புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_c10ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_m10ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_c10 
95 Posts - 52%
heezulia
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_c10ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_m10ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_c10ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_m10ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_c10ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_m10ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_c10ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_m10ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_c10ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_m10ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_c10ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_m10ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_c10ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_m10ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_c10 
35 Posts - 58%
heezulia
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_c10ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_m10ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_c10ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_m10ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - செய்திகள் - தொடர்பதிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82344
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 03, 2017 10:39 am

சென்னை:
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 12-ந்தேதி
நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன.

அமைதியான முறையில் அங்கு தேர்தலை நடத்துவதற்கு
தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 62 பேர் போட்டியிடுகிறார்கள். இதனால் தேர்தல் களத்தில் பெரும்
பரபரப்பு நிலவுகிறது.

மேலும், தொகுதி முழுவதும் பணப்பட்டுவாடா செய்யப்ப
டுவதாகவும் புகார் எழுந்தது.
-
துணை ராணுவ படையினர் ஆர்.கே.நகர் தொகுதியில்
பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் முறைகேடுகளை
தடுப்பதற்காக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
-

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 03, 2017 3:02 pm

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  - செய்திகள் - தொடர்பதிவு 1571444738

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Apr 03, 2017 5:39 pm

வட்டியைக்கூட கட்ட முடியாத கடன் சுமை கொண்ட நாட்ல இப்படி ஒரு இடைத
தேர்தல் நடத்தி ஆளுமா...என்னங்க இது. ஏன் பக்கத்து தொகுதி எம்.எல்.ஏ.விடம்
பொறுப்பு கொடுத்தால் என்ன ? மைய அரசும் ,தேசிய தேர்தல் ஆணையமும்
தனிகவனம் கொண்டு ஆலோசிக்கலாமே. இடைத்தேர்தலின்றி செயல்பட>>>>>

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82344
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 03, 2017 6:10 pm

ஆர்.கே நகர் தொகுதி நிலவரம் எப்படியிருக்கிறது?''

''கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக மத்தியில் பி.ஜே.பி
நேர்மையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.
அப்படி நேர்மையாக ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பதால்தான்
ஆர்.கே.நகர் தொகுதியில்கூட இப்போது நாங்கள் திணறிக்
கொண்டிருக்கிறோம்.

ஏனெனில், அந்தளவுக்கு மற்றக் கட்சிகள் எல்லாம் பணத்தை
வாரியிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.''
-
தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் பேட்டி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 03, 2017 8:02 pm

சிவனாசான் wrote:வட்டியைக்கூட கட்ட முடியாத கடன் சுமை கொண்ட நாட்ல இப்படி ஒரு இடைத
தேர்தல் நடத்தி ஆளுமா...என்னங்க இது. ஏன் பக்கத்து தொகுதி எம்.எல்.ஏ.விடம்
பொறுப்பு கொடுத்தால் என்ன ? மைய அரசும் ,தேசிய தேர்தல் ஆணையமும்
தனிகவனம் கொண்டு ஆலோசிக்கலாமே. இடைத்தேர்தலின்றி செயல்பட>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1237495

நல்ல யோசனைதான் ! ஒரு ஆளுநரே இரண்டு மாநிலங்களைப் பார்த்துக் கொள்ளும்போது , ஒரு MLA இரண்டு தொகுதிகளைப் பார்த்துக்கொள்ள முடியாதா என்ன ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82344
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 04, 2017 5:23 am

சென்னை,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில்
100 பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என
தேர்தல் நடத்தும் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்
குறித்து தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் மற்றும் சென்னை
போலீஸ் கமிஷனர் கரன் சின்ஹா நேற்று கூட்டாக
செய்தியாளர்களை சந்தித்தனர்.

தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் நடந்த
இந்த சந்திப்பின் பேசிய தேர்தல் நடத்தும் அதிகாரி
கார்த்திகேயன்,சென்னை போலீஸ் கமிஷனர்
கரண் சின்ஹா கூறியதாவது:–

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில்
ஒரு ஷிப்டிற்கு 10 பறக்கும் படை வீதம் 100 பறக்கும்
படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 145 புகார்கள்
பெறப்பட்டுள்ளன. அவற்றில் 141 புகார்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. விதி மீறல் புகார்கள் மீது உடனடியாக
நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதுகாப்பு பணிக்காக 1694 மத்திய பாதுகாப்பு படையினர்
வர உள்ளனர்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக