புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்திரேலியாவை வேட்டையாடிய அக்‌ஷர், ஜஸ்பிரீத் பும்ரா; இந்தியாவிற்கு 243 ரன்கள் இலக்கு Poll_c10ஆஸ்திரேலியாவை வேட்டையாடிய அக்‌ஷர், ஜஸ்பிரீத் பும்ரா; இந்தியாவிற்கு 243 ரன்கள் இலக்கு Poll_m10ஆஸ்திரேலியாவை வேட்டையாடிய அக்‌ஷர், ஜஸ்பிரீத் பும்ரா; இந்தியாவிற்கு 243 ரன்கள் இலக்கு Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
ஆஸ்திரேலியாவை வேட்டையாடிய அக்‌ஷர், ஜஸ்பிரீத் பும்ரா; இந்தியாவிற்கு 243 ரன்கள் இலக்கு Poll_c10ஆஸ்திரேலியாவை வேட்டையாடிய அக்‌ஷர், ஜஸ்பிரீத் பும்ரா; இந்தியாவிற்கு 243 ரன்கள் இலக்கு Poll_m10ஆஸ்திரேலியாவை வேட்டையாடிய அக்‌ஷர், ஜஸ்பிரீத் பும்ரா; இந்தியாவிற்கு 243 ரன்கள் இலக்கு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆஸ்திரேலியாவை வேட்டையாடிய அக்‌ஷர், ஜஸ்பிரீத் பும்ரா; இந்தியாவிற்கு 243 ரன்கள் இலக்கு Poll_c10ஆஸ்திரேலியாவை வேட்டையாடிய அக்‌ஷர், ஜஸ்பிரீத் பும்ரா; இந்தியாவிற்கு 243 ரன்கள் இலக்கு Poll_m10ஆஸ்திரேலியாவை வேட்டையாடிய அக்‌ஷர், ஜஸ்பிரீத் பும்ரா; இந்தியாவிற்கு 243 ரன்கள் இலக்கு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலியாவை வேட்டையாடிய அக்‌ஷர், ஜஸ்பிரீத் பும்ரா; இந்தியாவிற்கு 243 ரன்கள் இலக்கு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 01, 2017 6:18 pm

ஆஸ்திரேலியாவை வேட்டையாடிய அக்‌ஷர், ஜஸ்பிரீத் பும்ரா; இந்தியாவிற்கு 243 ரன்கள் இலக்கு 201710011714327926_India-vs-Australia-5th-ODI-Nagpur-Axar-Bumrah-hurt-AUS_SECVPF
-
நாக்பூர்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்
மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில்
பங்கேற்றுள்ளது.

சென்னை, கொல்கத்தா, இந்தூரில் நடந்த முதல் மூன்று
ஆட்டங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
பெங்களூருவில் நடந்த 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 21 ரன்கள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. என்றாலும் தொடரை ஏற்கனவே
கைப்பற்றி விட்ட இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும்
கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில்
இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது.

போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு
செய்து விளையாடியது. ஆஸ்திரேலிய அணியில் தொடக்க
ஆட்டக்காரர்கள் பிஞ்ச் மற்றும் டேவிட் வார்னர் வலுவான
தொடக்கத்தை ஏற்படுத்த முகவும் முயற்சி செய்தனர். வலுவடையும்
நிலையை நோக்கிய பிஞ்ச் - டேவிட் வார்னர் கூட்டணியை பாண்டியா
உடைத்தார். 11.3 வது ஓவரில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் எடுத்து இருந்த
நிலையில் தன்னுடைய முதல் விக்கெட்டை இழந்தது.
பிஞ்ச் 32 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் வார்னருடன், சுமித் கைகோர்த்தார்.
சுமித்தை 16 ரன்களில் ஜாதவ் வெளியேற்றினார்.
வார்னர் மட்டும் நிதானமான ஆட்டம் மூலம் அணிக்கு வலுசேர்க்க
முயற்சி செய்தார், அவருடைய முயற்சிக்கு அக்‌ஷர் படேல் முற்றுப்
புள்ளி வைத்தார். 22.2 வது ஓவரில் 53 ரன்கள் எடுத்திருந்த
நிலையில் வார்னர் அவுட் ஆகி வெளியேறினார். 24.2 வது ஓவரிடலும்
அக்‌ஷர் படேல் மற்றொரு விக்கெட்டை எடுத்து இந்திய ரசிகர்களை
மகிழ்வித்தார்.

ஹேன்ட்ஸ் கோம்ப் 13 ரன்களில் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா
30.2 வது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 141 ரன்களுடன்
விளையாடியது. இந்திய அணியின் பந்துவீச்சில் தொடர்ச்சியான
விக்கெட் இழப்பு ஆஸ்திரேலியாவிற்கு பெரும் அடியாக இருக்கும்
என பார்க்கப்பட்டது.

ஆனால் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டோனிஸ் ஆஸ்திரேலியாவிற்கு
நம்பிக்கை அளிக்கும்படியான ஆட்டத்தை தொடங்கினர்.
நீண்ட நேரம் விக்கெட் எடுக்கப்படாமல் ஆட்டம் நீடித்தது.

42.6 வது ஓவரில்தான் ஆஸ்திரேலியா 205 ரன்கள் எடுத்து இருந்த
போது 5 வது விக்கெட்டாக டிராவிஸ் ஹெட் 42 ரன்களில் அவுட்
ஆகி வெளியேறினார். 44.2 வது ஓவரில் ஸ்டோனிஸ் 46 ரன்களில்
அவுட் ஆனார். ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டை அக்‌ஷர் மற்றும்
பும்ரா வேட்டையாடினார்கள் என்றே சொல்லாம். ஆஸ்திரேலியா
50 ஓவர்களுக்கு 9 விக்கெட்கள் இழப்பிற்கு 242 ரன்களை
இந்தியாவிற்கு வெற்றி இலக்காக நிர்ணயம் செய்து உள்ளது.

இந்திய அணியில் அதிகப்பட்சமாக அக்‌ஷர் படேல்
3 விக்கெட்களையும், ஜஸ்பிரீத் பும்ரா 2 விக்கெட்களையும்
கைப்பற்றினர்.
-
----------------------------
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக