புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ஆனந்திபழனியப்பன் Today at 12:59 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:45 pm
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Yesterday at 9:38 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 8:18 pm
» சாதிப்பதற்கே வாழ்க்கை
by VIJIVIJAY Yesterday at 5:29 pm
» கருத்துப்படம் 06/12/2023
by mohamed nizamudeen Yesterday at 9:26 am
» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by prajai Tue Dec 05, 2023 10:24 pm
» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Tue Dec 05, 2023 6:11 pm
» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm
» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm
» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm
» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm
» சென்னை குறள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:51 am
» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am
» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am
» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:17 am
» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am
» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm
» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Dec 04, 2023 3:03 pm
» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm
» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm
» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by Yunesha. S Sun Dec 03, 2023 9:56 pm
» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm
» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm
» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm
» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm
» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm
» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm
» நாவல்கள் வேண்டும்
by Visweswaran Sun Dec 03, 2023 10:24 am
» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am
» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am
» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am
» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 9:44 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am
» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:27 am
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Sat Dec 02, 2023 12:47 am
» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 7:41 pm
» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Fri Dec 01, 2023 5:52 pm
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Fri Dec 01, 2023 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
mohamed nizamudeen |
| |||
Saravananj |
| |||
prajai |
| |||
Hari Prasath |
| |||
Safiya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
TI Buhari |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Kpc71 |
| |||
bharathichandranssn |
| |||
Yunesha. S |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கும்பகோணம் டிகிரி காபி!
Page 3 of 10 •
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :

கசப்பு சுவை உள்ள காபி, பலருக்கும் பிடித்த பானம்; அதிலும், மண மணக்கும், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' இன்னும் ஸ்பெஷல்!
சென்னையை தாண்டி, திருச்சி செல்லும் சாலையில், இதற்காக பல கடைகள் இருந்தாலும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சென்றால், ஒரிஜினல் சுவை காபியை பருகலாம்.
நயமான, ஒரு கிலோ காபிக் கொட்டைகளை, பதமான சூட்டில் வறுக்கும் போது, 800 கிராம் அளவில் குறையும்; அதை அரைத்தால், மூன்று தரங்களில் பொடி கிடைக்கும். 'பி' எனப்படும் தரம் தான், நம்பர் ஒன். அதிலிருந்து, ஒருமுறை மட்டும் டிகாஷன் எடுத்து, பாலில் கலந்தால், டிகிரி காபி தயார்!
கும்பகோணத்தில், டிகிரி காபி கடை வைத்திருக்கும் சுபாஷ், 'கறந்த, நீர் சேர்க்காத பசும் பால்; ஒருமுறை மட்டுமே டிகாஷன் எடுக்கப்படும் காபி; இவை இரண்டும் தான், சுவைக்கு அடிப்படை. அடர்த்தியான, கறந்த பாலின் தரத்தை, 'டிகிரி' என்பர். அப்பாலில் தயாரிப்பதால், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' என்ற பெயர் உண்டானது.
'கடந்த, 1960ல் அய்யச்சாமி ஐயர் மற்றும் பஞ்சாமி ஐயர் இருவரும் தங்கள் கடையில், கறந்த பாலில், நீர் சேர்க்காமல், காபி போட்டு கொடுக்க, அதன் சுவையில் மயங்கிய வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்தது. கோவில் நகரம் என்பதாலும், இசைக் கலைஞர்கள் கூடும் இடம் என்பதாலும், வெளியூரில் இருந்து வந்தோர், காபியின் சுவையில் இளைப்பாற, அதன் புகழ், உலகம் முழுக்க பரவியது...' என்கிறார்.
அத்துடன், பித்தளை பாத்திரங்களுக்கும், பெயர் பெற்ற ஊர் கும்பகோணம். காபியை அதிலேயே கொடுக்க, இன்று, அதுவும் ஒரு பிராண்ட் ஆகி விட்டது என்கிறார் சுபாஷ்.

காபி பற்றிச் சில வரிகள்;என் அனுபவங்கள்
நான் சென்னையில் கல்லூரி விடுதியில் இருந்த
நாட்களில்,காலையில் சீக்கிரம் எழுந்து விடுவேன்;
அந்நேரத்தில் விடுதியில் காபி கிடைக்காது.
எனவே மைலாப்பூர் குளத்துக்கு நடப்பேன்.
அங்கு,தெற்கு மாட வீதியில் ஓர் உடுப்பி ஓட்டல் இருந்தது.
காலை 5.00க்கெல்லாம் அங்கு அமர்ந்திருப்பவர்கள்
முன் ஒரு டவரா டம்ளரில் சூடான காபியை வைத்து
விட்டுச் சென்று விடுவார் பணியாள்.
ஆகா!காபி என்றால் அது காபி.!அமுதம்.
மெல்ல ருசித்து ரசித்துச் சூட்டோடு குடிக்கையில்
மெல்ல மெல்ல அந்த அமுதம் தொண்டைக் குழியைத்
தாண்டி உள்ளே இறங்கும் போது ஏற்படும் அந்தப்
பரவசம்!இன்னும் நிற்கிறது நினைவில்.
மதுரையில் எங்குமே
”நினைவில் நிற்கும் காபி”தான்;அப்படித்தான்
எழுதியிருப்பார்கள்.
ஒரு காலத்தில் காலேஜ் ஹவுஸ் காபிக்குப் பேர் போனதாக
இருந்தது.
நரசுஸ் தங்கள் காபிப்பொடி ரகம் ஒன்றுக்கு
CH(college house) என்றே பெயரிட்டிருந்தனர்.
இன்னும் எழுதலாம் எவ்வளவோ காபி புராணம்
ஆனால்சூடாக ஒரு கப் காபி உடனே வரணும்!
-
-சென்னை பித்தன்

M.Jagadeesan wrote:டம்ளருக்குள் டம்ளர் வைத்துக் காபி கொடுக்கும்போது , காபி இருக்கும் டம்ளர் உஷ்ணத்தால் சற்று விரிவடையும் ; அப்போது அது வெளிப்புற டம்ளரில் மிகவும் இறுக்கமாக ஒட்டிக்கொள்ளும் . எனவே அதைப் பிரித்து எடுப்பது சிரமமாக இருக்கும் .

.
.
ஐயா, நீங்கள் காபி நன்றாக வருவதற்கு, நான் சொன்ன குறிப்பை பார்த்தீர்களா ?

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1236249ayyasamy ram wrote:காபி பற்றிச் சில வரிகள்;என் அனுபவங்கள்
நான் சென்னையில் கல்லூரி விடுதியில் இருந்த
நாட்களில்,காலையில் சீக்கிரம் எழுந்து விடுவேன்;
அந்நேரத்தில் விடுதியில் காபி கிடைக்காது.
எனவே மைலாப்பூர் குளத்துக்கு நடப்பேன்.
அங்கு,தெற்கு மாட வீதியில் ஓர் உடுப்பி ஓட்டல் இருந்தது.
காலை 5.00க்கெல்லாம் அங்கு அமர்ந்திருப்பவர்கள்
முன் ஒரு டவரா டம்ளரில் சூடான காபியை வைத்து
விட்டுச் சென்று விடுவார் பணியாள்.
ஆகா!காபி என்றால் அது காபி.!அமுதம்.
மெல்ல ருசித்து ரசித்துச் சூட்டோடு குடிக்கையில்
மெல்ல மெல்ல அந்த அமுதம் தொண்டைக் குழியைத்
தாண்டி உள்ளே இறங்கும் போது ஏற்படும் அந்தப்
பரவசம்!இன்னும் நிற்கிறது நினைவில்.
மதுரையில் எங்குமே
”நினைவில் நிற்கும் காபி”தான்;அப்படித்தான்
எழுதியிருப்பார்கள்.
ஒரு காலத்தில் காலேஜ் ஹவுஸ் காபிக்குப் பேர் போனதாக
இருந்தது.
நரசுஸ் தங்கள் காபிப்பொடி ரகம் ஒன்றுக்கு
CH(college house) என்றே பெயரிட்டிருந்தனர்.
இன்னும் எழுதலாம் எவ்வளவோ காபி புராணம்
ஆனால்சூடாக ஒரு கப் காபி உடனே வரணும்!
-
-சென்னை பித்தன்
ஹா...ஹா...ஹா... நல்லா இருக்கு அண்ணா உங்கள் காப்பி in மலரும் நினைவுகள் ...........மன்னியை கேளுங்கள் உடனடி காபிக்கு

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34781
இணைந்தது : 03/02/2010
கஷ்டம்தான்..ஆனால் ஜெகதீசன் ஐயா டம்ளர் உள் ரம்ளர் போட்டு தருவதை சொல்கிறார்..அது கொஞ்சம் கஷ்டம்தான் !
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1236362krishnaamma wrote:M.Jagadeesan wrote:டம்ளருக்குள் டம்ளர் வைத்துக் காபி கொடுக்கும்போது , காபி இருக்கும் டம்ளர் உஷ்ணத்தால் சற்று விரிவடையும் ; அப்போது அது வெளிப்புற டம்ளரில் மிகவும் இறுக்கமாக ஒட்டிக்கொள்ளும் . எனவே அதைப் பிரித்து எடுப்பது சிரமமாக இருக்கும் .
![]()
![]()
![]()
.
.
ஐயா, நீங்கள் காபி நன்றாக வருவதற்கு, நான் சொன்ன குறிப்பை பார்த்தீர்களா ?![]()
தங்கள் குறிப்பைப் பார்த்தேன் . சிக்கிரி சேர்த்தால் கண் பார்வைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று சொல்கிறார்கள் . அதனால் நான் காபியில் சிக்கிரி சேர்ப்பதில்லை . கலர் வருவதற்காக சிக்கிரி சேர்க்கிறார்கள் ; அதனால் காபியின் சுவை கூடுவதில்லை என்பது என் கருத்து .
நீங்கள் சொன்ன காம்பினேஷன் நல்ல சுவை கொடுக்கும் ; ஆனாலும் LEO Coffee -ல் இப்போது தரமான தூள் கிடைப்பதில்லை . நீங்கள் எங்கு வாங்குகிறீர்கள் ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1236249ayyasamy ram wrote:காபி பற்றிச் சில வரிகள்;என் அனுபவங்கள்
நான் சென்னையில் கல்லூரி விடுதியில் இருந்த
நாட்களில்,காலையில் சீக்கிரம் எழுந்து விடுவேன்;
அந்நேரத்தில் விடுதியில் காபி கிடைக்காது.
எனவே மைலாப்பூர் குளத்துக்கு நடப்பேன்.
அங்கு,தெற்கு மாட வீதியில் ஓர் உடுப்பி ஓட்டல் இருந்தது.
காலை 5.00க்கெல்லாம் அங்கு அமர்ந்திருப்பவர்கள்
முன் ஒரு டவரா டம்ளரில் சூடான காபியை வைத்து
விட்டுச் சென்று விடுவார் பணியாள்.
ஆகா!காபி என்றால் அது காபி.!அமுதம்.
மெல்ல ருசித்து ரசித்துச் சூட்டோடு குடிக்கையில்
மெல்ல மெல்ல அந்த அமுதம் தொண்டைக் குழியைத்
தாண்டி உள்ளே இறங்கும் போது ஏற்படும் அந்தப்
பரவசம்!இன்னும் நிற்கிறது நினைவில்.
மதுரையில் எங்குமே
”நினைவில் நிற்கும் காபி”தான்;அப்படித்தான்
எழுதியிருப்பார்கள்.
ஒரு காலத்தில் காலேஜ் ஹவுஸ் காபிக்குப் பேர் போனதாக
இருந்தது.
நரசுஸ் தங்கள் காபிப்பொடி ரகம் ஒன்றுக்கு
CH(college house) என்றே பெயரிட்டிருந்தனர்.
இன்னும் எழுதலாம் எவ்வளவோ காபி புராணம்
ஆனால்சூடாக ஒரு கப் காபி உடனே வரணும்!
-
-சென்னை பித்தன்
நான் மைலாப்பூர் செல்லும்போதெல்லாம் அங்கிருக்கும் சங்கீதா ஹோட்டலில் காபி சாப்பிடுவேன் . அதன் சுவை நாக்கில் மணிக்கணக்கில் இருக்கும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34781
இணைந்தது : 03/02/2010
என்னைப் பொறுத்தவரையில் அன்றும் இன்றும் என்றும் லியோதான்.
60 % A + 40 % Peabury தீரத்தீர 250 க்ராம்ஸ் வாங்கப்படும்.
சில பேட்சுகளில் காபிக்கொட்டை சரியான அளவில் முதிர்ச்சி அடையுமுன்
பறித்துவிடுவதால் தரம் மெச்சும் அளவிற்கு சில சமயம்இருப்பதில்லை.
US போகும் போது சில கிலோ கூடவே வரும்.
ஜெகதீசன் உங்களுக்கு பிரச்சனை ஒன்றும் இருக்காதே.
லியோ உங்கள் வீட்டின் பக்கம்தானே.
(இல்லை பிரச்சனையே அதுதானா)
ரமணியன்
60 % A + 40 % Peabury தீரத்தீர 250 க்ராம்ஸ் வாங்கப்படும்.
சில பேட்சுகளில் காபிக்கொட்டை சரியான அளவில் முதிர்ச்சி அடையுமுன்
பறித்துவிடுவதால் தரம் மெச்சும் அளவிற்கு சில சமயம்இருப்பதில்லை.
US போகும் போது சில கிலோ கூடவே வரும்.
ஜெகதீசன் உங்களுக்கு பிரச்சனை ஒன்றும் இருக்காதே.
லியோ உங்கள் வீட்டின் பக்கம்தானே.
(இல்லை பிரச்சனையே அதுதானா)
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34781
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1236466ராஜா wrote:சின்ன வயதில் வீட்டில் நரசுஸ் காபி.
இப்பல்லாம் , maxwell house தான்
பரவாயில்லையே Maxwell வீட்டிலிருந்தா ? அந்த ஆஸ்திரேலியன் கிரிக்கெட்டர் உங்கள் நண்பரா?
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆமாம் ஐயா , காலையில் 6 மணிக்கு வாக்கிங் போகும் போது அப்படியே max வீட்டுக்கு போயிட்டு ஒரு காப்பி குடித்துவிட்டு (தோஹாவுக்கு)வருவேன்T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1236466ராஜா wrote:சின்ன வயதில் வீட்டில் நரசுஸ் காபி.
இப்பல்லாம் , maxwell house தான்
பரவாயில்லையே Maxwell வீட்டிலிருந்தா ? அந்த ஆஸ்திரேலியன் கிரிக்கெட்டர் உங்கள் நண்பரா?
ரமணியன்

Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 10