ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by சக்தி18 Today at 3:22 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 3:13 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by சக்தி18 Today at 3:09 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by T.N.Balasubramanian Today at 2:14 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Today at 2:08 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by ayyasamy ram Today at 2:05 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by ayyasamy ram Today at 2:05 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Today at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Today at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Today at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Today at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Today at 9:58 am

» இலங்கை திரிகோணமலை வடக்கே கரையை கடந்தது 'புரெவி' புயல்
by ayyasamy ram Today at 7:34 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Today at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Today at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Today at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Today at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Yesterday at 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» நினைவின் எடை – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 9:33 pm

» வலைப்பேச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..!’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» நற்சிந்தனைகள்
by kandansamy Yesterday at 4:14 pm

» கொரோனா குறுங்கதைகள்
by kandansamy Yesterday at 4:06 pm

» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி!
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கடுப்பூசி - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:42 am

» இலவச இணைப்பு - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:40 am

» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...!
by ayyasamy ram Yesterday at 11:33 am

Admins Online

மெட்டபோ ( இடுப்பளவு )

Go down

மெட்டபோ ( இடுப்பளவு ) Empty மெட்டபோ ( இடுப்பளவு )

Post by தாமு on Wed Dec 02, 2009 5:41 am

இடுப்பளவு குறைய வேண்டும் என்பது இன்றைய மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது. நம் நாட்டில் பெரும்பாலும் ஆண்களோ பெண்களோ தங்கள் இடுப்பளவைக்குறைக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. அப்படியே எப்போதாவது நினைத்தாலும் சரியான பயிற்சி என்ன என்பது நிறைய பேருக்குத்தெரிவதில்லை.

இடுப்பளவு, வயிறு அளவு ஆகியவற்றை ஏன் குறைக்க வேண்டும்? இந்தக் கேள்வி சிலருக்குத்தோன்றலாம்.

ஆய்வுகளின் அடிப்படையில் பார்த்தால் இடுப்பு, வயிறுப் பகுதில் உள்ள கொழுப்புச் சத்து அதிகம் இருந்தால் மாரடைப்பு அதிகம் வருகிறது என்கிறார்கள்.

ஆகவே இந்த இடுப்பு, வயிறு அளவுகளைக் கட்டுக்குள் கொண்டு வருவது மிக அவசியம்.

இடுப்பளவை எப்படிக்குறைக்கலாம் என்று பார்ப்போம்!!

1.ஹிந்து ஸ்குவாட்ஸ்-(சாதாரண ஸ்குவாட்ஸ்தான்)-இந்தப் பயிற்சியானது ஆக்ஸிஜன் தேவையை அதிகப்படுத்தி கொழுப்பை சக்தியாக எரிப்பதனால் இடுப்பில் உள்ள கொழுப்பு குறைகிறது. இதற்கு எந்த விலையான உபகரணங்களும் தேவையில்லை.

நேராக நிற்கவும். பின் அப்படியே தோப்புக்கரணம் போட உட்காருவது போல் கீழே (சிட்அப்ஸ்) குதிகால்வரை அமர்ந்து மறுபடியும் எழுந்திருக்கவும். ஆரம்பத்தில் சிரம்மாக இருந்தாலும் கொஞ்சம் பழகினால் ஈஸியாக வரும். நாம் பள்ளியில் செய்ததுதானே!

100 தடவை வேகமாக 5 நிமிடத்திற்குள் செய்தால் நல்லது.
மறுபடி 100 தடவை 10 நிமிடத்தில் செய்ய வேண்டும்!

2.மேடான பகுதியில் ஏறுதல்- மேடான சாலையிலோ, அல்லது ட்ரெட்மில்லில்10-15 டிகிரி உயர்த்தி வைத்தோ 15 நிமிடம் நடக்கவும். எளிமையாகத்தெரிகிறதா? செய்து பாருங்கள்!!!

3.இந்தப் பயிற்சியில் தொப்புள் பகுதி குழிவாக மூச்சை உள்வாங்கி தொப்புள் பகுதி முதுகெலும்பை தொடுவதுபோல் மூச்சை இழுத்துப் பிடிக்கவும். 15 லிருந்து 60 வினாடிவரை அவ்வாறு வைத்து இருக்கவும்.

சாதாரணமாகத்தெரிகிறதா?1.75 இன்சிலிருந்து 3 இன்ச்வரை ஒரு மாதம் தொடர்ந்து செய்தால் இடுப்பளவு குறையும்.

4. பக்கவாட்டில் --நேராக நிற்கவும். இடுப்பை இடதுபுறம் முடிந்தவரை வளைக்கவும். வலதுபுறம் வளைக்கவும். இதனை மாறிமாறி செய்யவும்.

5.நேராக நிற்கவும் -- இடுப்பை இடது புறம் வளைக்கவும்(TWIST).முடிந்தவரை வளைக்கவும். பின்பு நேராக

வந்து வலதுபுறம் இடுப்பை (திருகவும்)வளைக்கவும்.

மூன்று பயிற்சியையும் ஒருமாதம் செய்தால் இரண்டு அங்குலம் இடுப்பு குறைவது உறுதி.

தினமும் 8 குவளை தண்ணீர் அருந்தவும். பழங்கள், காய் அதிகம் சாப்பிடவும். இதனுடன் பொதுவான பயிற்சி, நடை, ஓட்டம் ஆகியவையும் சேரும்போது நிச்சயம் இடுப்பளவு குறையும்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மெட்டபோ ( இடுப்பளவு ) Empty Re: மெட்டபோ ( இடுப்பளவு )

Post by தாமு on Wed Dec 02, 2009 5:53 am

இடுப்பளவை குறையுங்கள்!


டுப்பளவு குறைய வேண்டும் என்பது இன்றைய மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது. நம் நாட்டில் பெரும்பாலும் ஆண்களோ, பெண்களோ தங்கள் இடுப்பளவைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. அப்படியே எப்போதாவது நினைத்தாலும், சரியான பயிற்சி என்ன என்பது நிறைய மெட்டபோ ( இடுப்பளவு ) Devanmayamstory09042009பேருக்குத் தெரிவதில்லை.
இடுப்பளவு, வயிறு அளவு ஆகியவற்றை ஏன் குறைக்க வேண்டும்?
இந்தக் கேள்வி சிலருக்குத் தோன்றலாம்.
ஆய்வுகளின் அடிப்படையில் பார்த்தால் இடுப்பு, வயிறுப் பகுதில் உள்ள கொழுப்புச் சத்து அதிகம் இருந்தால் மாரடைப்பு அதிகம் வருகிறது என்கிறார்கள். ஆகவே இந்த இடுப்பு, வயிறு அளவுகளைக் கட்டுக்குள் கொண்டு வருவது மிக அவசியம்.

இடுப்பளவை எப்படிக் குறைக்கும் வழிகள்:
மெட்டபோ ( இடுப்பளவு ) Bullet21. ஹிந்து ஸ்குவாட்ஸ் - (சாதாரண ஸ்குவாட்ஸ்தான்) - இந்தப் பயிற்சியானது ஆக்ஸிஜன் தேவையை அதிகப்படுத்தி கொழுப்பை சக்தியாக எரிப்பதனால் இடுப்பில் உள்ள கொழுப்பு குறைகிறது. இதற்கு எந்த விலையான உபகரணங்களும் தேவையில்லை.
நேராக நிற்கவும். பின் அப்படியே தோப்புக்கரணம் போட உட்காருவது போல் கீழே (சிட்அப்ஸ்) குதிகால்வரை அமர்ந்து மறுபடியும் எழுந்திருக்கவும். ஆரம்பத்தில் சிரம்மாக இருந்தாலும் கொஞ்சம் பழகினால் ஈஸியாக வரும். நாம் பள்ளியில்
செய்ததுதானே!
இதனை 100 தடவை வேகமாக 5 நிமிடத்துக்குள் செய்தால் நல்லது.
மறுபடி 100 தடவை 10 நிமிடத்தில் செய்ய வேண்டும்!
மெட்டபோ ( இடுப்பளவு ) Bullet22. மேடான பகுதியில் ஏறுதல் - மேடான சாலையிலோ, அல்லது ட்ரெட்மில்லில் 10-15 டிகிரி உயர்த்தி வைத்தோ 15 நிமிடம் நடக்கவும். எளிமையாகத் தெரிகிறதா? செய்து பாருங்கள்.
மெட்டபோ ( இடுப்பளவு ) Bullet23. இந்தப் பயிற்சியில் தொப்புள் பகுதி குழிவாக மூச்சை உள்வாங்கி தொப்புள் பகுதி முதுகெலும்பை தொடுவதுபோல் மூச்சை இழுத்துப் பிடிக்கவும். 15-லிருந்து 60 வினாடி வரை அவ்வாறு வைத்து இருக்கவும். 1.75 இன்சிலிருந்து 3 இன்ச் வரை ஒரு மாதம் தொடர்ந்து செய்தால் இடுப்பளவு குறையும்.
மெட்டபோ ( இடுப்பளவு ) Bullet24. பக்கவாட்டில் - நேராக நிற்கவும். இடுப்பை இடதுபுறம் முடிந்தவரை வளைக்கவும். வலதுபுறம் வளைக்கவும். இதனை மாறிமாறி செய்யவும்.
மெட்டபோ ( இடுப்பளவு ) Bullet25. நேராக நிற்கவும் - இடுப்பை இடது புறம் வளைக்கவும் (TWIST). முடிந்தவரை வளைக்கவும். பின்பு நேராக வந்து வலதுபுறம் இடுப்பை (திருகவும்)வளைக்கவும்.
மூன்று பயிற்சியையும் ஒருமாதம் செய்தால் இரண்டு அங்குலம் இடுப்பு குறைவது உறுதி.
தினமும் 8 குவளை தண்ணீர் அருந்தவும். பழங்கள், காய் அதிகம் சாப்பிடவும். இதனுடன் பொதுவான பயிற்சி, நடை, ஓட்டம் ஆகியவையும் சேரும்போது நிச்சயம் இடுப்பளவு குறையும்

- தேவன் மாயம்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மெட்டபோ ( இடுப்பளவு ) Empty Re: மெட்டபோ ( இடுப்பளவு )

Post by VIJAY on Wed Dec 02, 2009 10:18 am

நன்றி தாமு..... மெட்டபோ ( இடுப்பளவு ) 677196
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

மெட்டபோ ( இடுப்பளவு ) Empty Re: மெட்டபோ ( இடுப்பளவு )

Post by சாந்தன் on Wed Dec 02, 2009 10:27 am

நன்றி தாமு அண்ணா.
மெட்டபோ ( இடுப்பளவு ) 678642 மெட்டபோ ( இடுப்பளவு ) 678642 மெட்டபோ ( இடுப்பளவு ) 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

மெட்டபோ ( இடுப்பளவு ) Empty Re: மெட்டபோ ( இடுப்பளவு )

Post by தாமு on Wed Dec 02, 2009 10:37 am

நன்றி விஜய், நிர்ஷன்.... மெட்டபோ ( இடுப்பளவு ) 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மெட்டபோ ( இடுப்பளவு ) Empty Re: மெட்டபோ ( இடுப்பளவு )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum