ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Today at 12:03 am

» சிறந்த கணவன்!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» அரசு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» நாட்டு நடப்பு – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பால் வண்ணம் பருவம் கண்டு…
by ayyasamy ram Yesterday at 10:59 pm

» வேண்டியது எதுவென்று நானறியேன்...
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது!
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» வாழ்ந்தா இப்படி வாழணும்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ebook request
by thaha2003 Yesterday at 8:35 pm

» மனம் போல் வாழ்வு!
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» புது வருசத்துலே என்ன பண்ணலாம்!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மறக்கக் கூடாதது நன்றி!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by kandansamy Yesterday at 6:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(495)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:12 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Yesterday at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Yesterday at 4:14 pm

» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 2:38 pm

» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
by ayyasamy ram Yesterday at 2:34 pm

» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
by Guest Yesterday at 1:03 pm

» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» ஏன் கழற்றினாய்? – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு! – பாப்ரி கோஷ்
by ayyasamy ram Yesterday at 10:12 am

» துரியனின் பக்கபலம் கர்ணன்!
by ayyasamy ram Yesterday at 10:04 am

» சிப்பிக்குள ஒரு முத்து
by ayyasamy ram Yesterday at 10:03 am

» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து
by SK Yesterday at 9:47 am

» புதுமை விரும்பி கே.பாலசந்தர்
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» ஆஷா சரத் மகள் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 8:39 am

» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்
by ayyasamy ram Yesterday at 8:26 am

» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து
by ayyasamy ram Yesterday at 8:21 am

» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்
by ayyasamy ram Yesterday at 8:19 am

» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது
by ayyasamy ram Yesterday at 8:16 am

» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Mon Nov 30, 2020 11:10 pm

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Mon Nov 30, 2020 11:00 pm

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Mon Nov 30, 2020 10:50 pm

Admins Online

சியா விதைகளில் இருக்கிறது ஊட்டச்சத்து!

Go down

சியா விதைகளில் இருக்கிறது ஊட்டச்சத்து! Empty சியா விதைகளில் இருக்கிறது ஊட்டச்சத்து!

Post by ayyasamy ram on Fri Oct 13, 2017 6:39 pm

சியா விதைகளில் இருக்கிறது ஊட்டச்சத்து!

சியா விதைகளில் உள்ள சத்துக்கள் குறித்து கூறும்,
உணவியல் நிபுணர் சிவப்பிரியா மாணிக்கவேல்:

சிறப்பான உணவுகளில் ஒன்றாக மாறி வருகிறது, சியா விதை.
அதில் மருத்துவ குணங்களும், ஊட்டச்சத்துக்களும், ஆற்றல்
ஊக்குவிக்கும் திறன்களும் மிகுந்திருக்கின்றன.

சியா விதைகள், ‘சால்வியா’ எனும் தாவரத்திலிருந்து கிடைக்கும்
சிறிய கறுப்பு விதை. சால்வியா தாவரம், புதினா குடும்பத்தைச்
சேர்ந்தது. இது, பர்மா என அழைக்கப்பட்ட, மியான்மர் நாட்டைச்
சேர்ந்த மாயர்களின் பிரதான உணவாகவும், ஆற்றலின்
ஆதாரமாகப் பயன்படுத்தியதாகவும், ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

போருக்கு செல்லும்போது அரசர்களும், வீரர்களும் சியா விதைகளை
சாப்பிட்டு சென்றதாக, வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.
சியா விதைகளுக்கு மாயன் மொழியில், ‘வலிமை’ என்று பொருள்.
நீண்டநேரம் விளையாடும்போதும், ஓடும்போதும், போரிடும்போதும்
சக்தியைத் தருவதால், சியா விதைகளுக்கு, ‘ரன்னர்ஸ் உணவு’ என்றும்
ஒரு பெயருண்டு.

ஆர்கானிக் கடை, சூப்பர் மார்க்கெட்களில், சியா விதை கிடைக்கும்.
இதில் நார்ச்சத்து, ஒமேகா – 3 கொழுப்பு, புரதம், வைட்டமின் மற்றும்
தாதுக்கள் மிகுதியாக உள்ளன. அதனால், இதை அன்றாட உணவில்
சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களான, ‘லினோலிக் மற்றும்
ஆல்பா – லினோலினிக்’ அமிலங்கள் உள்ளன. ‘ஏ, பி, இ மற்றும் டி’
வைட்டமின்கள், சல்பர், இரும்பு, அயோடின், மெக்னீஷியம், மாங்கனீஸ்
போன்ற கனிமச் சத்துக்களும் நிறைந்துள்ளன.

மிக அதிகமான ஆண்டி – ஆக்சிடன்ட் கொண்ட உணவுகளில் ஒன்று இது.
அதன் காரணாக நமது சருமத்தில் உள்ள சிதைந்த செல்கள்
அதிவேகமாகச் சரிசெய்யப்படுவதோடு, மேலும் சேதம் ஆகாமலும்
தடுக்கப்படுகின்றன.

சியா விதைகளிலிருக்கும் நார்ச்சத்து, கணிசமான அளவு தண்ணீரை
உறிஞ்சி வயிற்றை விரிவடையச் செய்கிறது. குடல் இயக்கத்தை
மேம்படுத்தி, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
சியா விதைகளை உண்ணும்போது, வயிற்றில், ‘ஜெல்’ போன்ற பொருள்
உருவாகிறது.

இந்த ஜெல், குடலில் உள்ள தோழமை நுண்ணுயிர்களுக்கு உணவாகி,
அவற்றின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தி, குடல் ஆரோக்கியத்தை
மேம்படுத்துகிறது. இதய ஆரோக்கியத்துக்கும், ரத்தச் சர்க்கரை
அளவைக் கட்டுக்குள் வைக்கவும், சியா விதைகள் பயன்படுகின்றன.

கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின், ‘ஏ’ மற்றும் துத்தநாகம்
ஆகியவற்றை அதிகம் கொண்ட சியா விதைகள், பற்களுக்கு
ஆரோக்கியத்தை அளிக்கின்றன.சியா விதைகளைத் தண்ணீரில்,
30 நிமிடம் ஊறவைத்து, முழுதாகவோ விழுதாக அரைத்தோ
பயன்படுத்தலாம்.

கோழிப்பண்ணைகளில் கோழிகளுக்கு, சியா விதைகளை உணவாகக்
கொடுத்தபோது, ஒமேகா – 3 கொழுப்பு அமிலம் நிறைந்த முட்டை,
இறைச்சியை பெற முடிந்ததாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த சியா விதைகளை இன்றிலிருந்தே
உணவில் சேர்த்துக் கொள்ளத் துவங்குவோம்.

———————————-

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63315
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum