சிஎஸ் (எடின்பரோ), எஃப்ஆர்சிஎஸ் (கிளாஸ்கோ), எஃப்ஏஎண்எஸ் (இஎன்டி) அவர்கள் வழங்குகிறார்.

நன்றி -- இது சிங்கப்பூரில் மருத்துவ மனையில் கிடைத்த தகவல்...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக