புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Today at 10:46 am
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Today at 10:36 am
» கருத்துப்படம் 02/12/2023
by mohamed nizamudeen Today at 9:07 am
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 5:34 am
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Today at 5:32 am
» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Today at 5:27 am
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 12:47 am
» உறுப்பினர் அறிமுகம்
by Kpc71 Today at 12:08 am
» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 9:25 pm
» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Yesterday at 7:41 pm
» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:42 pm
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Yesterday at 4:19 pm
» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Yesterday at 12:53 pm
» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Thu Nov 30, 2023 8:04 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Thu Nov 30, 2023 7:14 pm
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Thu Nov 30, 2023 7:12 pm
» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Thu Nov 30, 2023 6:44 pm
» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Thu Nov 30, 2023 6:43 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Thu Nov 30, 2023 8:50 am
» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Thu Nov 30, 2023 12:00 am
» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm
» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm
» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm
» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm
» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm
» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm
» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm
» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Wed Nov 29, 2023 6:57 pm
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Wed Nov 29, 2023 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Wed Nov 29, 2023 4:39 pm
» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Wed Nov 29, 2023 4:01 pm
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Wed Nov 29, 2023 12:11 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:12 am
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:05 am
» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm
» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm
» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am
» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am
» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm
» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm
» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am
» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am
» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm
» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
fathimaafsa1231@gmail.com |
| |||
Anthony raj |
| |||
Rathinavelu |
| |||
Nithi s |
| |||
heezulia |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Kpc71 |
| |||
bharathichandranssn |
| |||
fathimaafsa1231@gmail.com |
| |||
Pampu |
| |||
Saravananj |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கும்பகோணம் டிகிரி காபி!
Page 10 of 10 •
Page 10 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :

கசப்பு சுவை உள்ள காபி, பலருக்கும் பிடித்த பானம்; அதிலும், மண மணக்கும், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' இன்னும் ஸ்பெஷல்!
சென்னையை தாண்டி, திருச்சி செல்லும் சாலையில், இதற்காக பல கடைகள் இருந்தாலும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சென்றால், ஒரிஜினல் சுவை காபியை பருகலாம்.
நயமான, ஒரு கிலோ காபிக் கொட்டைகளை, பதமான சூட்டில் வறுக்கும் போது, 800 கிராம் அளவில் குறையும்; அதை அரைத்தால், மூன்று தரங்களில் பொடி கிடைக்கும். 'பி' எனப்படும் தரம் தான், நம்பர் ஒன். அதிலிருந்து, ஒருமுறை மட்டும் டிகாஷன் எடுத்து, பாலில் கலந்தால், டிகிரி காபி தயார்!
கும்பகோணத்தில், டிகிரி காபி கடை வைத்திருக்கும் சுபாஷ், 'கறந்த, நீர் சேர்க்காத பசும் பால்; ஒருமுறை மட்டுமே டிகாஷன் எடுக்கப்படும் காபி; இவை இரண்டும் தான், சுவைக்கு அடிப்படை. அடர்த்தியான, கறந்த பாலின் தரத்தை, 'டிகிரி' என்பர். அப்பாலில் தயாரிப்பதால், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' என்ற பெயர் உண்டானது.
'கடந்த, 1960ல் அய்யச்சாமி ஐயர் மற்றும் பஞ்சாமி ஐயர் இருவரும் தங்கள் கடையில், கறந்த பாலில், நீர் சேர்க்காமல், காபி போட்டு கொடுக்க, அதன் சுவையில் மயங்கிய வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்தது. கோவில் நகரம் என்பதாலும், இசைக் கலைஞர்கள் கூடும் இடம் என்பதாலும், வெளியூரில் இருந்து வந்தோர், காபியின் சுவையில் இளைப்பாற, அதன் புகழ், உலகம் முழுக்க பரவியது...' என்கிறார்.
அத்துடன், பித்தளை பாத்திரங்களுக்கும், பெயர் பெற்ற ஊர் கும்பகோணம். காபியை அதிலேயே கொடுக்க, இன்று, அதுவும் ஒரு பிராண்ட் ஆகி விட்டது என்கிறார் சுபாஷ்.

T.N.Balasubramanian wrote:அப்பிடியும் வைத்துக் கொள்ளலாம்.
ரமணியன்
ஓகே !.....வெகு நாட்களுக்குப் பிறகு இந்த திரியை பார்க்கிறேன், அது தான் தாமதமான பதில்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:T.N.Balasubramanian wrote:டிகாக்ஷன் கெட்டியாக வரும்.
அந்த காலங்களில் சர்க்கரையை சிறிது சூடு பண்ணி நிறம் மாறும்போது எடுத்து காபிக்கொட்டை அரைக்கும் போது சேர்த்துவிடுவார்கள். சிக்கிரிக்கு பதிலாக. ஷுகர் கரிதானே. (carbon ) நீங்களும் வீட்டில் முயற்சித்துப் பாருங்கள்.ரமணியன்
முன்பு ஒரு கதை படித்துள்ளேன் (யார் எழுதியது , பெயர் தெரியவில்லை , மறந்துட்டேன்)
அதில் இப்படி தான் காபிபொடியின் சுவை கதையில் பிரதானமாக இருக்கும் ,![]()
![]()
காபி போடி அரைக்கும் போது கைப்பிடி அளவு அரப்புதூளை போடுவார் என்பது போல கதை இருக்கும்.![]()
அரப்பு பொடி இருக்காது ராஜா, அது உடலுக்கு தேய்த்து குளிப்பது..புளியங் கொட்டை பொடியாக இருக்கலாம், என்ன தான் நம் ஆட்கள் கலப்படம் செய்வார்கள் என்றாலும், இந்த அளவுக்கு மோசம் இல்லை

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238289T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1238250ராஜா wrote:T.N.Balasubramanian wrote:டிகாக்ஷன் கெட்டியாக வரும்.
அந்த காலங்களில் சர்க்கரையை சிறிது சூடு பண்ணி நிறம் மாறும்போது எடுத்து காபிக்கொட்டை அரைக்கும் போது சேர்த்துவிடுவார்கள். சிக்கிரிக்கு பதிலாக. ஷுகர் கரிதானே. (carbon ) நீங்களும் வீட்டில் முயற்சித்துப் பாருங்கள்.ரமணியன்
முன்பு ஒரு கதை படித்துள்ளேன் (யார் எழுதியது , பெயர் தெரியவில்லை , மறந்துட்டேன்)
அதில் இப்படி தான் காபிபொடியின் சுவை கதையில் பிரதானமாக இருக்கும் ,![]()
![]()
காபி போடி அரைக்கும் போது கைப்பிடி அளவு அரப்புதூளை போடுவார் என்பது போல கதை இருக்கும்.![]()
சீயக்காய்க்கு பதிலும் .பாத்திரம் தேய்க்கும் போதும் அரப்பு தூள் கலப்பதுண்டு.
காப்பித்தூளுடன் கலப்பது கேள்விப்பட்டது இல்லை. உடலுக்கு கெடுதி செய்யாதா?
ரமணியன்
நீங்கள் சொல்வது சரி ஐயா, காபி பொடி இல் அரப்பை கலக்க மாட்டார்கள்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238302M.Jagadeesan wrote:புளியங் கொட்டையின் மேல்தோலைப் பொடிசெய்து காபித் தூளுடன் கலப்பார்கள் . கண்டுபிடிக்கமுடியாது .
சரியாக சொன்னீர்கள் ஐயா

Page 10 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 10