புதிய பதிவுகள்
» ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து
by சிவா Today at 10:29 pm
» எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் என்றால் என்ன?
by சிவா Today at 10:26 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 10:22 pm
» வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
by சிவா Today at 10:13 pm
» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 10:01 pm
» நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia
by சிவா Today at 9:53 pm
» பைபிளில் ஆபாசம், வன்முறை - பள்ளிகளில் தடை விதித்த அமெரிக்க மாகாணம்
by சிவா Today at 9:47 pm
» மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?
by சிவா Today at 9:18 pm
» பெண் காவலரின் கடமை உணர்வு.
by T.N.Balasubramanian Today at 6:47 pm
» அகண்ட பாரதம்
by T.N.Balasubramanian Today at 5:45 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (39)
by T.N.Balasubramanian Today at 5:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:34 pm
» இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள்
by Dr.S.Soundarapandian Today at 1:12 pm
» கருத்துப்படம் 04/06/2023
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:59 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm
» இந்த 5 வெள்ளை நிற உணவுகள் வெள்ளை விஷயங்கள் என்று கூறப்படுகிறது
by T.N.Balasubramanian Yesterday at 6:18 pm
» காதில் பூ சுற்றும் வேலை; ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுலா ஃபெயிலியர்
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm
» கிருஷ்ணர் ஆட்சி செய்த 'துவாரகை' – கடலில் மூழ்கிய ஒரு நகரத்தின் தேடல்
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» லேப்டாப் எப்படி தேர்ந்தெடுப்பது? என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள்
by சிவா Fri Jun 02, 2023 10:17 pm
» முஸ்லீம் லீக் ‘மதச்சார்பற்ற’ கட்சி என ராகுல் பேச்சு; காங்கிரஸ்- பா.ஜ.க இடையே வார்த்தைப் போர்
by சிவா Fri Jun 02, 2023 10:15 pm
» சந்திரயான்-3
by சிவா Fri Jun 02, 2023 10:10 pm
» கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்
by சிவா Fri Jun 02, 2023 10:07 pm
» கருணாநிதி 100
by சிவா Fri Jun 02, 2023 9:59 pm
» ஷேப்வேர்' பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - Body Shapers
by சிவா Fri Jun 02, 2023 9:43 pm
» இறைவழிபாட்டிற்கு உகந்த வைகாசி மாதம் பற்றிய 25 அரிய தகவல்கள்
by சிவா Fri Jun 02, 2023 8:58 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Fri Jun 02, 2023 8:42 pm
» திரிபலா சூரணம்
by சிவா Fri Jun 02, 2023 8:38 pm
» வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
by சிவா Fri Jun 02, 2023 8:34 pm
» ‘உஷார்! இந்தியாவில் தயாராகும் தரமற்ற மருந்துகள்’
by சிவா Fri Jun 02, 2023 8:32 pm
» உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள்
by Dr.S.Soundarapandian Fri Jun 02, 2023 12:29 pm
» என்.கணேசனின் புதிய நாவல்கள்
by shivi Fri Jun 02, 2023 6:48 am
» இன்று (ஜூன் 2, 2023) வைகாசி விசாகம்
by சிவா Fri Jun 02, 2023 1:56 am
» சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை விடுவது ஏன் கடினமாக உள்ளது?
by சிவா Fri Jun 02, 2023 1:49 am
» தமிழக செய்திகள்
by சிவா Fri Jun 02, 2023 1:41 am
» போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்: சென்னை காவல்துறை அறிமுகம்
by சிவா Fri Jun 02, 2023 1:38 am
» மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு?
by சிவா Fri Jun 02, 2023 1:36 am
» தொடரும் கோடை... பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?
by சிவா Fri Jun 02, 2023 1:33 am
» கிறுக்கு ராஜாக்களின் கதை - முகில்
by சிவா Fri Jun 02, 2023 1:17 am
» சாரைப்பருப்பு - சாரபருப்பு - chironji seeds
by சிவா Fri Jun 02, 2023 12:06 am
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by சிவா Thu Jun 01, 2023 11:55 pm
» ‘ஜூலை 9ம் தேதி தி.மு.க அரசின் 2வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ - அண்ணாமலை
by சிவா Thu Jun 01, 2023 11:32 pm
» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Thu Jun 01, 2023 11:28 pm
» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
by rockdeen Thu Jun 01, 2023 9:23 pm
» "விடமாட்டேன்" என்கிறது.
by T.N.Balasubramanian Thu Jun 01, 2023 7:14 pm
» சிராஜூ நிஷா நாவல்கள் வேண்டும்
by M. Priya Thu Jun 01, 2023 6:37 pm
» நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர்
by சிவா Thu Jun 01, 2023 3:41 pm
» ரத்தப் பரிசோதனையில் எனக்கு உடலுக்குத் தேவையான உப்பு சத்துக்கள் குறைவாக இருப்பதை அறிகிறேன். அவற்றை நன்கு பெற வழி என்ன?
by சிவா Thu Jun 01, 2023 3:35 pm
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Thu Jun 01, 2023 3:35 pm
» புலம்பெயரும் விலங்குகள் மற்றும் பறவைகள்
by சிவா Thu Jun 01, 2023 3:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
E KUMARAN |
| |||
திருமதி.திவாகரன் |
| |||
M. Priya |
| |||
Balaurushya |
| |||
rockdeen |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
திருமதி.திவாகரன் |
| |||
shivi |
| |||
M. Priya |
| |||
rockdeen |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...
நெய் சாப்பிடாதீர்கள் என யாராவது சொன்னால் அவர்களை ஏளனமாக பாருங்கள்.
நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.
பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.
இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.
2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.
இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஜீரண சக்தியைத் தூண்ட !
நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.
நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.
நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.
அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
இது மூளைக்கு சிறந்த டானிக்.
நெய்யில் Saturated fat - 65%
Mono - unsaturated fat - 32%
Linoleic - unsaturated fat -3%
இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.
நெய் உருக்கி மோர் பெருக்கி....
அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.
தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.
மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
* ஞாபக சக்தியை தூண்டும்
* சரும பளபளப்பைக் கொடுக்கும்
* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.
உடல் வலுவடைய !
சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே...
இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
குடற்புண் குணமாக !
குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன.
மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.
இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூண்டும்.

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நெய் காய்ச்சும்போது முருங்கை இலையைப் போட்டுக் காய்ச்சவேண்டும் . கடைசியில் நெய்யை வடித்தபின்பு , மீதியிருக்கும் மண்டியில் சோற்றைப் பிசைந்து சாப்பிட அபார சுவை !
இப்போது நல்ல நெய் கிடைப்பது அரிதாக உள்ளது . GRB கூட சரியில்லை .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33967
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1232917M.Jagadeesan wrote:நெய் காய்ச்சும்போது முருங்கை இலையைப் போட்டுக் காய்ச்சவேண்டும் . கடைசியில் நெய்யை வடித்தபின்பு , மீதியிருக்கும் மண்டியில் சோற்றைப் பிசைந்து சாப்பிட அபார சுவை !
இப்போது நல்ல நெய் கிடைப்பது அரிதாக உள்ளது . GRB கூட சரியில்லை .
செய்முறை சரி, ஆனால் மீதி இருக்கும் மண்டி (கசண்டு)சாப்பிடுவதால் புற்றுநோய் வருகிறதாமே.
ஆவின் வெண்ணெய் சரி இல்லையா ? நாங்கள் அதைத்தான் வாங்குகிறோம்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33967
இணைந்தது : 03/02/2010
நல்ல தகவல். நன்றி.
மேலும் நெய்யை சேர்த்துக்கொள்வதால், அன்னக்குழாயை சுததிகரிக்கிறதாம்.( லுபிரிக்கன்ட் மாதிரி)
நெய்யை அன்னசுத்தி என்றும் கூறுவார்கள்.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கிராமத்தில் பசுமாடு வைத்திருப்பவர்கள் வெண்ணெய் எடுத்து நெய் காய்சசி விற்பார்கள் .
அதன் சுவையும் , மணமும் கடைகளில் விற்கும் நெய்யில் கிடைப்பதில்லை .
ஆவின் நெய் சரியில்லை என்றுதான் உதய கிருஷ்ணாவுக்கு மாறினோம் ;அதுவும் சரியில்லை என்றுதான் NILGRIS நெய்யுக்கு மாறினோம்;அதுவும் பிடிக்கவில்லை என்றுதான் தற்போது GRB பயன்படுத்துகிறோம் .
என்றோ ஒருநாள் கசண்டுவில் சோற்றைப் பிசைந்து சாப்பிடும்போது புற்றுநோய் வராது . புற்று நோய்க்கு மூல காரணமே புகையிலையைப் பயன்படுத்துவதுதான் .
அதன் சுவையும் , மணமும் கடைகளில் விற்கும் நெய்யில் கிடைப்பதில்லை .
ஆவின் நெய் சரியில்லை என்றுதான் உதய கிருஷ்ணாவுக்கு மாறினோம் ;அதுவும் சரியில்லை என்றுதான் NILGRIS நெய்யுக்கு மாறினோம்;அதுவும் பிடிக்கவில்லை என்றுதான் தற்போது GRB பயன்படுத்துகிறோம் .
என்றோ ஒருநாள் கசண்டுவில் சோற்றைப் பிசைந்து சாப்பிடும்போது புற்றுநோய் வராது . புற்று நோய்க்கு மூல காரணமே புகையிலையைப் பயன்படுத்துவதுதான் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:நெய் காய்ச்சும்போது முருங்கை இலையைப் போட்டுக் காய்ச்சவேண்டும் . கடைசியில் நெய்யை வடித்தபின்பு , மீதியிருக்கும் மண்டியில் சோற்றைப் பிசைந்து சாப்பிட அபார சுவை !
இப்போது நல்ல நெய் கிடைப்பது அரிதாக உள்ளது . GRB கூட சரியில்லை .
GRB சூப்பர் ஆக இருக்குமே ஐயா............ஆனால் எதுவானாலும் பாக்கெட் திறக்கும்போது உள்ள மணம் கடைசிவரை இருக்காது தான்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1232917M.Jagadeesan wrote:நெய் காய்ச்சும்போது முருங்கை இலையைப் போட்டுக் காய்ச்சவேண்டும் . கடைசியில் நெய்யை வடித்தபின்பு , மீதியிருக்கும் மண்டியில் சோற்றைப் பிசைந்து சாப்பிட அபார சுவை !
இப்போது நல்ல நெய் கிடைப்பது அரிதாக உள்ளது . GRB கூட சரியில்லை .
செய்முறை சரி, ஆனால் மீதி இருக்கும் மண்டி (கசண்டு)சாப்பிடுவதால் புற்றுநோய் வருகிறதாமே.
ஆவின் வெண்ணெய் சரி இல்லையா ? நாங்கள் அதைத்தான் வாங்குகிறோம்
ரமணியன்
ஆவின் வெண்ணை சூப்பர் ஐயா, மேலே நான் சொன்னது போல அப்பஅப்போ கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்து காய்ச்சினால் எப்பவும் மணமான நெய் கிடைக்கும் ஐயா

எங்க அம்மா அரிசி மாவு கூட போட்டு வறுத்து தருவார்கள்....கோதுமை மாவு வறுக்கும்போது, அதை வறுத்து தனியே எடுத்து வைத்து விட்டு, வாணலி இல் கொஞ்சம் தண்ணீர் விட்டு, வெல்லம் போட்டு, அது கரைந்ததும் வறுத்த கோதுமை மாவு, துருவிய தேங்காய் மட்டும் ஏலப் பொடி போட்டு , கிளறி உருட்டித் தருவார்கள்......சுவை அபாரமாக இருக்கும்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1232922M.Jagadeesan wrote:கிராமத்தில் பசுமாடு வைத்திருப்பவர்கள் வெண்ணெய் எடுத்து நெய் காய்சசி விற்பார்கள் .
அதன் சுவையும் , மணமும் கடைகளில் விற்கும் நெய்யில் கிடைப்பதில்லை .
ஆவின் நெய் சரியில்லை என்றுதான் உதய கிருஷ்ணாவுக்கு மாறினோம் ;அதுவும் சரியில்லை என்றுதான் NILGRIS நெய்யுக்கு மாறினோம்;அதுவும் பிடிக்கவில்லை என்றுதான் தற்போது GRB பயன்படுத்துகிறோம் .
என்றோ ஒருநாள் கசண்டுவில் சோற்றைப் பிசைந்து சாப்பிடும்போது புற்றுநோய் வராது . புற்று நோய்க்கு மூல காரணமே புகையிலையைப் பயன்படுத்துவதுதான் .
ஆமாம் ஐயா, என்றோ ஒருநாள் கசண்டு சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது..........ராஜஸ்தானில் மலாய் எடுத்து வைத்து நெய் காய்ச்சுவார்கள்..............அதில் நிறைய கசண்டு ( பாக்கு போல வரும் ) அதை சப்பாத்திக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள்.......அவர்களுக்கு ஒன்றும் நோய் வந்தது போல தெரியவில்லை

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2