ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நிலவில் கொடியேற்றிய 2வது நாடானது சீனா
by சக்தி18 Yesterday at 10:47 pm

» கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன் உட்பட பாடகர்கள் தனித்தனி தமிழ் வானொலி சேவைகள்
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (343)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:13 pm

» அண்ணன் தங்கைகளை சேர்த்துவைத்த பாசமலர் காவியம்
by nadigarthilagamtv Yesterday at 10:05 pm

» ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த உரிமையுண்டு: ஐ.நா., கருத்து
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» இரட்டை பணி மூப்பு அரசாணை ரத்து : சென்னை ஐகோர்ட் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by prajai Yesterday at 9:27 pm

» மகாகவி பாரதியார் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» வாழ்த்து :
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» மக்களுக்கு அதிகம் உதவியது #சிவாஜி
by nadigarthilagamtv Yesterday at 6:50 pm

» அம்பலமான பொய் !
by nadigarthilagamtv Yesterday at 6:49 pm

» #கப்பலோட்டியதமிழன் #சிவாஜி #வஉசி #பந்துலு #நடிகர்திலகம் -அலசல் .
by nadigarthilagamtv Yesterday at 6:47 pm

» அசத்திய #புதியபறவை, மிரட்டிய #சிவாஜி நடிப்பு
by nadigarthilagamtv Yesterday at 6:46 pm

» #சிவாஜி நடிப்பு விண்ணுக்கும் மேல் ????
by nadigarthilagamtv Yesterday at 6:44 pm

» என்ன பெரிய இயல்பு நடிப்பு? இது தானே அது? இதுக்கா scene போடறீங்க? "எல்லாம் உனக்காக" என்ற #சிவாஜி ????????
by nadigarthilagamtv Yesterday at 6:42 pm

» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:41 pm

» புயலோடு வாழ பழகிக்கங்க..!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» பாசமலர் யுகக்காவியம். ( YouTube NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 6:41 pm

» தமிழக பாஜக - ஜஸ்டு மிஸ்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:38 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by Dr.S.Soundarapandian Yesterday at 6:32 pm

» வாழ்த்தலாம் வாங்க -பேராசிரியர் சௌந்தரபாண்டியன் ஐயாவை-
by Dr.S.Soundarapandian Yesterday at 6:31 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by சக்தி18 Yesterday at 5:58 pm

» மிரட்டி பார்த்த இந்தியா: ஆதரவில் பின்வாங்காத ஜஸ்டின் ட்ரூடோ!!
by சக்தி18 Yesterday at 5:49 pm

» கொரோனாவை வீழ்த்தும் யோகா!
by kandansamy Yesterday at 4:30 pm

» முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» உள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 4:23 pm

» பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள்
by kandansamy Yesterday at 4:19 pm

» நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by kandansamy Yesterday at 4:10 pm

» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா  - வாசிக்க.
by T.N.Balasubramanian Yesterday at 3:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(499)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» வேண்டும் குழந்தை மனசு
by ayyasamy ram Yesterday at 2:19 pm

» ஜெயலலிதா நடிப்பில் வந்த பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே
by சக்தி18 Yesterday at 1:31 pm

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Yesterday at 1:17 pm

» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா
by ayyasamy ram Yesterday at 11:08 am

» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு
by ayyasamy ram Yesterday at 11:04 am

» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்
by ayyasamy ram Yesterday at 11:02 am

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by T.N.Balasubramanian Yesterday at 9:06 am

» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Yesterday at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 7:19 am

Admins Online

தாயுமான, தந்தையுமான ஹேடன் கிராஸ்.

Go down

தாயுமான, தந்தையுமான ஹேடன் கிராஸ். Empty தாயுமான, தந்தையுமான ஹேடன் கிராஸ்.

Post by T.N.Balasubramanian on Mon Jul 10, 2017 1:11 am

தாயுமான, தந்தையுமான ஹேடன் கிராஸ்.

லண்டன்: இங்கிலாந்தில் பெண்ணாக பிறந்தவர் ஆணாக மாற ஆசைப்பட்டு அதற்குரிய அறுவை சிகிச்சையை செய்து ஆணாக மாறினார்.
தற்போது அவர் செயற்கை முறையில் விந்தணு தானத்தின் மூலம் கருத்தரித்து, பெண் குழந்தையை பெற்றுஎடுத்த சம்பவம் ஆச்சரியம் கலந்த
அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நாட்டின் தென்கிழக்கு இங்கிலாந்துக்குட்பட்ட குளூசெஸ்ட்டர்ஷைர் பகுதியை சேர்ந்தவர் பைகே.
பெண்ணாக பிறந்த இவர் இளம்வயதில் தனது உடலில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்ததால் நிரந்தரமாகவே ஆணாக மாற விரும்பினார்.
அதனையடுத்து, தனது மன இயல்புக்கு தக்கவாறு முழுமைபெற்ற ஆணாக மாறிவிட பைகே முடிவெடுத்தார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி
பிறப்புறுப்பு மாற்றுச் சிகிச்சை செய்ய விரும்பினார். அதற்கான மருத்துவ செலவான சுமார் 30 ஆயிரம் பவுண்டுகளை இங்கிலாந்து
அரசு சுகாதாரத்துறை ஏற்றுக்கொண்டது.

தாயுமான, தந்தையுமான ஹேடன் கிராஸ். Q0tX2XuTZqYctswksP9A+09-1499612191-haydencrossgavebirth-00
ஹேடன் ராபர்ட் கிராஸ் பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து உடல்நலம் தேறிய அவர், பைகே. என்ற
தனது பெயரை ஹேடன் ராபர்ட் கிராஸ் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். ஆணுக்குரிய உடல் அங்க அசைவுகளை அவர்
கற்றுக்கொண்டார். கருப்பையை மற்றும் அகற்றவில்லை தன்னை ஆணாகவே தக்கவைத்து கொள்ள தேவையான தொடர் சிகிச்சைகளையும்
அவர் பெற்று வந்தார். ஆனால், தனது கருப்பையை மட்டும் அவர் அகற்றிக் கொள்ளவில்லை. இதனால் அவர் தாயாகும் வாய்ப்பை இழக்காமல்
இருந்தார். விரும்பிய போது குழந்தை சூப்பர் மார்க்கெட்டில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலைபார்த்து வந்தார். தனது கருப்பையில் வளரும்
கருமுட்டைகளை அதற்கான பாதுகாப்பு வங்கிகளில் சேமித்து, தான் விரும்பியபோது குழந்தை பெற்றுகொள்ளவும் ஹேடன் கிராஸ் முன்கூட்டியே
திட்டமிட்டிருந்தார். முட்டுக் கட்டைபோட்ட அரசு ஆனால், அவரது எதிர்கால திட்டத்துக்கு, முட்டுக்கட்டையாக , இங்கிலாந்து அரசு சுகாதார காப்புறுதி
திட்டத்தின் மூலம் கரு முட்டைகளை சேமித்து வைப்பதற்கான நிதியை இனி வழங்க இயலாது என்று அறிவித்து விட்டது. அதிர்ச்சியில் ஹேடன் கிராஸ்
இதனால், அதிர்ச்சி அடைந்த ஹேடன் கிராஸ், தன்னால் இனி முழு ஆணாக மாறி, வேறொரு பெண்ணுடன் இணைந்து குழந்தை பெற்றுக் கொள்ள
முடியுமா? அது சாத்தியமா என்று எண்ணி குழம்பினார். இந்தச் சிக்கலை எப்படி தீர்ப்பது என்று தொடர்ந்து சிந்தித்தார். பெண்ணாக இருந்தே குழந்தை
பெற முடிவு ஒரு பெண்ணாகவே இருந்து உடனடியாக, ஹேடன் கிராஸ் , குழந்தை பெற்றுக் கொள்வதற்கான யோசனையை நடைமுறைப்படுத்தினார்.
பேஸ்புக் மூலம் விந்து தானம் தொடர்பான வலைத்தளங்களை தேடிப்பிடித்து விந்துதானம் செய்யும் ஒரு நபரையும் அவர் கண்டுபிடித்தார். விந்து தானம்
மூலம் கருவுற்றார் பேஸ்புக் நண்பர் கொடுத்த அவரது விந்தணுவை தனது கருப்பையில் செலுத்திக்கொண்டார். பின்னர், தான் கருவுற்றிருப்பதாக
கடந்த ஆண்டு அறிவித்து ஹேடன் கிராஸ் பரபரப்பை ஏற்படுத்தினார். கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது இந்நிலையில், ஹேடன் கிராஸ்,
கடந்த 16-6-2017 அன்று குளூசெஸ்ட்டர்ஷைர் ராயல் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர், அறுவை சிகிச்சை
மூலம் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார் மீண்டும் ஆணாக மாற விருப்பம் மீண்டும் ஹேடன் கிராஸ் ஆணாகவே இருக்கப் போவதாக
தற்போது அறிவித்துள்ளார். மேலும் தனது குழந்தைக்கு ஒரு வயதாகும்போது வேறு ஏதாவது வேலையில் சேர தீர்மானித்துள்ளதாக கூறி நெகிழ்கிறார்
தாயுமான, தந்தையுமான ஹேடன் கிராஸ்.

நன்றி தட்ஸ்தமிழ்.

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27439
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9796

Back to top Go down

தாயுமான, தந்தையுமான ஹேடன் கிராஸ். Empty Re: தாயுமான, தந்தையுமான ஹேடன் கிராஸ்.

Post by T.N.Balasubramanian on Mon Jul 10, 2017 1:13 am

கலியுக தாயுமானவரோ இவர்?

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27439
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9796

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum