புதிய பதிவுகள்
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் கணினி சரியாக  வேலை செய்கிறதா? செயல்திறன்,காணொளி சிறப்பாக வேலை செய்கிறதா? Poll_c10உங்கள் கணினி சரியாக  வேலை செய்கிறதா? செயல்திறன்,காணொளி சிறப்பாக வேலை செய்கிறதா? Poll_m10உங்கள் கணினி சரியாக  வேலை செய்கிறதா? செயல்திறன்,காணொளி சிறப்பாக வேலை செய்கிறதா? Poll_c10 
33 Posts - 72%
heezulia

11 Posts - 24%
Geethmuru

1 Post - 2%
cordiac

இந்த மாத அதிக பதிவர்கள்

160 Posts - 57%

94 Posts - 33%
T.N.Balasubramanian
உங்கள் கணினி சரியாக  வேலை செய்கிறதா? செயல்திறன்,காணொளி சிறப்பாக வேலை செய்கிறதா? Poll_c10உங்கள் கணினி சரியாக  வேலை செய்கிறதா? செயல்திறன்,காணொளி சிறப்பாக வேலை செய்கிறதா? Poll_m10உங்கள் கணினி சரியாக  வேலை செய்கிறதா? செயல்திறன்,காணொளி சிறப்பாக வேலை செய்கிறதா? Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
உங்கள் கணினி சரியாக  வேலை செய்கிறதா? செயல்திறன்,காணொளி சிறப்பாக வேலை செய்கிறதா? Poll_c10உங்கள் கணினி சரியாக  வேலை செய்கிறதா? செயல்திறன்,காணொளி சிறப்பாக வேலை செய்கிறதா? Poll_m10உங்கள் கணினி சரியாக  வேலை செய்கிறதா? செயல்திறன்,காணொளி சிறப்பாக வேலை செய்கிறதா? Poll_c10 
9 Posts - 3%
prajai

2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கணினி சரியாக வேலை செய்கிறதா? செயல்திறன்,காணொளி சிறப்பாக வேலை செய்கிறதா?

avatar
Guest
Guest

PostGuest Wed Nov 16, 2016 10:18 pm

சினிமா,தொலைக்காட்சி,இப்படி எல்லா அசைவுகளும் படங்களாக-frames- கொடுக்கப்படுகின்றன.வினாடிக்கு எத்தனை படங்கள் என்பதைப் பொறுத்து அதன் அசைவு தெளிவு அமையும்.

இந்தப் படங்களை கண்கள் ஏற்று மூளைக்கு அனுப்புகின்றன. அதைத் தொகுத்து அவற்றின் அசைவுகளை மூளை புரிந்து கொள்கிறது.பொதுவாக 24 fps-frames per second- மனிதக் கண்கள் ஏற்றுக் கொண்டாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவை வேறுபடுகின்றன.

குறைந்த அளவு படங்கள் -frames- மெதுவாக தெளிவற்று காட்சி தருகிறது.அளவு -fps-கூடும் போது அந்தப் படங்கள் எந்த அளவில்-fps- எடுக்கப்பட்டதோ அவற்றுக்கு ஏற்ப தெளிவாகவும் சிறப்பாகவும் அமைகிறது.

மிகக் குறைவான fps உள்ள கணினிகளில் வீடியோ,அனிமேசன்கள் மெதுவாக,கலங்கலாக blurring ,அசைவு வேறுபட்டும் காணப்படும்.சாதரணமாக 24 ற்கு மேல் fps இருந்தால் காணொளி நன்றாக இருக்கும்.

ஓடிக் கொண்டிருக்கும் காணொளியில் வலது கிளிக் செய்து Stats for nerds என்பதை சொடுக்கினால் காணொளி பற்றிய அனைத்து தகவல்களையும் காணலாம்.

சினிமாவில் 24p, தொலைக்காட்சியில் 25p ற்கு மேல்,LCD TV இல் சற்று அதிகமாகவும், HD,அதிக resolution கொண்ட வீடியோக்களில் 50/60 p ஆகவும் இருக்கும். இருந்தால் சிறப்பாக இருக்கும்.அதிக fps கொண்டவை கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் பார்க்கும் போது இதமாகவும் இருக்கும்.
குறைந்த fps காட்டப்படுமாயின் பார்க்கும் வீடியோக்கள் தரம் குறைந்தவையாக இருக்கும். இப்படி தரம் குறைந்த வீடியோக்கள்,அதாவது மிகக் குறைந்த fps காணொளிகள் நமது கண்களை விரைவில் சோர்வடையச் செய்யும்.

இவற்றின் வேறுபாட்டைக் கவனிக்கவும்.கணினி செயல்திறன் சரியாக இருந்தால், பச்சை நிறத்தில்  fps ok எனவும், இல்லாவிட்டால் fps too slow எனவும் காட்டப்படும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக