புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'உதய்' மின் திட்டத்தில் இணைகிறது தமிழகம்; 9ம் தேதி ஒப்பந்தம் Poll_c10'உதய்' மின் திட்டத்தில் இணைகிறது தமிழகம்; 9ம் தேதி ஒப்பந்தம் Poll_m10'உதய்' மின் திட்டத்தில் இணைகிறது தமிழகம்; 9ம் தேதி ஒப்பந்தம் Poll_c10 
64 Posts - 50%
heezulia
'உதய்' மின் திட்டத்தில் இணைகிறது தமிழகம்; 9ம் தேதி ஒப்பந்தம் Poll_c10'உதய்' மின் திட்டத்தில் இணைகிறது தமிழகம்; 9ம் தேதி ஒப்பந்தம் Poll_m10'உதய்' மின் திட்டத்தில் இணைகிறது தமிழகம்; 9ம் தேதி ஒப்பந்தம் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
'உதய்' மின் திட்டத்தில் இணைகிறது தமிழகம்; 9ம் தேதி ஒப்பந்தம் Poll_c10'உதய்' மின் திட்டத்தில் இணைகிறது தமிழகம்; 9ம் தேதி ஒப்பந்தம் Poll_m10'உதய்' மின் திட்டத்தில் இணைகிறது தமிழகம்; 9ம் தேதி ஒப்பந்தம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
'உதய்' மின் திட்டத்தில் இணைகிறது தமிழகம்; 9ம் தேதி ஒப்பந்தம் Poll_c10'உதய்' மின் திட்டத்தில் இணைகிறது தமிழகம்; 9ம் தேதி ஒப்பந்தம் Poll_m10'உதய்' மின் திட்டத்தில் இணைகிறது தமிழகம்; 9ம் தேதி ஒப்பந்தம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'உதய்' மின் திட்டத்தில் இணைகிறது தமிழகம்; 9ம் தேதி ஒப்பந்தம் Poll_c10'உதய்' மின் திட்டத்தில் இணைகிறது தமிழகம்; 9ம் தேதி ஒப்பந்தம் Poll_m10'உதய்' மின் திட்டத்தில் இணைகிறது தமிழகம்; 9ம் தேதி ஒப்பந்தம் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'உதய்' மின் திட்டத்தில் இணைகிறது தமிழகம்; 9ம் தேதி ஒப்பந்தம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 07, 2017 7:08 am

புதுடில்லி : உதய் மின் திட்டத்தில் தமிழகம் இணைகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 9ம் தேதி டில்லியில் கையெழுத்ததாக உள்ளது.

‛உதய்' மின் திட்டம்:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு,
'உதய்' (உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ்) திட்டத்தை கடந்த 2015ம்
ஆண்டு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ், 2015 செப்., வரை,
மின் வாரியங்களின் மொத்த கடனில், 75 சதவீதத்தை, மாநில
அரசுகள் ஏற்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்
கட்டணத்தை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல அம்சங்கள் அந்த
திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

முதலில் எதிர்ப்பு:

உதய் திட்டத்துக்கு முதலில் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனையடுத்து கடந்த ஜூலையில், அப்போதைய தமிழக முதல்வர்
ஜெயலலிதாவை மத்திய மின் துறை இணை அமைச்சர் பியூஷ் கோயல்
சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, மத்திய, மாநில
அரசுகளிடையே இதுகுறித்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு
எட்டப்பட்டதையடுத்த ‛உதய்' திட்டத்தில் தமிழகம் 21வது மாநிலமாக
இணைய உள்ளது.

கையெழுத்து:

‛உதய்' திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வரும் 9ம் தேதி(ஜன.,9)
டில்லியில் கையெழுத்தாக உள்ளது. மத்திய இணை அமைச்சர்
பியூஷ் கோயல் முன்னிலையில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர்
தங்கமணி, கையெழுத்திட உள்ளார். இது மத்திய மின்சாரத்துறை
அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-------------------------------------------
தினமலர்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 07, 2017 12:07 pm

இனி தமிழ்நாட்டின் பியூஸ் மோடி கையில் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 07, 2017 12:10 pm

M.Jagadeesan wrote:இனி தமிழ்நாட்டின் பியூஸ் மோடி கையில் !
மேற்கோள் செய்த பதிவு: 1230781

டிசம்பர் 5 முதல் அப்படி என்றுதான் நினைக்கின்றேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 09, 2017 11:29 am

இதன் சாதக , பாதகங்கள் என்ன ?! தெரிந்தவர்கள் விளக்குங்களேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 09, 2017 9:52 pm

உதய் மின் திட்டம் நான் அறிந்த வகையில் கூறுகிறேன்.
இந்தியாவில் அநேக மின்சக்தி தயாரிக்கும்/ மின்பங்கீடு செய்யும் கம்பெனிகளின் ( முக்கியமாக ஸ்டேட் எலக்ட்ரிசிட்டி போர்டுகளின் சரியான நடைமுறை இல்லாத காரணங்களால் ஏற்படும் நஷ்டத்தைப் போக்க
சிறந்த முறையில் ,குறைந்த செலவில் மின் உற்பத்தி,(டிஸ்ட்ரிபியூஷன்) பகிர்தளிப்பு செய்ய புதிதாக செய்யப்பட்டுள்ள வழிமுறை .
Ujwal DISCOM Assurance Yojana (UDAY)
ஹிந்தியில் ஊர்ஜா என்றால் மின்சக்தி
DISCOM distribution company இந்த சுருக்கம்
இந்த கம்பெனிகளின் நிதி நெருக்கடிகளின் குளறுபடிகள்/ சிறந்த முறை மின் உற்பத்தி / பழங்கால ட்ரான்ஸபார்மர் புதுப்பித்தல், எலக்ட்ரானிக் மீட்டர்கள், சிக்கன முறையில் உபயோகித்தல் முதலியவை இதன் முக்கிய சாரங்கள்.
உதாரணமாக குண்டு பல்புக்கு பதிலாக LED பல்புகள் உபயோகித்தல்,தரமான நிலக்கரி, காலத்தே மெயிண்ட்டினன்ஸ் நடைமுறை படுத்த மதிய அரசு கொடுக்கும் நிவாரண நிதி.
சில கட்டுப்பாடுகள் உண்டு.அது பிடிக்காத அரசுகள் உதய் வேண்டாமென கூறியது உண்டு.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 10, 2017 2:39 pm

T.N.Balasubramanian wrote:உதய் மின் திட்டம் நான் அறிந்த வகையில் கூறுகிறேன்.
இந்தியாவில் அநேக மின்சக்தி தயாரிக்கும்/ மின்பங்கீடு செய்யும் கம்பெனிகளின் ( முக்கியமாக ஸ்டேட் எலக்ட்ரிசிட்டி போர்டுகளின் சரியான நடைமுறை இல்லாத காரணங்களால் ஏற்படும் நஷ்டத்தைப் போக்க
சிறந்த முறையில் ,குறைந்த செலவில் மின் உற்பத்தி,(டிஸ்ட்ரிபியூஷன்) பகிர்தளிப்பு செய்ய புதிதாக செய்யப்பட்டுள்ள வழிமுறை .
Ujwal DISCOM Assurance Yojana (UDAY)
ஹிந்தியில் ஊர்ஜா என்றால் மின்சக்தி
DISCOM distribution company இந்த சுருக்கம்
இந்த கம்பெனிகளின் நிதி நெருக்கடிகளின் குளறுபடிகள்/ சிறந்த முறை மின் உற்பத்தி / பழங்கால ட்ரான்ஸபார்மர் புதுப்பித்தல், எலக்ட்ரானிக் மீட்டர்கள், சிக்கன முறையில் உபயோகித்தல் முதலியவை இதன் முக்கிய சாரங்கள்.
உதாரணமாக குண்டு பல்புக்கு பதிலாக LED பல்புகள் உபயோகித்தல்,தரமான நிலக்கரி, காலத்தே மெயிண்ட்டினன்ஸ் நடைமுறை படுத்த மதிய அரசு கொடுக்கும் நிவாரண நிதி.
சில கட்டுப்பாடுகள் உண்டு.அது பிடிக்காத அரசுகள் உதய் வேண்டாமென கூறியது உண்டு.

ரமணியன்
திட்டம் நல்லா தான் இருக்கு ,

ஏற்கனவே காவிரி தண்ணி இல்லாததால் உயிரோட இருக்குற கொஞ்சம் நஞ்சம் விவசாயிகளும் இந்த இலவச மின்சாரத்தால் ஓடுற பம்புசெட்டை நம்பி தான் இருக்காங்க. இவர்கள் சீர்திருத்தம் என்ற பெயரில் இலவச மின்சாரத்தை ரத்து செய்யுறோம்னு சொல்லிட்டா என்ன பண்ணுறது ?!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 10, 2017 2:49 pm

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
ஏழை விவசாயி அடையும் பயனை விட, பெரிய நிலச்சுவான்தார்கள் அடையும் பயனே அதிகம் இருக்கிறது. ஏழை ஏழையாகவே இருக்கிறான். பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான் .
ஏழையின் நெல் கொள்முதலில் ,அரசு அதிக விலை (%)கொடுத்து வாங்கலாம்.
ரமணியன்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக