ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Today at 12:03 am

» சிறந்த கணவன்!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» அரசு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» நாட்டு நடப்பு – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பால் வண்ணம் பருவம் கண்டு…
by ayyasamy ram Yesterday at 10:59 pm

» வேண்டியது எதுவென்று நானறியேன்...
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது!
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» வாழ்ந்தா இப்படி வாழணும்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ebook request
by thaha2003 Yesterday at 8:35 pm

» மனம் போல் வாழ்வு!
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» புது வருசத்துலே என்ன பண்ணலாம்!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மறக்கக் கூடாதது நன்றி!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by kandansamy Yesterday at 6:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(495)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:12 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Yesterday at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Yesterday at 4:14 pm

» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 2:38 pm

» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
by ayyasamy ram Yesterday at 2:34 pm

» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
by Guest Yesterday at 1:03 pm

» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» ஏன் கழற்றினாய்? – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு! – பாப்ரி கோஷ்
by ayyasamy ram Yesterday at 10:12 am

» துரியனின் பக்கபலம் கர்ணன்!
by ayyasamy ram Yesterday at 10:04 am

» சிப்பிக்குள ஒரு முத்து
by ayyasamy ram Yesterday at 10:03 am

» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து
by SK Yesterday at 9:47 am

» புதுமை விரும்பி கே.பாலசந்தர்
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» ஆஷா சரத் மகள் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 8:39 am

» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்
by ayyasamy ram Yesterday at 8:26 am

» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து
by ayyasamy ram Yesterday at 8:21 am

» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்
by ayyasamy ram Yesterday at 8:19 am

» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது
by ayyasamy ram Yesterday at 8:16 am

» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Mon Nov 30, 2020 11:10 pm

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Mon Nov 30, 2020 11:00 pm

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Mon Nov 30, 2020 10:50 pm

Admins Online

கடற்பாசி (ஸ்பைருலினா)

Go down

கடற்பாசி (ஸ்பைருலினா) Empty கடற்பாசி (ஸ்பைருலினா)

Post by தாமு on Thu Dec 10, 2009 1:12 pm

Spirulina
கடற்பாசி (ஸ்பைருலினா) Spirulinaகடற்பாசி (ஸ்பைருலினா)

- விஜயகுமாரி பாஸ்கரன்


இலங்கையைச் சேர்ந்த கடலிலும், நம் நாட்டுக் கடலிலும் விளைகிற ஒருவகைப் பூண்டு. இதைக் காயவைத்து எடுத்து மருந்தாக உபயோகிக்கலாம்.

பச்சையம் அதிகம் செறிந்த இந்தப் பவுடர் சருமத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடியது. சருமத்திற்கு ஈரப்பதம், பொலிமை, இளமை அளிக்கக் கூடியது.

கடற்பாசி பவுடருடன் சிறிது கருவாப்பட்டை சேர்த்துக் காய்ச்சி, கூழ்ப்பதமாக எடுத்து ஆறவைத்து, சிறிது சர்க்கரையும், திராட்சை ரசமும் சேர்த்து உள்ளுக்குக் கொடுத்துவர, நோயுற்றிளைத்தவர்கள் மிகுந்த உடல் வலிமையும், ஊக்கமும் பெறுவார்கள்.
ரத்தத்தில் கொலஸ்டிராலின் அளவைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. மின் கதிர் வீச்சால் சருமத்திற்கு ஏற்படக்கூடிய தீமைகளை முறியடிக்க வல்லது. உள்மருந்தாகவும், உபயோகப்படுத்தப்படுகிறது.

சிறிது ஆரஞ்சு பழச்சாறு மற்றும் பால் பவுடருடன் கலந்து முகத்திற்குத் தேய்த்துக் கழுவ, தொய்வடைந்த சருமம் வலுப்பெறும். வயோதிகத் தோற்றம் மாறும். சருமம் சமச்சீரான நீர்ச்சத்தினைப் பெற்று அழகுடன் விளங்கும்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கடற்பாசி (ஸ்பைருலினா) Empty Re: கடற்பாசி (ஸ்பைருலினா)

Post by சாந்தன் on Thu Dec 10, 2009 1:21 pm

இந்த மருந்தை வேணும்னா நம்ம மூத்த தலைவர்களுக்கு கொடுக்கலாம்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

கடற்பாசி (ஸ்பைருலினா) Empty Re: கடற்பாசி (ஸ்பைருலினா)

Post by தாமு on Thu Dec 10, 2009 1:26 pm

கடற்பாசி (ஸ்பைருலினா) 705463 கடற்பாசி (ஸ்பைருலினா) 705463கடற்பாசி (ஸ்பைருலினா) 677196 கடற்பாசி (ஸ்பைருலினா) 677196 கடற்பாசி (ஸ்பைருலினா) 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கடற்பாசி (ஸ்பைருலினா) Empty Re: கடற்பாசி (ஸ்பைருலினா)

Post by சாந்தன் on Thu Dec 10, 2009 1:31 pm

அண்ணா எல்லாரும் என்ன அடிக்க
வரப்போறாங்க கடற்பாசி (ஸ்பைருலினா) 230655 கடற்பாசி (ஸ்பைருலினா) 230655
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

கடற்பாசி (ஸ்பைருலினா) Empty Re: கடற்பாசி (ஸ்பைருலினா)

Post by தாமு on Thu Dec 10, 2009 1:34 pm

ஓடாதிங்க நிர்ஷன் யாரும் அடிக்க மாட்டாங்க!!!!! கடற்பாசி (ஸ்பைருலினா) 755837 கடற்பாசி (ஸ்பைருலினா) 838572

நானும் வரேன் கடற்பாசி (ஸ்பைருலினா) 55284

இரண்டு பேரும் சேர்ந்து ஓடலாம்... கடற்பாசி (ஸ்பைருலினா) 230655 கடற்பாசி (ஸ்பைருலினா) 230655 கடற்பாசி (ஸ்பைருலினா) 230655
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கடற்பாசி (ஸ்பைருலினா) Empty Re: கடற்பாசி (ஸ்பைருலினா)

Post by சாந்தன் on Thu Dec 10, 2009 1:35 pm

கடற்பாசி (ஸ்பைருலினா) 359383
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

கடற்பாசி (ஸ்பைருலினா) Empty Re: கடற்பாசி (ஸ்பைருலினா)

Post by தாமு on Thu Dec 10, 2009 1:37 pm

கடற்பாசி (ஸ்பைருலினா) 942
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கடற்பாசி (ஸ்பைருலினா) Empty Re: கடற்பாசி (ஸ்பைருலினா)

Post by சாந்தன் on Thu Dec 10, 2009 1:41 pm

அண்ணா நாளை முதல் ஜனவரி நான்கு தேதி வரை கிருஸ்த்மஸ் விடுமுறை
ஆரம்பிக்கிறது. ஈகரைக்கு என்னால் வரமுடியாது. ஓட்டு போடமுடியாது.
முடிந்தால் இடை இடையே ப்ரொவ்சிங் சென்டர் போய் உங்களை எல்லாம்
சந்திக்க வருகிறேன்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

கடற்பாசி (ஸ்பைருலினா) Empty Re: கடற்பாசி (ஸ்பைருலினா)

Post by தாமு on Thu Dec 10, 2009 3:48 pm

ok கடற்பாசி (ஸ்பைருலினா) 67637 கடற்பாசி (ஸ்பைருலினா) 67637 கடற்பாசி (ஸ்பைருலினா) 67637
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கடற்பாசி (ஸ்பைருலினா) Empty Re: கடற்பாசி (ஸ்பைருலினா)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum