ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 11:02 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 9:41 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by சக்தி18 Yesterday at 8:27 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by சக்தி18 Yesterday at 4:23 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Yesterday at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Yesterday at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Yesterday at 9:43 am

» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -
by ayyasamy ram Yesterday at 7:07 am

» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Yesterday at 6:52 am

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Shivramki Sun Nov 22, 2020 9:38 pm

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by Dr.S.Soundarapandian Sun Nov 22, 2020 9:17 pm

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by சக்தி18 Sun Nov 22, 2020 9:17 pm

» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
by krishnaamma Sun Nov 22, 2020 9:14 pm

» அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு
by krishnaamma Sun Nov 22, 2020 9:08 pm

» ரதி மஞ்சரி  & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா ?
by சக்தி18 Sun Nov 22, 2020 9:06 pm

» பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை
by krishnaamma Sun Nov 22, 2020 9:04 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Sun Nov 22, 2020 9:02 pm

» கேட்காமலே பால்காரரின் மனைவிக்கு அருளிய எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம்.
by krishnaamma Sun Nov 22, 2020 8:56 pm

» திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணிவரை...
by krishnaamma Sun Nov 22, 2020 8:46 pm

» அறுபதில் ஆட்டத்தை தொடங்குங்கள்!
by krishnaamma Sun Nov 22, 2020 8:36 pm

» புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்
by krishnaamma Sun Nov 22, 2020 8:25 pm

Admins Online

கால் ஆணி’யால் அவஸ்தையா?

Go down

கால் ஆணி’யால் அவஸ்தையா? Empty கால் ஆணி’யால் அவஸ்தையா?

Post by T.N.Balasubramanian on Wed Jun 07, 2017 7:05 am

கால் ஆணி’யால் அவஸ்தையா?

வெளியே அதிகம் அறியப்படாவிட்டாலும், ‘கால் ஆணி’ என்பது பலரையும் அவஸ்தைப்படுத்தும் ஒரு விஷயமாக உள்ளது.

கால் பாதங்களில் அழுத்தம் ஏற்படும்போது வெள்ளை நிறத்தில் தோல் தடித்து, சிறிய மேடு போன்ற ஒரு தோற்றம் உருவாகும்.


கால் ஆணி’யால் அவஸ்தையா? NiWghVRRdOw3mfUFlAuo+201706031443412648_kaal-aani-Corn-Treatment_SECVPF

பின்னர் மேற்புறத் தோல் உலர்ந்து, கொப்புளம் ஏற்பட்டு, கொஞ்சம் முற்றினால் சீழ் கோர்த்து, உடைந்து ரத்தப்பெருக்கும் ஏற் படும்.

இந்தப் பிரச்சினையால், நடக்கும்போதும் நிற்கும்போதும் தாங்க முடியாத வலி ஏற் படும். உள்ளங்கால்களில் மட்டும்தான் ஆணி ஏற்படும் என்றில்லை, சில நேரங் களில் தேய்ந்த காலணிகளைப் பயன் படுத்துவது, கால்களைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவற்றின் காரணமாகக் கால் விரல்களின் பக்கவாட்டிலும் ஆணிகள் ஏற்படலாம்.

சரி, ‘கால் ஆணி’யை எப்படித் தவிர்ப்பது?

கால் ஆணியைத் தவிர்க்க மென்மையான சோப்பைப் பயன்படுத்திப் பாதத்தைக் கழுவலாம்.

கால் ஆணி’யால் அவஸ்தையா? Gvt2d1XITZu4dS46PRTY+201706031443412648_kaal-aani._L_styvpf
 கால்களைச் சுத்தம் செய்த பின்னர், டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளைப் போடலாம். மேலும் ‘டிகெரட்டினைசேஷன் கிரீம்’ போன்ற மாய்ஸ்சரைசர் கிரீம்களை கால்களில் தடவலாம். இந்த கிரீம்களில் உள்ள கெரட்டின், இறந்த செல்களை அகற்ற உதவும்.

கால் ஆணி பிரச்சினைக்கு சுயமாக சிகிச்சை செய்துகொள்வது தீங்கு விளைவிக்கலாம்.

குறிப்பாக, சர்க்கரை நோயாளியாக இருந்தால், கால்களை அகற்றவேண்டிய அளவுக்குப் பிரச்சினை பெரிதாகலாம். எனவே, டாக்டரை ஆலோசித்து அவர் சொல்கிறபடி நடப்பதுதான் சரியான வழி.

கால் ஆணி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

கால்களைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். பாதங்களை சோப்பு போட்டுக் கழுவி, சுத்தமான துணியால் நன்கு துடைக்க வேண்டும்.

பாதத்துக்குப் பொருத்தமான, சரியான அளவிலான காலணிகளை அணிய வேண்டும்.

நன்றி மாலை மலர்

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27342
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9758

Back to top Go down

கால் ஆணி’யால் அவஸ்தையா? Empty Re: கால் ஆணி’யால் அவஸ்தையா?

Post by M.Jagadeesan on Wed Jun 07, 2017 7:53 am

வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் கடுகைக் கொண்டு, காலில் உண்டாகும் ஆணியை சரிசெய்ய முடியும். விளக்கெண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடேற்றி, வறுத்த கடுகு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தைலம போன்ற பதத்துக்கு நன்கு காய்ச்ச வேண்டும்.

நன்கு காய்ந்ததும் ஆறவைத்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் தூங்கப் போகும்முன்பு கால்களைச் சுத்தப்படுத்தி, இந்த தைலத்தைத் தடவினால் கால் ஆணி குணமடைந்து விடும்.

அதேபோல் வறுத்த கடுகு, வேப்பிலை, மஞ்சள் தூள், குப்பை மேனி இலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து கால் அணி மற்றும் உட்புறத் தோல் பகுதி தடித்திருந்தால் அந்த இடங்களில் இந்த கலவையைத் தடவி காட்டன் துணி கொண்டு இரவு முழுக்க கட்டி வைத்திருக்க வேண்டும். அப்படி வாரத்துக்கு மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உள்ளங்காலில் இருக்கும் ஆணி மிக விரைவாக குணமடையும்.

நன்றி : பாட்டி வைத்தியம் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

கால் ஆணி’யால் அவஸ்தையா? Empty Re: கால் ஆணி’யால் அவஸ்தையா?

Post by T.N.Balasubramanian on Wed Jun 07, 2017 8:33 am

குப்பை மேனி இலையில் பல மருத்துவகுணங்கள் இருக்கின்றன .

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27342
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9758

Back to top Go down

கால் ஆணி’யால் அவஸ்தையா? Empty Re: கால் ஆணி’யால் அவஸ்தையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum