புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சேம்பியன்ஸ்  ட்ரோஃபி  --இந்திய பைனலுக்கு முன்னேறியது -பைனலில் பாக்.குடன் மோதல் Poll_c10சேம்பியன்ஸ்  ட்ரோஃபி  --இந்திய பைனலுக்கு முன்னேறியது -பைனலில் பாக்.குடன் மோதல் Poll_m10சேம்பியன்ஸ்  ட்ரோஃபி  --இந்திய பைனலுக்கு முன்னேறியது -பைனலில் பாக்.குடன் மோதல் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சேம்பியன்ஸ்  ட்ரோஃபி  --இந்திய பைனலுக்கு முன்னேறியது -பைனலில் பாக்.குடன் மோதல் Poll_c10சேம்பியன்ஸ்  ட்ரோஃபி  --இந்திய பைனலுக்கு முன்னேறியது -பைனலில் பாக்.குடன் மோதல் Poll_m10சேம்பியன்ஸ்  ட்ரோஃபி  --இந்திய பைனலுக்கு முன்னேறியது -பைனலில் பாக்.குடன் மோதல் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram

142 Posts - 34%
mohamed nizamudeen
சேம்பியன்ஸ்  ட்ரோஃபி  --இந்திய பைனலுக்கு முன்னேறியது -பைனலில் பாக்.குடன் மோதல் Poll_c10சேம்பியன்ஸ்  ட்ரோஃபி  --இந்திய பைனலுக்கு முன்னேறியது -பைனலில் பாக்.குடன் மோதல் Poll_m10சேம்பியன்ஸ்  ட்ரோஃபி  --இந்திய பைனலுக்கு முன்னேறியது -பைனலில் பாக்.குடன் மோதல் Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
T.N.Balasubramanian

8 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேம்பியன்ஸ் ட்ரோஃபி --இந்திய பைனலுக்கு முன்னேறியது -பைனலில் பாக்.குடன் மோதல்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 15, 2017 9:53 pm

சேம்பியன்ஸ்  ட்ரோஃபி  --இந்திய பைனலுக்கு முன்னேறியது --பைனலில் பாக்.குடன் மோதல்

பர்மிங்காம்: ரோகித்தின் சதத்தால் இந்திய அணி 9 விக்கெ்ட்டுகள் வித்தியாசத்தில் வங்க தேச அணியை வீழ்த்தி அபார வெறறி பெற்றது.

இந்தியா,வங்கதேசம் இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் முதலில் பேட் செய்த வங்கதேசம், 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடி வரும் இந்தியா வலுவான அடித்தளம் அமைத்துள்ளது.

265 ரன் வெற்றி இலக்காகக்கொண்டு ஆடிவரும் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மாவும் தவானும் சிறப்பாக ஆடினர். இதில் தவான் 46 ரன்னில் அவுட் ஆனார். ரோகித் சர்மா சதம் கடந்தார். இவர் 111 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து சதத்தை கடந்தார். தொடர்ந்து ஆடிய விராத் கோஹ்லி அரை சதம் கடந்தார். தொடர்ந்து இந்திய அணி 40.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-ம் முறையாக பைனலுக்கு முன்னேறியது.

தவான், ரோகித் அசத்தல்

ங்கதேசத்திற்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு இந்தியாவின் தவான், ரோகித் ஜோடி 87 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம், சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் அதிக ரன் குவித்த ஜோடி என்ற பெருமை பெற்றது. இதுவரை, 9 இன்னிங்சில் 766 ரன்கள் எடுத்துள்ளது. அடுத்த இடத்தை வெஸ்ட் இண்டீசின் சந்தர்பால், கெய்ல் ஜோடி (9 இன்னிங்ஸ், 635 ரன்) வகிக்கிறது.

நன்றி தினமலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 16, 2017 6:14 am

இந்திய அணிக்கு வாழ்த்துகள்... அன்பு மலர் அன்பு மலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 16, 2017 6:15 am

வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ்
டிராபி போட்டியில் இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இதனையடுத்து வரும் 18-ம் தேதி பரம எதிரியான
பாகிஸ்தானுடன் பலப்பரிட்சை நடத்த உள்ளது.
-
-----------

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக