ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by krishnaamma Today at 9:44 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Today at 9:33 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Today at 9:32 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Today at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Today at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Today at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Today at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Today at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Today at 8:32 pm

» ஆலோசனை
by Shivramki Today at 8:29 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Today at 8:20 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by krishnaamma Today at 8:19 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Today at 8:18 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by krishnaamma Today at 8:14 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Today at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Today at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Today at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Today at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Today at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Today at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Today at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Today at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Today at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Today at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Today at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Today at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Today at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Today at 7:41 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Today at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Yesterday at 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Yesterday at 10:27 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Yesterday at 7:26 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:51 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Yesterday at 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Yesterday at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Yesterday at 2:28 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Yesterday at 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Yesterday at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:31 pm

Admins Online

கோடை காலம்- செல்ல பிராணிகள் பத்திரம்!

Go down

கோடை காலம்- செல்ல பிராணிகள் பத்திரம்! Empty கோடை காலம்- செல்ல பிராணிகள் பத்திரம்!

Post by ayyasamy ram on Wed Apr 19, 2017 12:56 pm

கோடை காலம்- செல்ல பிராணிகள் பத்திரம்! XHy9geCaQxCvBczNJnbn+5a
-

‘‘கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக
செல்லப்பிராணிகளுக்குப் பல்வேறு நோய்கள் தாக்கும்
அபாயம் இருக்கிறது. வெப்ப பக்கவாதம், உண்ணிசார்ந்த
நோய்கள், கொப்பளங்கள் உருவாதல், ரத்த சோகை,
புழுக்கள் பாதிப்பு, காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற
நோய்களால் செல்லப்பிராணிகள் பாதிக்கப்படுகிறது.

சோர்வாக காணப்படுவது, சிறுநீரில் ரத்தம் வருவது,
வாந்தி எடுப்பது, உணவு எடுத்துகொள்ளாதது போன்றவை
உங்கள் செல்லப்பிராணிகள் ஆரோக்கியமாக
இல்லையென்பதற்கான அறிகுறிகள்.

இதுபோன்ற நோய்களின் தாக்கத்தின் அறிகுறிகளை கவனித்து
உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

இந்தப் பிரச்னைகள் வராமல் தவிர்க்க நிழலிலும்,
காற்றோட்டமான இடத்திலும் செல்லப்பிராணிகளை வைத்து
பார்த்துக் கொள்ள வேண்டும், வெயில் நேரங்களில்
வெளியிடங்களுக்குக் கூட்டிச்செல்லக்கூடாது.

முடிகளை வெட்டிவிடக் கூடாது. வெயில் நேரத்தில் குளிக்க
வைக்க வேண்டும், நிறைய தண்ணீர் குடிக்கக் கொடுக்க
வேண்டும். கால்நடை மருத்துவர் ஆலோசனை படி சரிவிகித
ஊட்ட உணவு கொடுக்கவேண்டும்.

முக்கியமாக, வீட்டில் வளர்க்க கூடிய நாய், பூனை, ஆடு, மாடு,
கோழி போன்றவை உள்நாட்டு இனத்தைச் சார்ந்ததாக இருக்க
வேண்டும். அதுதான் நம்முடைய தட்பவெட்ப சூழ்நிலைக்கு
ஏற்ப நோய் எதிர்ப்பு சக்தியோடு வளரும்!’’

—————————-
சரும நல மருத்துவர் நிதிசிங்.
குங்குமம் டாக்டர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63051
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கோடை காலம்- செல்ல பிராணிகள் பத்திரம்! Empty Re: கோடை காலம்- செல்ல பிராணிகள் பத்திரம்!

Post by krishnaamma on Thu Apr 20, 2017 1:01 am

ஆமாம் பாவம் அவைகள்....மனிதர்களே கஷ்டப்படும்போது, பாவம் வாயில்லா ஜீவன்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63485
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12833

Back to top Go down

கோடை காலம்- செல்ல பிராணிகள் பத்திரம்! Empty Re: கோடை காலம்- செல்ல பிராணிகள் பத்திரம்!

Post by M.Jagadeesan on Thu Apr 20, 2017 8:43 am

என் வீட்டில் ஒரு நாய் , மூன்று பூனைகள் வளர்த்து வருகிறேன் . எல்லாமே நாட்டு இனம்தான் .

நாய்க்கு pedigree , பால் , தயிர்சாதம் , பிஸ்கெட் கொடுத்து வருகிறேன் . விரும்பி சாப்பிடும் . ஆண்டுக்கு ஒருமுறை ரேபிஸ் தடுப்பூசி போடவேண்டும் . ஆண் நாய் ஆனதால் குட்டிபோடும் தொல்லையில்லை . ஆனாலும் நாய் வளர்ப்பது மிகவும் கஷ்டம் . ஒருதடவை தெருநாய்களுடன் சண்டையிட்டு கடி வாங்கிக்கொண்டு வந்துவிட்டது . நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன் . அது septic ஆகி கடிவாயில் பெரிய புண் ஏற்பட்டு புழுக்கள் வந்துவிட்டன . குணப்படுத்த சுமார் 3000 வரையில் செலவானது . கடுமையான வெயில் நாய்க்கு ஒத்துக்கொள்ளாது . நிறைய தண்ணீர் கொடுக்கவேண்டும் . Fan -க்கு அடியில் தூங்கச் செய்யவேண்டும் .

பூனைகள் அப்படியில்லை ; பசியெடுத்தால் நம்மை சுற்றி சுற்றி வரும் ; விடாமல் கத்திக்கொண்டே இருக்கும் . தயிர் சாதமோ அல்லது Pedigree போட்டால் சாப்பிட்டுவிட்டு போய்விடும் . ஆண் பூனைகள் வீட்டில் தங்காது .பெண் பூனைகள் மட்டுமே வீட்டில் தங்கியிருக்கும் . பூனைகளை எப்படித்தான் வளர்த்தாலும் , கொஞ்சம் ஏமாந்தால் , பால் ,தயிர் பானைகளைக் காலி செய்துவிடும் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

கோடை காலம்- செல்ல பிராணிகள் பத்திரம்! Empty Re: கோடை காலம்- செல்ல பிராணிகள் பத்திரம்!

Post by krishnaamma on Thu Apr 20, 2017 12:44 pm

ஆமாம் ஐயா, எங்கள் வீட்டிலும் நாய்கள் வைத்திருந்தோம்......வெயில் நாட்களில், பகலில் ஈர கோணி போடுவோம் ...சுகமாய் படுத்துக்கொள்ளும்............பூனைகள் எப்பவும் திருட்டுப் பூனைகள் தான் புன்னகை மனிதர்களுக்கு விசுவாசமாய் இருக்காது, நாய் தான் நம்முடன் ஒட்டி விசுவாசமாய் இருக்கும், நாம் எங்கு போனாலும் நம்முடன் வந்துவிடும்.பூனைகள் வீட்டுக்குத்தான் விசுவாசமாய் இருக்கும், பழகின வீட்டை விட்டு வ்ராதுகள்........தெரிந்த சமையல் அறை இல் ஈசியாக திருடலாமே ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63485
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12833

Back to top Go down

கோடை காலம்- செல்ல பிராணிகள் பத்திரம்! Empty Re: கோடை காலம்- செல்ல பிராணிகள் பத்திரம்!

Post by ayyasamy ram on Fri Apr 21, 2017 6:48 am

கோடை காலம்- செல்ல பிராணிகள் பத்திரம்! 7zV4NHqRNqF2zqOCMiXg+folk_dog
-
சென்னை சைதாப்பேட்டையில் நாய்கள் இனப்பெருக்க
மையம் உள்ளது.
இதனை மாநில அரசு நடத்தி வருகிறது
-
நாட்டு நாய்களான சிப்பிப்பாறை, ராஜபாளையம் கோம்பை
உள்ளிட்ட ரக நாய்களை பாதுகாக்கும் முயற்சிகள்
பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படு வருகின்றன
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63051
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கோடை காலம்- செல்ல பிராணிகள் பத்திரம்! Empty Re: கோடை காலம்- செல்ல பிராணிகள் பத்திரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum