ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 7:43 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:06 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by krishnaamma Yesterday at 9:59 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by venkat532 Yesterday at 9:54 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by சக்தி18 Yesterday at 8:34 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by krishnaamma Yesterday at 8:19 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Yesterday at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Yesterday at 9:58 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Yesterday at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:17 pm

Admins Online

இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!

Go down

இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!  Empty இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!

Post by krishnaamma on Wed Mar 08, 2017 11:07 am

இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!  8VgNQwjRlq82U79NNwLV+shutterstock_280077683a_15112

தமிழர்களின் தனிப்பெரும் உணவுச் சின்னமாக இருக்கும் இட்லி, தமிழக உணவுகளின் ராணியாகவே இருக்கிறது. நீராவியில் வேகவைக்கப்படும் இட்லி, எல்லா வயதினருக்கும் ஏற்றது; எளிதாக செரிமானமாகி தெம்பளிக்கும் சீரான உணவு. வயிற்றுக்கு பாதகம் செய்யாத பாதுகாப்பான இந்த உணவு, புரதச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத்துகளை தன்னகத்தேகொண்டது. இவை நாம் அறிந்த வரலாறு என்றாலும், இந்த நீண்ட பீடிகைக்குக் காரணம் இல்லாமல் இல்லை. உடலுக்குப் பாதுகாப்பான உணவாகக் கருதப்படும் இட்லியிலும் நோய்க்கிருமிகள் ஊடுருவிவிட்டன என்பது அண்மைக்கால அதிர்ச்சி!.

இட்லி

நான்குக்கு ஒன்று (4:1) என்ற விகிதத்தில் அரிசியையும், உளுந்தையும் தனித்தனியாக அரைத்து, கலக்க வேண்டும். அரிசி கொரகொரப்பாகவும், உளுந்து பஞ்சு போலவும் இருக்க வேண்டும். 8 முதல் 10 மணி நேரம் வரை நொதிக்கவிட்டால், மாவு பஞ்சுபோல பொங்கும். இந்த மாவை இட்லித் தட்டுகளில் வேகவைத்தால், மல்லிகைப்பூ இட்லி ரெடி. இதில், தண்ணீர், உப்பு போன்றவற்றை சரியாகச் சேர்க்கத் தவறினால், மென்மையான இட்லிக்கு உத்தரவாதமில்லை.

அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்ற பாரம்பர்ய இயந்திரங்களைக் கண்டிராத, இன்றைய தலைமுறை இல்லத்தரசிகள், மிக்ஸி, கிரைண்டர்களுக்கும் ஓய்வு கொடுக்கத் தொடங்கிவிட்டனர். இட்லிக்குப் பதம் பார்த்து மாவு அரைத்து எடுப்பதற்கெல்லாம் பெருநகர அவசர வாழ்க்கை அவகாசமளிப்பதில்லை. இவர்களுக்காகவே, தெருவுக்கு தெரு ரெடிமேட் இட்லி மாவுக் கடைகள் முளைத்துள்ளன. தேவைக்கேற்ப மாவு வாங்கி, இட்லி அவித்துக்கொள்ளலாம் அல்லது தோசை வார்த்துக்கொள்ளலாம்.

......................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63591
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12848

Back to top Go down

இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!  Empty Re: இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!

Post by krishnaamma on Wed Mar 08, 2017 11:08 am

இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!  MB8JxcTJTmaQmEYqzvdV+shutterstock_525018949a_15185

இதில்தான் வில்லங்கம் ஒளிந்துகொண்டிருக்கிறது. இட்லிக்கான மாவு பக்குவமாக மட்டுமல்ல, சுத்தமாகவும் இருக்க வேண்டும். ஆனால், பல இட்லி மாவுக் கடைகள் சுகாரதார முறைகளைக் கடைபிடிப்பதில்லை என்பதுதான் ஜீரணிக்க முடியாத உண்மை.

தோசை

முறையாகச் சுத்தப்படுத்தப்படாத மெகா சைஸ் கிரைண்டர்கள், பாத்திரங்கள், மாவு அரைக்கப் பயன்படுத்தப்படும் சுகாதாரமற்ற தண்ணீர் போன்றவற்றில் ஈகோலி (E-Coli) என்ற பாக்டீரியாக்கள் இருக்கும். இது மனிதன் மற்றும் விலங்குகளின் கழிவில் இருக்கக்கூடிய பாக்டீரியா இது. மாவு அரைக்கும்போது, சுகாதாரமற்ற தண்ணீரோடு சேர்ந்து இட்லி, தோசை மாவில் இந்த பாக்டீரியாக்கள் தஞ்சமடைகின்றன.

மனிதனின் உடலை சொகுசு பங்களாக்களாகக் கருதும் இந்த பாக்டீரியாக்கள் அங்கே சகல சௌபாக்கியங்களுடனும் வசிக்கத் தொடங்குகின்றன. பின்னர், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், உடல் வறட்சி, வாந்தி, மயக்கம், இரைப்பை நோய், தலைசுற்றல் ஆகியவற்றை வரிசைகட்டி அனுப்புகின்றன. சில ஈகோலி பாக்டீரியா ரத்தச்சோகை, சிறுநீரக செயலிழப்பு, சிறுநீர் பாதைத் தொற்று போன்றவற்றைக்கூட ஏற்படுத்தும்.

`இட்லி மாவை ஆவியில் நன்றாக வேகவைத்துத்தானே சாப்பிடுகிறோம்... அப்போது ஈகோலி பாக்டீரியாக்கள் இறந்துவிடாதா?’ என்ற கேள்வி எழலாம். என்னதான், வேகவைத்தாலும், குற்றுயிரும் குலையுயிருமாக மனித உடலுக்கு ஊடுருவிவிட்டால், அந்தப் பாக்டீரியாக்களுக்கு பின்னர் சுக்ர திசைதான்.

......................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63591
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12848

Back to top Go down

இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!  Empty Re: இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!

Post by krishnaamma on Wed Mar 08, 2017 11:08 am

இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!  7OtSWnSVQnqj8OtS4bVm+shutterstock_556798984a_15096

"என் மகளுக்கு 4 வயது. அவளுக்கு அடிக்கடி வாந்தி மற்றும் காய்ச்சல் வரும் பிரச்னை இருந்தது. இட்லி, தோசைதானே சாப்பிடுகிறாள் ஏன் அவளுக்கு வாந்தி வருகிறது எனப் புரியாமல் இருந்தோம். காரணம் தெரியாமல் ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் சென்று காண்பித்தோம். மருத்துவரும் சிகிச்சை கொடுத்து அவளைத் தேற்றுவார். பின்னாளில் ஏன் இப்படி வருகிறது எனக் கண்டுபிடிக்கையில், எங்கள் வீட்டு கிரைண்டர் ரிப்பேரானதால், அருகில் உள்ள கடையில் தோசை மாவு வாங்கும் பழக்கத்தில் இருந்தோம். அந்த மாவில் தோசையோ இட்லியோ செய்து கொடுத்தால், அவளுக்கு ஒத்துகொள்ளாமல் வாந்தி வருகிறது, பின்னர் காய்ச்சலும் வருகிறது எனக் கண்டுபிடித்தோம்" என்கிறார் கோயம்பேட்டைச் சேர்ந்த கிருஷ்ணன்.

மாவு

`சாதாரண தெருமுனைக் கடைகளில் மாவு வாங்கினால்தானே பிரச்னை... சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்கிக்கொள்ளலாம்’ என்று அதிமேதாவித்தனமாகத் தோன்றும் யோசனைகளும் வேண்டாம். அவையும் தரமானவை தானா என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்கின்றன.

அலங்கார பாக்கெட்டுகளில் அடைத்த சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் மாவிலும் பிரச்னைகள் இருக்கவே செய்கின்றன. மாவு நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கவும், உடனடியாக புளிக்காமல் இருக்கவும் கால்சியம் சிலிகேட் (Calcium Silicate) சேர்க்கப்படுகிறது. இதுவும் செரிமான மண்டலத்துக்குப் பிரச்னை தரக்கூடிய ஒன்றுதான்.

அவசரத் தேவைக்காக அவஸ்தைகளை விலைகொடுத்து வாங்காமல், கூடுமானவரை இட்லி தோசை மாவை வீட்டிலேயே தயாரித்துக்கொள்வது, வருமுன் காப்பதற்கான எளிய வழி!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63591
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12848

Back to top Go down

இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!  Empty Re: இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!

Post by ஜாஹீதாபானு on Wed Mar 08, 2017 5:09 pm

நல்ல தக்வலமா பகிர்வுக்கு நன்றி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!  Empty Re: இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!

Post by Dr.S.Soundarapandian on Wed Mar 08, 2017 8:59 pm

இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!  1571444738 இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!  1571444738
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5443
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2910

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!  Empty Re: இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!

Post by krishnaamma on Thu Mar 09, 2017 1:30 am

@ஜாஹீதாபானு wrote:நல்ல தக்வலமா பகிர்வுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1235678

ம்ம் .படித்தாலே பகீர் என்று இருக்கு பானு..... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி எந்த ஒரு வேலையும் மனசாட்ச்சிப் படி செய்யமாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்பவர்கள் பெருகியதால் வந்த விளைவு இது .....நாட்டுக்கே கேடு தான் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63591
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12848

Back to top Go down

இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!  Empty Re: இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!

Post by M.Jagadeesan on Thu Mar 09, 2017 8:26 am

வீட்டிலே இருக்கும் பெண்கள் கிரைண்டரில் மாவு அரைப்பதற்கு விரும்புவதில்லை ; காரணம் TV தான் . மாவு அரைக்கும்போது பக்கத்திலேயே இருக்கவேண்டும் ; அடிக்கடி தண்ணீர் ஊற்றி , கிரைண்டர் சீராக இயங்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் . கிரைண்டர் பக்கத்திலேயே இருந்தால் , சீரியல்களில் பல முக்கியமான நிகழ்வுகளைப் பார்க்கமுடியாமல் போய்விடுமே என்ற கவலை பெண்களுக்கு .

அடுப்பிலே பாலை வைத்துவிட்டு , அது பொங்கி வழிந்து , அடிபிடிக்கும் வரையில் , கவனிக்காமல் தீய்ந்துபோன வாசனை வந்தபின்தான் சில பெண்களுக்கு அடுப்பிலே பால் வைத்த ஞாபகம் வரும் . அந்த அளவுக்கு சீரியல்களில் ஒன்றிப் போய்விடுகிறார்கள் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!  Empty Re: இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!

Post by GunasekarenS on Thu Mar 09, 2017 2:22 pm

கிரைண்டரில் மாவு அரைக்க தள்ள பயன்படும் பிளாஸ்டிக் தடுப்பு, அரைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவு, மாவில் கலந்துவிடுகிறது. எங்கே சுகாதாரம்!
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016
மதிப்பீடுகள் : 58

Back to top Go down

இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!  Empty Re: இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!

Post by Dr.S.Soundarapandian on Fri Mar 10, 2017 9:58 pm

இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!  1571444738
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5443
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2910

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!  Empty Re: இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!

Post by krishnaamma on Sun Mar 12, 2017 12:28 am

@M.Jagadeesan wrote:வீட்டிலே இருக்கும் பெண்கள் கிரைண்டரில் மாவு அரைப்பதற்கு விரும்புவதில்லை ; காரணம் TV தான் . மாவு அரைக்கும்போது பக்கத்திலேயே இருக்கவேண்டும் ; அடிக்கடி தண்ணீர் ஊற்றி , கிரைண்டர் சீராக இயங்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் . கிரைண்டர் பக்கத்திலேயே இருந்தால் , சீரியல்களில் பல முக்கியமான நிகழ்வுகளைப் பார்க்கமுடியாமல் போய்விடுமே என்ற கவலை பெண்களுக்கு .

அடுப்பிலே பாலை வைத்துவிட்டு , அது பொங்கி வழிந்து , அடிபிடிக்கும் வரையில் , கவனிக்காமல் தீய்ந்துபோன   வாசனை வந்தபின்தான் சில பெண்களுக்கு அடுப்பிலே பால் வைத்த ஞாபகம் வரும் . அந்த அளவுக்கு சீரியல்களில் ஒன்றிப் போய்விடுகிறார்கள் .  

அடாடா............இன்னுமா பாலை பொங்கி வழிய விடுகிறார்கள்? ..................ம்ம்...நானும் கேள்விப்பட்டேன் ஐயா, நிறைய பெண்கள் வீட்டில் கிரைண்டர் இருந்தும் மாவு அரைக்க சோம்பல் பட்டுக்கொண்டு கடை இல் மாவாகவே வாங்கி விடுகிறார்கள் என்று சோகம்
.
..
குடும்ப நபர்கள் மீது அக்கறை இருக்கும் எந்தப் பெண்ணும் இதை செய்யமாட்டாள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63591
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12848

Back to top Go down

இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!  Empty Re: இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!

Post by krishnaamma on Sun Mar 12, 2017 12:29 am



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63591
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12848

Back to top Go down

இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!  Empty Re: இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!

Post by krishnaamma on Sun Mar 12, 2017 12:29 am

@GunasekarenS wrote:கிரைண்டரில் மாவு அரைக்க தள்ள பயன்படும் பிளாஸ்டிக் தடுப்பு, அரைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவு, மாவில் கலந்துவிடுகிறது. எங்கே சுகாதாரம்!

நாம் உபயோகிக்கும் இந்தப் பொருள் பிளாஸ்டிக் சம்பந்தப்படாதது சேகரன்புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63591
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12848

Back to top Go down

இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!  Empty Re: இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!

Post by GunasekarenS on Sat Mar 18, 2017 7:41 pm

வெட் கிரைண்டர்-இல் மாவு தள்ளும் துடுப்பு, பிளாஸ்டிக் இல்லை என்றல் வேறு என்ன? இதனால் இட்லி, தோசை சாப்பிடாமல் இருக்கிறேன். ஹோட்டல் தயாரிப்பு - குஷ்பு இட்லி மிக விஷம் உள்ள ஒரு பொருள். (ஒரு பக்கம் பிளாஸ்டிக் தாள் வைத்து இட்லி வேகா வைக்கிறார்கள், இட்லி ஒரு பக்கம் சிறிது கருப்பாகவும், ஒரு பக்கம் வெள்ளையாகவும் இருக்கும்)
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016
மதிப்பீடுகள் : 58

Back to top Go down

இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!  Empty Re: இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!

Post by krishnaamma on Mon Mar 20, 2017 11:15 am

@GunasekarenS wrote:வெட் கிரைண்டர்-இல் மாவு தள்ளும் துடுப்பு, பிளாஸ்டிக் இல்லை என்றல் வேறு என்ன? இதனால் இட்லி, தோசை சாப்பிடாமல் இருக்கிறேன். ஹோட்டல் தயாரிப்பு - குஷ்பு இட்லி மிக விஷம் உள்ள ஒரு பொருள். (ஒரு பக்கம் பிளாஸ்டிக் தாள் வைத்து இட்லி வேகா வைக்கிறார்கள், இட்லி ஒரு பக்கம் சிறிது கருப்பாகவும், ஒரு பக்கம் வெள்ளையாகவும் இருக்கும்)
மேற்கோள் செய்த பதிவு: 1236278

அடாடா....சிலவகை பிளாஸ்டிக்குகள் உபயோகிக்கலாம் என்று சொல்கிறார்களே சேகரன். அதற்காக இட்லி தோசை சாப்பிடாமலா இருப்பது?.............தூசி இல்லாமல் சுவாசிக்க முடியுமா? சொல்லுங்கள் பார்க்கலாம் புன்னகை.........

அது போலத்தான்  இதுவும்  ..............ஹோட்டல்களில் சாப்பிடவேண்டாம் சரி வீட்டில் சாப்பிடலாம் என்பது என் கருத்து..அப்படியும் நீங்கள் சாப்பிடமாட்டேன் என்றால் குறைந்த பக்ஷம் ஆட்டுக்கல்லிலாவது மாவரைத்து ,  தோசை இட்லி செய்யச்சொல்லுங்கள் உங்கள் மனைவி அல்லது அம்மாவிடம் புன்னகை @GunasekarenS

அன்புடன்,

கிருஷ்ணாம்மா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63591
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12848

Back to top Go down

இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!  Empty Re: இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum