புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் தொட்டுப் பார்க்கத்தான் பெண்கள் உடலா?! - சென்னையில் கொதித்த சானியா மிர்ஸா  - Poll_c10ஆண்கள் தொட்டுப் பார்க்கத்தான் பெண்கள் உடலா?! - சென்னையில் கொதித்த சானியா மிர்ஸா  - Poll_m10ஆண்கள் தொட்டுப் பார்க்கத்தான் பெண்கள் உடலா?! - சென்னையில் கொதித்த சானியா மிர்ஸா  - Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
ஆண்கள் தொட்டுப் பார்க்கத்தான் பெண்கள் உடலா?! - சென்னையில் கொதித்த சானியா மிர்ஸா  - Poll_c10ஆண்கள் தொட்டுப் பார்க்கத்தான் பெண்கள் உடலா?! - சென்னையில் கொதித்த சானியா மிர்ஸா  - Poll_m10ஆண்கள் தொட்டுப் பார்க்கத்தான் பெண்கள் உடலா?! - சென்னையில் கொதித்த சானியா மிர்ஸா  - Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆண்கள் தொட்டுப் பார்க்கத்தான் பெண்கள் உடலா?! - சென்னையில் கொதித்த சானியா மிர்ஸா  - Poll_c10ஆண்கள் தொட்டுப் பார்க்கத்தான் பெண்கள் உடலா?! - சென்னையில் கொதித்த சானியா மிர்ஸா  - Poll_m10ஆண்கள் தொட்டுப் பார்க்கத்தான் பெண்கள் உடலா?! - சென்னையில் கொதித்த சானியா மிர்ஸா  - Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் தொட்டுப் பார்க்கத்தான் பெண்கள் உடலா?! - சென்னையில் கொதித்த சானியா மிர்ஸா -

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 16, 2017 1:35 pm

ஆண்கள் தொட்டுப் பார்க்கத்தான் பெண்கள் உடலா?! - சென்னையில் கொதித்த சானியா மிர்ஸா  - ZiPSMDoTk6zWheKO0xqx+san1_16513
-
" இது 'மிர்ஸா குடும்ப விழா'... " . அந்த நிகழ்வை சிரித்துக் கொண்டே
அப்படித் தான் குறிப்பிடுகிறார் இந்தியாவின் ஆகச் சிறந்த டென்னிஸ்
வீராங்கனை சானியா மிர்ஸா.  சென்னையின் பிரபல நட்சத்திர ஓட்டல்
ஒன்றில், சானியா மிர்ஸாவின் தங்கை அனம் மிர்ஸாவும்,
அவர் கணவர் அக்பர் ரஷீதும் இணைந்து " தி லேபிள் பஜார்" என்ற
பெயரில் டிசைனர் ஆடைகளுக்கான கண்காட்சி ஒன்றை ஏற்பாடு
செய்திருந்தனர்.

அதன் பிராண்ட் அம்பாசிடரான சானியா மிர்ஸா அந்த நிகழ்வுக்காக
சென்னை வந்திருந்தார்...

சென்னைப் பிடிக்குமா?
உங்களோட ஃபேஷன் ஸ்டேட்மெண்ட் என்ன?

"
என்னைப் பொறுத்தவரைக்கும், நம்முடைய உடை நமக்கு
செளகரியமானதாக இருக்க வேண்டும். அது தான் அழகு. அழகாகத்
தெரிய வேண்டும் என்பதற்காக நமக்குப் பிடிக்காத, அசெளகரியமான
உடைகளை அணிவது மிக மோசமான விஷயம்.
-
ஆனால், ஒரு பிரபலமாக இருப்பதால் சமயங்களில் நான் அப்படி
செய்ய வேண்டி இருப்பதை தவிர்க்க முடியவில்லை. மற்றபடி,
உடைக்கும், பணத்துக்கும் பெரிய சம்பந்தமில்லை. இருப்பதை
அழகாக உடுத்த வேண்டும் அவ்வளவு தான்..."
-
பேசிக்கொண்டே நகரலாம் என்றவர், கண்காட்சியின் அரங்குகளை
சுற்றிப்பார்க்கத் தொடங்கினார். இந்தியாவின் பிரபல டிசைனர்
பிராண்ட்களான குக்கூன், மசாலா சாய், ஆர்த்தி விஜய் குப்தா,
ஷ்ரத்தா நிகம் ஆகிய அரங்குகளில் தனக்குப் பிடித்த ஆடைகளைத்
தேர்ந்தெடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
-
----------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 16, 2017 1:35 pm

ஆண்கள் தொட்டுப் பார்க்கத்தான் பெண்கள் உடலா?! - சென்னையில் கொதித்த சானியா மிர்ஸா  - EgGygn05TXCj4UfY4DTL+san5_16510

--
உலகம் முழுக்கத் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
பெண்களுக்கான பாதுகாப்பான சமூகமாக இது இருக்கிறதா?

-
" இது போன்ற கேள்விகளே கேட்கப்படாத ஒரு உலகில் நான் வாழ
வேண்டுமென ஆசைப்படுகிறேன். காந்தி சொன்னது மாதிரி...
எத்தனை மணியானாலும் ஒரு பெண் சுதந்திரமாக, பாதுகாப்பாக
எங்கும் சென்று வர முடியும் என்ற நிலைக்கு இந்த சமூகத்தை
மாற்ற வேண்டும்.
-
ஒரு பிரபலமாக இருப்பது, குறிப்பாக ஒரு பெண் பிரபலமாக இருப்பது
ரொம்பவே கஷ்டம் தான். எங்குப் போனாலும் பெருங்கூட்டம்,
அதில் சில வக்கிர மனம் படைத்தவர்கள் உடலை எப்படியாவது
தொட்டுப் பார்த்திட வேண்டும் என்ற எண்ணத்தில் பல முயற்சிகளைச்
செய்வார்கள்.
-
அதிர்ஷ்டவசமாக எனக்கு இதுவரை மிக மோசமான அனுபவங்கள்
ஏதும் நடக்கவில்லை என்றாலும்கூட, செய்திகளைப் பார்க்கும்போது,
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கப்படுவதை அறியும்
போதெல்லாம், அப்படி ஒரு ஆவேசம் எனக்குள் ஏற்படுகிறது..."
என்று சொல்லவும், சானியாவின் தங்கை அனம் அவரை
சமாதானப்படுத்துகிறார்.
-
மேடை ஏறிய இருவரும், இன்றைய சமூகத்தில் பெண்களுக்கான
பாதுகாப்புக் குறித்த கருத்துகளைப் பகிர்ந்துக் கொண்டார்கள்.
-
---------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 16, 2017 1:35 pm

ஆண்கள் தொட்டுப் பார்க்கத்தான் பெண்கள் உடலா?! - சென்னையில் கொதித்த சானியா மிர்ஸா  - O6UQsfxhQMaltHS3XpDI+san3_16172
--
" பெண்கள் பயமின்மைக் கொண்டவர்களாக வளர வேண்டும்.
ஆண்கள் ஒன்றும் கடவுள் இல்லை. எப்போதும் அவர்களையே
பாதுகாப்புக்கு நம்பிக் கொண்டிருப்பதை விடுத்து, தங்களுக்கான
பாதுகாப்பு அரணாகப் தாங்களே உருவெடுக்க வேண்டும்" என்று
சற்றே காட்டமாகச் சொன்னார் வரலட்சுமி.

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கும் அவர்கள்
உடுத்தும் உடைகளுக்கும் ஒரு சம்பந்தம் இருப்பதாக
சொல்லப்படுவதைப் ப....?

கேள்வியை கேட்டு முடிப்பதற்குள்ளாகவே காட்டமாக பதில் சொல்ல
ஆரம்பித்தார் சானியா மிர்ஸா,

" இது மிகவும் ஆழமான கேள்வி. அதே சமயம் மிகவும்
முட்டாள்தனமான பார்வையும் கூட. இதை நான் ஒருபோதும்
ஆமோதிக்க மாட்டேன்... உடையைத் தாண்டி, ஒரு பெண்ணாக,
இவ்வளவு உயரங்களை அடைந்த பின்னரும் கூட, இன்றளவும்
பல இடங்களில் நான் புறக்கணிப்புகளை சந்திக்கிறேன்.

நிச்சயம் பெண்களுக்கு எதிரான இந்த மனநிலையில் மாற்றம்
வேண்டும்" என்று சொல்லி முடித்து மேடையிலிருந்து கீழே
இறங்கினார்.
அங்கிருந்த பல பெண்களும் சானியாவின் இந்தக் கருத்துக்கு
பாராட்டுத் தெரிவித்தனர் .
-
---------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 16, 2017 1:36 pm

-ஆண்கள் தொட்டுப் பார்க்கத்தான் பெண்கள் உடலா?! - சென்னையில் கொதித்த சானியா மிர்ஸா  - UMQ5N8R4RRytjH5pAeO6+san4_16207

" பாருங்க... ஒரு ஃபேஷன் ஷோவுக்கு வந்துவிட்டு, எவ்வளவு
சீரியசான விஷயத்தைப் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால்,
அது அவசியம் பேச வேண்டிய விஷயம் தான். என் தங்கையை
சின்ன வயதில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அவள் எவ்வளவு வளர்ந்தாலும், எனக்கு இன்னும் சின்னக்
குழந்தையாகத் தான் தெரிகிறாள். அவளும், அவர் கணவரும்
சேர்ந்து இந்தியாவின் மிகச் சிறந்த ஆடை வடிவமைப்பாளர்களின்
ஆடைகளை , நாடெங்கும், ஒவ்வொரு நகரத்துக்கும் கொண்டு
செல்லும் முயற்சியில் இந்த " லேபிள் பஜார்" கண்காட்சியை
நடத்தி வருகிறார்கள்.

தொழில் ரீதியாக இருப்பதைக் காட்டிலும், ஒரு குடும்பமாக நாங்கள்
இதை செய்வதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று
அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, நிகழ்ச்சியின் மற்றுமொரு
சிறப்பு விருந்தினரான நடிகை வரலட்சுமி சரத்குமார் வந்து சேர்ந்தார்.
-
சமீபத்தில் ட்விட்டரில், 'போட்டோவில் மட்டும் சில பெண்கள்
அழகாக இருக்கிறார்கள் எனச் சொல்வது மிகவும் அபத்தமான
விஷயம்' என்று நீங்கள் சொன்னது சர்ச்சையைக் கிளப்பியதே?

-
" ஹா ஹா ஹா... அது மிகவும் விளையாட்டுத்தனமாக,
கிண்டலோடு நான் சொன்னதை சிலர் தவறாகப் புரிந்துகொண்டு
சர்ச்சையாக்கிவிட்டார்கள். ஒரு சிலர் என்னிடமே,  ' உங்களை
நேரில் பார்ப்பதைவிட போட்டோவில் அழகாக இருக்கிறீர்கள்'
என்று சொல்வார்கள். அதை எப்படி பாராட்டாக எடுத்துக் கொள்வதா?
இல்லை நேரில் நீ அழகாயில்லை என்று சொல்வதாக எடுத்துக்
கொள்ளவதா? என்ற பாணியில் காமெடியாகத் தான் அந்த ட்வீட்டை
நான் போட்டிருந்தேன்..."
-
ஆண்கள் தொட்டுப் பார்க்கத்தான் பெண்கள் உடலா?! - சென்னையில் கொதித்த சானியா மிர்ஸா  - PXjNJ5kKTgONrVCVV9gg+san2_16023
கிளம்பும் நேரம், எல்லா அரங்குகளையும் சுற்றிப்பார்த்துவிட்டு
" பரவாயில்லை பெரும்பாலான துணிகள் எல்லாமே காட்டனாக
இருக்கின்றன. வெயிலுக்கு உகந்தவை. எனக்கு எப்போதுமே
காட்டன் உடைகள் தான் ரொம்ப பிடிக்கும்..." என்று சொன்னவர் ,

அங்கிருந்த ஜன்னல் வழி சாலையில் சிக்னல்களில் நின்று
கொண்டிருந்த வண்டிகளைப் பார்த்து " சென்னையில் கொஞ்சம்
வெயில் அதிகம் தான் இல்ல?" என்று சொன்னபடியே நமக்கு
விடைகொடுத்தார்.
-
---------------------------------------

- இரா. கலைச் செல்வன்.
-விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 16, 2017 6:04 pm

நல்ல பகிர்வு ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக