ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
by ayyasamy ram Today at 10:36 pm

» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Today at 9:37 pm

» மைக்ரோ கதை
by krishnaamma Today at 9:10 pm

» குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள்
by krishnaamma Today at 9:08 pm

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by krishnaamma Today at 9:06 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by krishnaamma Today at 8:55 pm

» அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் - ஸுதபஸே நமஹ.....!!!
by krishnaamma Today at 8:51 pm

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Today at 8:50 pm

» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by krishnaamma Today at 8:50 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by M.Jagadeesan Today at 7:41 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Today at 6:28 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 4:51 pm

» படம் தரும் பாடம் (தினமலர்)
by ayyasamy ram Today at 4:44 pm

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by ayyasamy ram Today at 4:34 pm

» மெகபூபாவிற்கு இன்னும் எத்தனை நாள் காவல்: உச்சநீதிமன்றம் கேள்வி
by ayyasamy ram Today at 4:31 pm

» இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Today at 4:27 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
by Dr.S.Soundarapandian Today at 12:52 pm

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:46 am

» தேன் காய் என்ன என்பது எது?
by Guest Today at 11:43 am

» கைரேகை ஜோசியர் தொழிலை மாத்திட்டார்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:22 am

» மஹாத்மாவே… மறுபடியும் பிறக்க வேண்டாம்! – கவிதை
by ayyasamy ram Today at 9:07 am

» மகாத்மா காந்தியும், பல்லும்!
by ayyasamy ram Today at 8:49 am

» ரஸ்கின்… தோரோ… டால்ஸ்டாய்!
by ayyasamy ram Today at 8:48 am

» காந்திஜியும், கோவணமும்!
by ayyasamy ram Today at 8:47 am

» சினிமா செய்திகள் (வாரமலர்)
by ayyasamy ram Today at 8:46 am

» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 8:37 am

» சென்னையில் கனமழை :
by ayyasamy ram Today at 8:35 am

» நற்றமிழ் அறிவோம் - பல , சில
by M.Jagadeesan Today at 6:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:14 am

» மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !
by krishnaamma Yesterday at 10:05 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
by krishnaamma Yesterday at 9:49 pm

» ”சரணாகதி”
by krishnaamma Yesterday at 9:35 pm

» யுயுத்சு ! - அறியாத கதை !
by krishnaamma Yesterday at 9:32 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by krishnaamma Yesterday at 9:22 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by krishnaamma Yesterday at 9:19 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by krishnaamma Yesterday at 9:18 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by krishnaamma Yesterday at 9:17 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by krishnaamma Yesterday at 9:16 pm

» எனக்குப் பிடித்தமான SBP யின் பாடல்கள்....
by krishnaamma Yesterday at 9:14 pm

» போர் வீரர்கள் சோர்ந்து போய் காணப்படுகிறார்களே?
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by M.Jagadeesan Yesterday at 7:33 pm

» நிதிஷ் கட்சியில் போலீஸ் அதிகாரி
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» எச்.ராஜாவுக்கு எம்.பி., பதவியா?
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்
by ayyasamy ram Yesterday at 3:26 pm

» கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !
by krishnaamma Sun Sep 27, 2020 10:47 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 27, 2020 10:44 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Sun Sep 27, 2020 9:33 pm

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:35 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Sun Sep 27, 2020 8:32 pm

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:26 pm

Admins Online

நாவல்கள்தலைப்பு

Reply to topic

Go down

request நாவல்கள்தலைப்பு

Post by kram on Mon May 15, 2017 9:39 pm

ஐயா

எனக்கு தேவை சேரர் பற்றி என்ன தலைப்பு கதைகள் புத்தகங்கள் உள்ளன.
உதாரணம் :பொன்னின் செல்வன் -சோழர்சிவகாமியின் சபதம்- பல்லவர்.
போன்ற சேர சோழ பாண்டியர் மற்றும் பல்லவரின் தமிழ் வரலாற்று நாவல்கள்தலைப்பு மற்றும் அதன் ஆசிரியர் தேவை.

நன்றி

ராம்

kram
kram
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 30/06/2016
மதிப்பீடுகள் : 29

Back to top Go down

request Re: நாவல்கள்தலைப்பு

Post by மூர்த்தி on Wed May 17, 2017 4:01 pm

ஐயா,வரலாற்று/சரித்திர நாவல்கள் நூற்றுக் கணக்கில் வெளிவந்துள்ளன. அதில் சேர/சோழ/பாண்டியர் கதைகளை மட்டும் பிரித்து தருவது முடியாத காரியம். ஏனெனில் அத்தனை நூல்களையும் எல்லாரும் படித்திருக்க முடியாது. விரும்பினால் அனைத்து வரலாற்று நாவல்களின் பட்டியலை மட்டும் பதிவிட முடியும். அவற்றில் எது சேர/சோழ/பாண்டியர் கதைகள் என்பதை யாராவது படித்தவர்கள் சொல்ல முடியும்.
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

request Re: நாவல்கள்தலைப்பு

Post by T.N.Balasubramanian on Thu May 18, 2017 3:43 am

சில நூல்களில் சேர சோழ பாண்டியர்கள் மூவருமே
பங்கேற்பதும் உண்டு.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

request புத்தகங்களின் தலைப்பு

Post by Saravana2945 on Thu May 18, 2017 5:25 pm

தங்களுக்கு தெரிந்த புத்தகங்களின் தலைப்புகளை இங்கே தெரிவிக்கவும், மின்நூலாகவோ அல்லது புத்தகமாகவோ படிக்க உதவியாக இருக்கும். நன்றி!!!
Saravana2945
Saravana2945
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 04/04/2017
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

request Re: நாவல்கள்தலைப்பு

Post by மூர்த்தி on Thu May 18, 2017 7:15 pm

தாத்தா கணினியில் சுட்டது . அவர் எங்கிருந்து சுட்டாரோ  தெரியவில்லை.

மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

request Re: நாவல்கள்தலைப்பு

Post by Pasupathi_K on Thu May 18, 2017 9:35 pm

@மூர்த்தி wrote:தாத்தா கணினியில் சுட்டது . அவர் எங்கிருந்து சுட்டாரோ  தெரியவில்லை.

மேற்கோள் செய்த பதிவு: 1242368
Pasupathi_K
Pasupathi_K
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 28/10/2016
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

request Re: நாவல்கள்தலைப்பு

Post by T.N.Balasubramanian on Thu May 18, 2017 10:35 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

request Re: நாவல்கள்தலைப்பு

Post by Saravana2945 on Fri May 19, 2017 2:56 pm

@மூர்த்தி wrote:தாத்தா கணினியில் சுட்டது . அவர் எங்கிருந்து சுட்டாரோ  தெரியவில்லை.

மேற்கோள் செய்த பதிவு: 1242368

தங்கள் பகிர்விற்கு மிக்க நன்றி அன்பரே...
Saravana2945
Saravana2945
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 04/04/2017
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

request Re: நாவல்கள்தலைப்பு

Post by kram on Sun May 21, 2017 12:19 am

மிக்க நன்றி

எப்படி டவுன்லோட் செய்வது முழு பட்டியலை

உதவவும்

ராம்





kram
kram
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 30/06/2016
மதிப்பீடுகள் : 29

Back to top Go down

request Re: நாவல்கள்தலைப்பு

Post by மூர்த்தி on Sun May 21, 2017 12:57 am

கீழே உள்ள முகவரியில் இருந்து பதிவிறக்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஏழு நாட்கள் மட்டுமே பதிவிறக்க அனுமதி கொடுத்துள்ளேன். அதன்பின் அங்கே இருக்காது.

http://www.fileconvoy.com/dfl.php?id=g05a19700f18c934b9999632752b3ef8c77572e2a9

நாவல்கள்தலைப்பு 0n3GLU3TStahFXulQlAo+be87dbf8-e679-457c-b0a6-881ed1fc71e2
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

request Re: நாவல்கள்தலைப்பு

Post by kram on Mon May 22, 2017 8:40 pm

நண்பரே

மிக மிக மிக நன்றி. டவுன்லோட் செய்துவிட்டேன்.

இந்த தலைப்புகளில் புத்தகம் படித்தவர்கள் சொல்லமுடியுமா சேர சோழ பாண்டிய பல்லவ
வர்களின் கதை எது என்று

நான் படித்த நூல்களின் வெவரம் சில தினம் களில் தெரியப்படுத்துக்கிறான்

மறுபடியும் நன்றி

ராம்

























kram
kram
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 30/06/2016
மதிப்பீடுகள் : 29

Back to top Go down

request Re: நாவல்கள்தலைப்பு

Post by raja_krmgroups on Mon Jun 26, 2017 9:01 pm

@மூர்த்தி wrote:கீழே உள்ள முகவரியில் இருந்து பதிவிறக்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஏழு நாட்கள் மட்டுமே  பதிவிறக்க அனுமதி கொடுத்துள்ளேன். அதன்பின் அங்கே இருக்காது.

http://www.fileconvoy.com/dfl.php?id=g05a19700f18c934b9999632752b3ef8c77572e2a9

நாவல்கள்தலைப்பு 0n3GLU3TStahFXulQlAo+be87dbf8-e679-457c-b0a6-881ed1fc71e2
மேற்கோள் செய்த பதிவு: 1242499


தற்பொழுது தான் தங்களின் லிங்க் பார்த்தேன்..அனால் தரவிறக்கம் செய்ய இயலவில்லை.எனது ஈமெயில் முகவரிக்கு லிங்க் அனுப்புங்கள் தோழரே .. ( raja.krmgroups@gmail.com)

நன்றி
raja_krmgroups
raja_krmgroups
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 03/11/2015
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

request Re: நாவல்கள்தலைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum