புதிய பதிவுகள்
» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Today at 12:53 pm

» கருத்துப்படம் 01/12/2023
by mohamed nizamudeen Today at 10:38 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:00 am

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Yesterday at 9:56 pm

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Yesterday at 8:04 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Yesterday at 7:14 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Yesterday at 7:12 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Yesterday at 6:44 pm

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Yesterday at 6:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by krishnaamma Yesterday at 6:38 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 8:50 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm

» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Wed Nov 29, 2023 11:42 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Wed Nov 29, 2023 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Wed Nov 29, 2023 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Wed Nov 29, 2023 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Wed Nov 29, 2023 4:01 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Wed Nov 29, 2023 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:05 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Wed Nov 29, 2023 10:59 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
98 Posts - 51%
ayyasamy ram
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
30 Posts - 15%
krishnaamma
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
24 Posts - 12%
T.N.Balasubramanian
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
18 Posts - 9%
mohamed nizamudeen
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
5 Posts - 3%
fathimaafsa1231@gmail.com
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
4 Posts - 2%
Rathinavelu
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
4 Posts - 2%
heezulia
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
3 Posts - 2%
Nithi s
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
mohamed nizamudeen
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
2 Posts - 50%
bharathichandranssn
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
1 Post - 25%
Pampu
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 26, 2017 6:23 pm

'அவர் மனைவி, நம்ம வீட்டு கல்யாணத்துக்கு வரல; நான் ஏன் வரணும்... நீங்க மட்டும் போனா போதும்...' இந்த வாக்குமூலம் யாருடையது என்பது உங்களுக்கு புரியும்.

'அந்தப் பயல, ஒன்பதாம் வகுப்புல இருந்து படிக்க வைச்சேன். அந்த நன்றி கெட்ட ---, வேலைக்கு சேர்ந்ததை கூட, என்கிட்ட சொல்லல. நான் என்ன, அவனோட முதல் சம்பளத்தையா காணிக்கை கேட்டேன்... இவனுக்கெல்லாம் உதவின என் புத்திய --- அடிக்கணும்...' என்று புலம்புவோரின் எதிர்பார்ப்பை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

'உயிர் நண்பன்னான்; உதவின்னு போய் நின்னேன். எடுத்தெறிஞ்சு பேசிட்டான். இனிமே, அவன் பக்கம் தலை வச்சு கூட படுக்குறதா இல்ல...' என்று, வெறுப்பை உமிழ்கின்ற பேச்சின் பின்னே, எப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது பாருங்கள்!

'என் பேச்சை கேட்டாத் தானே... நல்லாப் படட்டும்; பட்டா தான் புத்தி வரும். எதுவும் வேணும்ன்னு எங்கிட்ட வந்து இனிமே நிக்கட்டும், அப்பத் தெரியும் நான் யாருன்னு...' இந்த வசனத்தை நீங்கள் பலருக்கும் பொருத்திப் பார்க்கலாம்; ஏகப்பட்ட பேர்களுக்கு பொருந்தும்.

'இப்படியா கல்யாண வீட்டுக்கு வெறுங்கையோட வர்றது... இவன் சுபாவம் தெரிஞ்சு, வீடியோ கூட போட்டு பார்த்தேனே... பொண்ணு, மாப்பிள்ளைகிட்டே, சும்மா கையை குடுத்துட்டுப் போயிட்டான்; மொய்யும் எழுதல. பட்டியலை பார்த்துட்டேன். இவன் புள்ளைக்கு நான், 1,001 ரூபா கவர்ல போட்டு, சுளையா குடுத்தேன். கஞ்சப் பய, சரியான பிசுநாறி...' என்று திட்டித் தீர்த்தவரின் எதிர்பார்ப்பு, புரிந்து விட்டதல்லவா?

எந்த ஒரு வினைக்கும், எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் இயற்பியல் கொள்கை, இயல்பு வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது என்பதை உணராதவரை, ஏமாற்றங்கள், வருத்தங்கள் தொடரத் தான் செய்யும்.சிறு வயதிலிருந்தே, பல எதிர்பார்ப்புகளுடன் நாம் வளர்க்கப்பட்டு விட்டோம்.

'தட்டுல வச்சிருக்கிற எல்லாத்தையும் தின்னு முடி; அப்பத்தான் முட்டாயி. இன்னும் ரெண்டு மணி நேரம் படி; அப்பத்தான் டெலிவிஷன். நீயும் கூடவே வர்றேன்னு அடம் பிடிக்காதே... என்ன வேணும்ன்னு சொல்லு; வர்ற போது வாங்கிட்டு வர்றேன். டிகிரியை முடி; அப்புறம் பாக்கலாம், பைக் வாங்குறது பத்தி...'
இப்படியெல்லாம் ஆரம்பித்து வைக்கப்பட்ட எதிர்பார்ப்புக் களங்கள், நம் ரத்தத்திலிருந்து பிரிக்க முடியாத குணங்களாகவே, நம்முள் ஊறிப் போய் விட்டன.

என்ன செய்தால் என்ன கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு, ஒவ்வொரு செயலிலும் பின்பற்றப்படும் போது, அது சுயநலச் சிந்தனையாகவே மாறி, எண்ணங்களும் சுருங்கிப் போய் விட்டன.

முதல் பாராவில் உள்ள பெண்மணிக்கு என் பதில்: இப்படி விலகிப் போய்க் கொண்டே இராதீர்கள். உலகை விரிவாக்குவதும், அறையையே உலகமாக சுருக்கிக் கொள்வதும், உங்கள் வாழ்க்கைப் பார்வைகளில் தான் இருக்கிறது. 'நம்மை மறந்தாரை, நாம் மறக்க மாட்டோம்' என்கிற மூதுரையை நம்புங்கள்.

இரண்டாவது ஆளுக்கு ஒரு குட்டு: உதவி செய்வதிலேயே மகிழ்ச்சி காணுங்கள்; அதிலே, மனமும், செயலும் பூரணமடைந்து விடவேண்டும். பதிலுக்கு, நீங்கள் ஏதேனும் எதிர்பார்க்கும் செயலானது, உங்களது முதலாவது மகிழ்ச்சியை பறித்து விட வல்லது. உங்கள் மகிழ்ச்சியை பறித்தவன், அந்த மாணவன் அல்லன்; நீங்களே தான்.

நட்பு என்றால் உதவத் தான்; உதவாதவன் நண்பனில்லை என்று பார்க்கும் பார்வை, நட்பின் புனிதத்தையும், மேன்மையையும் களங்கப்படுத்தும் விஷயம். உங்கள் எதிர்பார்ப்பை மாற்றிக் கொள்ளுங்கள்.

இது, மூன்றாமவருக்கு: பாதிக்கப்பட்டவர்களை, 'வா... என் பங்கிற்கு உன்னை காலால் போட்டு மிதிக்கிறேன்...' என்பது, 'சாடிசம்!' இது தேவையற்றது.

திருமண வீட்டிற்கு வெறுங்கையோடு வரக் கூடாதா... யார் சொன்னது... 1,000 ரூபாய் கொடுத்தால், அதை அப்படியே பதிலுக்கு திரும்பித் தர, இது என்ன கைமாத்தா... விட்டால், அதற்கு வட்டி போட்டுத் தா என்று கூட, கேட்பீர்கள் போலிருக்கிறதே... இந்த விஷயத்தில், சரியான வியாபாரி நீங்கள்!

எதிர்பார்ப்பு குணத்தை குறைத்துக் கொண்டால், ஒவ்வொரு செயலிலும், மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மாறாக, எதிர்பார்ப்பு அதிகரிக்க அதிகரிக்க, ஏமாற்றங்களே அதிகரிக்கின்றன. இந்த எதிர்பார்ப்புகளே, துன்பங்களுக்கு வழி வகுக்கின்றன.

நன்மைகளை செய்து, அதற்காக பின்னால் துன்பப்படும் குணம் என்ன குணமோ, எனக்குப் பிடிபடவில்லை!

லேனா தமிழ்வாணன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 26, 2017 6:31 pm

//எதிர்பார்ப்பு குணத்தை குறைத்துக் கொண்டால், ஒவ்வொரு செயலிலும், மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மாறாக, எதிர்பார்ப்பு அதிகரிக்க அதிகரிக்க, ஏமாற்றங்களே அதிகரிக்கின்றன. இந்த எதிர்பார்ப்புகளே, துன்பங்களுக்கு வழி வகுக்கின்றன.//

வாஸ்த்தவம் தான், எதிர்பார்ப்புதான் ஏமாற்றங்களுக்கு வழிவகுக்கும்..............ஆனால் நாம் செய்த உதவிக்கு ஒரு அங்கீகாரம் கூட இல்லாமல் போனால்..........அதை என்னவென்று சொல்வது??????????

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக