புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?   Poll_c10கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?   Poll_m10கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?   Poll_c10 
89 Posts - 50%
heezulia

76 Posts - 43%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

29 Posts - 54%

21 Posts - 39%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 09, 2017 8:35 pm

சென்னை: நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்தால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ரத்து செய்யும் நிலைமைக்கு மீண்டும் ஒருமுறை தேர்தல் ஆணையம் தள்ளப்படும் என்ற தோற்றம் உருவாகியுள்ளது, என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஏப்ரலில் பணப்பட்டு்வாடா புகாரால் ரத்தான ஆர்.கே.நகரில் மீண்டும் டிசம்பர் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேட்புமனு தாக்கல் ஆரம்பம் முதலே குழப்பமும், கொந்தளிப்பும்தான் மிஞ்சியுள்ளது. குழப்பங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது நடிகர் விஷாலும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும்.

கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?   PByYsE9wSBikU6ulAE6V+09-1512813983-deepa-vishal-01
விஷால் வேட்புமனு விஷால் மற்றும் தீபா ஆகிய இரு சுயேட்சைகள் மனுவையும் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துவிட்டது. அதிலும் தீபாவுக்காவது ஒரு காரணத்தை சொல்லி உடனே தள்ளுபடி செத்ததை தெளிவுபடுத்திய தேர்தல் அதிகாரி, விஷாலை போகவிட்டு போக்குகாட்டிவிட்டார். முதலில் தள்ளுபடி என்றும் பிறகு ஏற்பு என்றும் தகவல்கள் வெளியாகி, நள்ளிரவை நெருங்கும் நேரத்தில் விஷால் வேட்புமனு தள்ளுபடி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நன்றி
ஒன் இந்தியா தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 09, 2017 8:38 pm

கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?   GK5UXNgCQO6xJA9wnCIg+09-1512813995-money-11-600

பணம் பாய்கிறது இதன்பிறகு, எதிர்பார்த்ததை போலவே இம்முறையும், ஆர்.கே.நகரில் பணம் என்பது, சாப்பாட்டு இலையில் தெளிக்கப்படும் நீரைப்போலவும், குக்கரில் வேகும் சோறைப்போலவும் தாராளமாக புழங்க ஆரம்பித்துள்ளது. சூரியனும் சுட்டெரிக்க, சூடாகிப்போயுள்ளனர் பிற வேட்பாளர்கள். விஷால் பிரச்சினை மட்டுமின்றி, பணப்பட்டுவாடா பிரச்சினையையும் கண்டுகொள்ளவில்லை தேர்தல் அதிகாரி வேலுச்சாமி என்று திமுக புகார் மனுக்களை கொடுக்க ஆரம்பித்தது.

கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?   7ITCus9QLmrh14e8PUwA+09-1512814012-tamilisai92

நடு ரோட்டில் அமர்ந்த தமிழிசை மற்றொருபக்கம், நாட்டையே ஆளும் பாஜக கட்சியின் தமிழக தலைவர் தமிழிசையை நடு ரோட்டில் உட்கார வைத்துவிட்டது இந்த முறைகேடுகள். பண பட்டுவாடா பகிரங்கமாக நடக்கிறது என்று சொல்லி சாலை மறியலில் ஈடுபட்டார் தமிழிசை. எதிர்க்கட்சிகள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள் என்று கடந்து போக முடியாத அளவுக்கு மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 09, 2017 8:45 pm

கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?   TfUhliJYSjyn0OUt95bI+09-1512814029-rajesh-lakhani
ராஜேஷ் லக்கானியே ஒப்புதல் வேட்பு மனு விவகாரத்தில் நடைமுறையை பின்பற்றுவதில் பிழை என்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். அல்ல, ஒப்புக்கொண்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் தமிழக தலைவரே இப்படி கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படியானால், வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அநீதி நடந்துள்ளதாகத்தானே அர்த்தம்! அநீதியை துடைக்க ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடக்குமா? பணப்பட்டுவாடா செய்தோரை கண்டுபிடித்து தேர்தலில் நிற்க தடை விதித்து மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா? இதெல்லாம் நடக்க வாய்ப்பு உள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக சமிக்ஞைகள்
"விரைவில் அறிவிப்பு எதிர்பார்க்கலாம். "பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாததால் ஆர் கே நகர் தேர்தல் இரண்டாம் முறையாக ரத்து செய்யப்படுகிறது." 2 முறை தொடர்ந்து தேர்தல் நடத்த முடியாத சட்டம் ஒழுங்கு கெட்ட சூழலில் தமிழக அரசு" என்று ஒரு டிவிட்டை வெளியிட்டுள்ளார் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர். இவரது யூகமும் தேர்தல் ரத்து என்பதை நோக்கியே உள்ளது. தமிழிசையின் போராட்டமும் அதற்கான சமிக்ஞைகளையே வெளிப்படுத்துகிறது.
கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?   ZKsYUcnRRqqC8cEdeZcK+x09-1512814046-rk-nagar-voting42.jpg.pagespeed.ic.rpBonpwcty
ஜெயானந்த்தும் அதே தகவல்

இது மட்டுமா, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையமே உத்தரவிடும் என்று ஜெயானந்த் திவாகரன் பகீர் தகவலை தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். அப்படியானால், அந்த வட்டாரத்திற்கும் அதே தகவல்தான் போயுள்ளது. கள நிலவரம் களேபரமாவதால் பணப்பட்டுவாடா புகாரால் மீண்டும் ஒருமுறை ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாகலாம். ஆர்.கே.நகரில் அதிமுக 3வது இடத்தைதான் பிடிக்கும் என்று லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பு ஒன்று கூறியது குறிப்பிடத்தக்கது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 10, 2017 9:24 am

பல துறைகளை ஒரே மந்திரி கையாள்வது போல
இந்த தொகுதியை, அதன் அருகாமையில் உள்ள தொகுதியின்
எம்.எல்.ஏ கூட்டுப் பொறுப்பில் விட்டு விடலாம்...!!
-

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 10, 2017 10:19 am

இனி நியாயமாக தேர்தல் நடத்தவே முடியாதா?
ஒரு தொகுதிக்கே இத்தனை பாடு எனில்
தமிழ் நாடு முழுவதும் எப்படி தேர்தல் 
நடக்கும்.
இதற்கு வழி தான் என்ன?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக