புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 8:53

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Today at 6:39

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Today at 1:30

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by Anthony raj Today at 1:23

» கவிதை - பொறுமை
by Anthony raj Today at 1:19

» இளைஞர்க்கு
by Anthony raj Today at 1:17

» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Today at 1:12

» மில்க் கேக்
by ayyasamy ram Today at 0:50

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by ayyasamy ram Today at 0:46

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 23:01

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Yesterday at 22:41

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 22:21

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 22:05

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Yesterday at 20:42

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Yesterday at 20:37

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Yesterday at 20:27

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Yesterday at 20:22

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 18:09

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 17:31

» கருத்துப்படம் 29/11/2023
by mohamed nizamudeen Yesterday at 16:54

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Yesterday at 13:41

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 12:42

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 12:35

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Yesterday at 12:29

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Yesterday at 0:01

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue 28 Nov 2023 - 20:26

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue 28 Nov 2023 - 17:35

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue 28 Nov 2023 - 15:58

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue 28 Nov 2023 - 15:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 28 Nov 2023 - 13:48

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue 28 Nov 2023 - 12:35

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue 28 Nov 2023 - 10:28

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Tue 28 Nov 2023 - 0:09

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon 27 Nov 2023 - 23:58

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon 27 Nov 2023 - 21:00

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon 27 Nov 2023 - 15:52

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon 27 Nov 2023 - 11:44

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon 27 Nov 2023 - 9:02

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun 26 Nov 2023 - 23:30

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun 26 Nov 2023 - 23:20

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun 26 Nov 2023 - 23:17

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun 26 Nov 2023 - 23:03

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun 26 Nov 2023 - 21:47

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun 26 Nov 2023 - 20:51

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun 26 Nov 2023 - 16:19

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun 26 Nov 2023 - 16:09

» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat 25 Nov 2023 - 22:53

» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat 25 Nov 2023 - 20:23

» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
by TI Buhari Sat 25 Nov 2023 - 20:17

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
46 Posts - 37%
ayyasamy ram
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
15 Posts - 12%
krishnaamma
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
15 Posts - 12%
Anthony raj
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
5 Posts - 4%
Rathinavelu
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
4 Posts - 3%
Nithi s
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
3 Posts - 2%
heezulia
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
3 Posts - 2%
fathimaafsa1231@gmail.com
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
453 Posts - 49%
ayyasamy ram
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
192 Posts - 21%
T.N.Balasubramanian
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
102 Posts - 11%
Anthony raj
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
45 Posts - 5%
heezulia
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
44 Posts - 5%
mohamed nizamudeen
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
30 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
16 Posts - 2%
krishnaamma
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
15 Posts - 2%
prajai
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
12 Posts - 1%
Malasree
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
9 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80404
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 29 Nov 2017 - 10:05

அமெரிக்காவில், ஒருநாள், ஒரு நெடுஞ்சாலை ஓரமாக, ஒரு Mercedes-Benz கார் நின்றுகொண்டிருந்தது. பழுதான அதன் சக்கரத்தை மாட்டமுடியாமல், ஒருபெண், தவிப்புடன், வழியில் செல்வோரிடம் உதவி கேட்டுக்கொண்டிருந்தார். எல்லாருமே வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச்சென்ற ஒருவர், அந்தப்பெண்ணுக்கு உதவச்சென்றார்.

தன்னைப்பார்த்து அந்தப்பெண் பயப்படுவதை புரிந்துகொண்டார் அவர். அதனால், அவர், கனிவான குரலில், “நான் உங்களுக்கு உதவி பண்ணத்தாம்மா வந்திருக்கேன். ஏன் இந்தக்குளிர்ல வெளியே நிக்கறீங்க? கார் உள்ளே போய் உட்காருங்க. நான் நொடியில ஸ்டெப்னி மாட்டித்தரேன்”னு சொல்லி, கிடுகிடுன்னு வேலை செய்து அதை மாட்டிக்கொடுத்தார்.

அந்த மனிதரின் உடம்பெல்லாம் அழுக்கு. முழங்கையில் இலேசாக சிராய்ப்பு. “ஓகேம்மா! வேலை முடிஞ்சுது. இனிமே நீங்க கிளம்பலாம்”னார். “உங்களுக்கு எவ்வளவு பணம் தரவேண்டும்?”என, அந்தப் பெண் கேட்டார். எவ்வளவு கேட்டாலும், அந்தப் பெண் கொடுக்கத்தயாராகவே இருந்தார்.

ஆயினும், அந்த மனிதர், ஒரு புன்னகையோடு, “நான் மெக்கானிக் இல்லம்மா. இது என் தொழில் இல்லை. இது ஓர் உதவிதான். அதனால, எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் பத்திரமாக போங்கள் என்றார்

இல்லப்பா… நீங்கள் இந்த நடுவழியில் உதவி செய்யவில்லையென்றால் என் கதி என்னவோ, அதனால், எவ்ளோ வேணும்னு தயங்காம கேளுங்கள்; கொடுக்கிறேன்” என்று அந்தப்பெண் சொன்னார்.

அதற்கு அவர், “அப்படின்னா ஒண்ணு பண்ணுங்க, மேடம். என் பெயர் பிரெய்ன் ஆண்டர்சன். அடுத்த முறை உதவி தேவைப்படற யாரையாவது பார்த்தீங்கன்னா, அப்போ எனக்குக்கொடுக்க நினைக்கிற தொகையை அவங்களுக்குக் கொடுத்துட்டு, என்னை மனசுல நினைச்சுக்கோங்க. அது போதும்!”னு சிரிச்சுட்டு, வந்த வழியைப்பார்த்து சென்றுவிட்டார் பிரெய்ன்.

சில மைல் தூரம் போனதும், ஒரு சிறிய உணவகத்தில் காரை நிறுத்தி உணவருந்தச்சென்றார் அந்தப்பெண். அங்கு, ஒரு பணிப்பெண் வேகமாக வந்து, முகத்தைத்துடைக்க, முதலில் ஒரு துண்டைக்கொடுத்தார். "சாப்பிட என்ன வேண்டும் எனக்கேட்டு, சுறுசுறுப்பாக பரிமாறினார். அந்த பணிப்பெண், எட்டுமாத கர்ப்பிணியாக இருந்து கொண்டு, முகத்தில் எவ்விதச்சோர்வுமின்றி, இப்படி வேலை செய்வதை இரசித்தார் அந்தப்பெண். சாப்பிட்டு முடிந்ததும், அவர் நூறு டாலர் கொடுத்தார். அதைக்கொடுக்கும்போது பிரெய்ன் ஆண்டர்சனை நினைத்துக்கொண்டார்.

அந்தப் பணிப்பெண், கட்டணத்தொகை போக, கல்லாவிலிருந்து மீதி சில்லறை வாங்கிக்கொண்டு வருவதற்குள், அந்தப்பெண் வெளியேறி, காரில் கிளம்பிப் போய்விட்டார்.

"அடடா… மீதியை வாங்காமல் போயிட்டாங்களே!" ன்னு நினைத்துக்கொண்டே, மேஜையில் பார்த்தால், கைதுடைக்கும் துணிக்குக்கீழே, இன்னும் 400 டாலர் பணம் இருந்தது. கூடவே, ஒருதுண்டுச்சீட்டில், ‘மை டியர்! இந்தப்பணம் உனக்குத்தான். இந்தச்சமயத்தில் உனக்கு இது தேவைப்படலாம். மற்றபடி, நீ எனக்கு எதுவும் தரவேண்டியது இல்லை. ஒரு நெருக்கடியில், முகம் தெரியாத ஒருத்தர் எனக்கு உதவி செய்தார். அதன் தொடர்ச்சியாக, இப்போது உனக்கு நான் செய்திருக்கிறேன். ஒருவேளை, எனக்கு நீ ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தால், இந்த அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி தேவைப்படும் வேறு ஒருவருக்கு உன்னால் முடிந்த உதவியைச்செய்" என்று எழுதி வைத்திருந்தார்கள்..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80404
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 29 Nov 2017 - 10:05

அடுத்த மாதம் பிரசவச்செலவுக்கு என்ன செய்யவதென்று அந்த பணிப்பெண்ணும், அவர் கணவரும் அதிகமாகவே கவலைப்பட்ட நேரத்தில், இந்தப்பணம் அவர்களுக்குப்பெரிய உதவி! இரவு வீட்டுக்குப்போனதும், அந்தப்பணிப்பெண், தன் கணவரிடம் நடந்ததை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக விவரித்து, “எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்கு. கவலையை விடுங்க, மை டியர் பிரெய்ன் ஆண்டர்சன்!”னு சொன்னாராம்.

ஸ்கேட்போர்ட் விளையாட்டில் புகழ்பெற்றவர்தான் பிரெய்ன் ஆன்டர்சன். இந்த உண்மை நிகழ்வை கேட்கும்போது, உதவி தேவைப்படும் ஒருவருக்கு நாமும் உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதல்லவா ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும் என்பார்கள்.

தக்கநேரத்தில், யாருக்கோ நாம் செய்த உதவி, நமக்கு உதவி தேவைப்படும்போது, வேறு யாரோ ஒருவர் வழியாக கிடைப்பதை நீங்கள் அனுபவித்திருக்கலாம்.

இரக்கச்செயல் சங்கிலி அறுந்துவிடாமல் இருக்க கரம் கோர்ப்போம். நாம் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால், யாரோ ஒருவர் நம்மீது காட்டும்,காட்டிய.... அன்பினால்தான்

எனவே, அன்பர்களே, தேவை இருப்போருக்கு, நம் இரக்கக்கரங்களை நீட்டுவோம்.

வாட்ஸ் அப் பகிர்வு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 29 Nov 2017 - 20:28

ayyasamy ram wrote:
இரக்கச்செயல் சங்கிலி அறுந்துவிடாமல் இருக்க கரம் கோர்ப்போம். நாம் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால், யாரோ ஒருவர் நம்மீது காட்டும்,காட்டிய.... அன்பினால்தான்

எனவே, அன்பர்களே, தேவை இருப்போருக்கு, நம் இரக்கக்கரங்களை நீட்டுவோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1251939

இரக்கசெயல் அறுந்தால் மனிதநேயம் செத்துவிடும்
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8793
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed 29 Nov 2017 - 23:05

:வணக்கம்:

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக