புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெருப்பில் சிக்கிய இந்தியரை பர்தாவை கழற்றி காப்பாற்றிய பெண்! Poll_c10நெருப்பில் சிக்கிய இந்தியரை பர்தாவை கழற்றி காப்பாற்றிய பெண்! Poll_m10நெருப்பில் சிக்கிய இந்தியரை பர்தாவை கழற்றி காப்பாற்றிய பெண்! Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெருப்பில் சிக்கிய இந்தியரை பர்தாவை கழற்றி காப்பாற்றிய பெண்! Poll_c10நெருப்பில் சிக்கிய இந்தியரை பர்தாவை கழற்றி காப்பாற்றிய பெண்! Poll_m10நெருப்பில் சிக்கிய இந்தியரை பர்தாவை கழற்றி காப்பாற்றிய பெண்! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram

142 Posts - 34%
mohamed nizamudeen
நெருப்பில் சிக்கிய இந்தியரை பர்தாவை கழற்றி காப்பாற்றிய பெண்! Poll_c10நெருப்பில் சிக்கிய இந்தியரை பர்தாவை கழற்றி காப்பாற்றிய பெண்! Poll_m10நெருப்பில் சிக்கிய இந்தியரை பர்தாவை கழற்றி காப்பாற்றிய பெண்! Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%

9 Posts - 2%
சண்முகம்.ப

jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருப்பில் சிக்கிய இந்தியரை பர்தாவை கழற்றி காப்பாற்றிய பெண்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 01, 2017 5:52 pm

நெருப்பில் சிக்கிய இந்தியரை பர்தாவை கழற்றி காப்பாற்றிய பெண்! Emirates_17206
-
அமீரகத்தில் ஆஜமன் நகரில் சாலையில் ட்ரக்குகள் மோதிக்
கொண்டதில், இரண்டும் பற்றி எரிந்தன. இந்தியாவைச்
சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் உடலில் தீப்பற்றியவாறு உயிருக்குப்
போராடிக் கொண்டிருந்தார்.

அப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த
உறவினரைப் பார்த்துவிட்டு ஜவாஹெர் என்ற இளம் பெண்
தோழியுடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

ட்ரக் எரிந்து கொண்டிருப்பதையும் உதவி கேட்டு ஒருவர்
போராடுவதையும் பார்த்த ஜவாஹெர் உடனடியாக காரை
நிறுத்தினார். பின்னர், தன் பர்தாவை கழற்றியதோடு,
தோழியின் பர்தாவையும் கழற்றித் தருமாறு கேட்டுக்
கொண்டார்.

பர்தா வை கழற்றி உயிரைக் காப்பாற்றிய பெண்

இரு பர்தாக்களுடன் தீயில் சிக்கிய டிரைவரை நோக்கி
ஓடினார். பின்னர், அவரை கீழேத் தள்ளி பர்தாவை வைத்து
தீயை அணைத்தார். சம்பவ இடத்துக்கு உடனடியாக மீட்புப்
படையினரும் வந்தனர். தொடர்ந்து, தீயில் சிக்கியவரை
மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஜவாஹெர் காப்பாற்றிய இந்திய டிரைவரின் பெயர் சிங் என
விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரின் உடலில்
40 முதல் 50 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
ஜவாஹெர் மட்டும் சமயோசிதமாக பர்தாவைக் கழற்றித் தீயை
அணைக்கவில்லை என்றால், தீக்காய சதவிகிதம்
அதிகரித்திருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிங் அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டார்.

சிங் உதவி கேட்டு கத்தியபோது, அருகில் ஏராளமான
பணியாளர்கள் இருந்துள்ளனர். ஆனால், யாரும் உதவி
செய்யவில்லை போலீஸ் அதிகாரிகள் ஜவாஹெர் மற்றும்
அவரின் தோழியின் துணிச்சலைப் பாராட்டினர்.
சமூகவலைத் தளங்களிலும் அவருக்கு பாராட்டு குவிகிறது.

———————————–எம்.குமரேசன்
விகடன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Oct 01, 2017 8:05 pm

அருமையிருக்கு

:நல்வரவு:

:வணக்கம்:

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக