புதிய பதிவுகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 9:33 pm

» சினிமா பக்கம்
by ayyasamy ram Today at 9:27 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் -தொடர்பதிவு
by ayyasamy ram Today at 8:47 pm

» 435 நூல்களை எளிதில் தரவிறக்க
by TI Buhari Today at 1:02 pm

» கருத்துப்படம் 24/09/2023
by mohamed nizamudeen Today at 9:35 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார்.
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by TI Buhari Yesterday at 6:33 pm

» நாவல்கள் வேண்டும்..
by Karthikakulanthaivel Yesterday at 2:19 pm

» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by Anthony raj Yesterday at 12:51 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» ஆஹா 50 -டிப்ஸ் (மங்கையர் மலர்)
by ayyasamy ram Yesterday at 11:56 am

» <b>சுமார் 100க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள்</b>
by TI Buhari Yesterday at 10:12 am

» இணையத்திலேயே பயனுள்ள எழுத்துகளை வாசிக்க
by TI Buhari Yesterday at 9:54 am

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by ayyasamy ram Fri Sep 22, 2023 10:22 pm

» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 8:01 pm

» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:36 pm

» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:12 pm

» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Fri Sep 22, 2023 7:11 pm

» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Fri Sep 22, 2023 2:33 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:41 pm

» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:39 pm

» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Thu Sep 21, 2023 4:53 pm

» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:22 pm

» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:20 pm

» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:02 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:56 pm

» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:54 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:48 pm

» புத்தகம் தேவை
by ரேவதி2023 Thu Sep 21, 2023 10:42 am

» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Thu Sep 21, 2023 7:27 am

» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Thu Sep 21, 2023 12:22 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm

» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm

» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm

» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm

» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm

» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm

» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm

» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm

» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm

» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm

» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm

» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm

» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm

» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm

» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm

» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10 
86 Posts - 54%
T.N.Balasubramanian
திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10 
27 Posts - 17%
TI Buhari
திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10 
9 Posts - 6%
heezulia
திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10 
7 Posts - 4%
Anthony raj
திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10 
6 Posts - 4%
prajai
திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10 
5 Posts - 3%
coderthiyagarajan1980
திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10 
5 Posts - 3%
manikavi
திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10 
3 Posts - 2%
ரேவதி2023
திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10 
188 Posts - 32%
ayyasamy ram
திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10 
152 Posts - 26%
T.N.Balasubramanian
திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10 
97 Posts - 16%
Anthony raj
திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10 
57 Posts - 10%
heezulia
திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10 
38 Posts - 6%
mohamed nizamudeen
திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10 
23 Posts - 4%
prajai
திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10 
13 Posts - 2%
TI Buhari
திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10 
9 Posts - 2%
manikavi
திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10 
8 Posts - 1%
coderthiyagarajan1980
திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 12 Poll_c10 
8 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப் பிரபலங்கள்


   
   

Page 12 of 12 Previous  1, 2, 3 ... 10, 11, 12

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2995
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 9:52 pm

First topic message reminder :

16.12.2017

அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.

Baby Heerajan
 மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80091
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 28, 2020 3:40 pm

திரைப் பிரபலங்கள்  - Page 12 Vikatan%2F2019-06%2F1861f11b-aebe-431c-a487-3e12b259f2e8%2Fcard_15
-
திரைப் பிரபலங்கள்  - Page 12 Vikatan%2F2019-06%2F4a9e8d54-3603-419c-b3f7-f1c649575c43%2Fcard_16
-
திரைப் பிரபலங்கள்  - Page 12 Vikatan%2F2019-06%2F01534b05-89ee-4650-97fd-e366bc89096d%2Fcard_17

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80091
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 28, 2020 3:42 pm

திரைப் பிரபலங்கள்  - Page 12 Vikatan%2F2019-06%2F46db2bca-d7ba-46c8-8d9b-f7b948c0e828%2Fcard_18
-
திரைப் பிரபலங்கள்  - Page 12 Vikatan%2F2019-06%2F90167d52-8cd6-4d16-95ba-e91457b8bafd%2Fcard_19
-
திரைப் பிரபலங்கள்  - Page 12 Vikatan%2F2019-06%2F79795371-ce4d-442a-aeb4-5efabe422660%2Fcard_110

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80091
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 28, 2020 3:42 pm

திரைப் பிரபலங்கள்  - Page 12 Vikatan%2F2019-06%2F975d9c4c-3ed5-42b4-9cb4-82f5e1f22b2b%2Fcard_111

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2995
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 16, 2020 5:13 pm

16.09.2020

MS சுப்புலட்சுமி

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி
இவங்களுக்கு இன்னிக்கி பிறந்த நாள்.
சிறந்த கர்னாடக இசை பாடகி, நடிகை. 
இவருக்கு இசை ஞானம் வந்தது  வீணை கலைஞரான இவர் அம்மாகிட்ட இருந்து.  அம்மாகிட்டயே சங்கீதத்தை முறையா கத்துக்கிட்டார். இது தவிர, வீணை வயலின் இசைக்கவும், பரதமும்  தெரியும். 

13 வயசுல இருந்தே அம்மா போற கச்சேரிக்கெல்லாம் போக ஆரம்பிச்சார். 17 வயசுல சென்னை ம்யூஸிக் அகாடமில பாட்டு அரங்கேற்றம் செஞ்சார். அதுல இருந்து அவர் புகழ் பெற்றார். 

அந்த சமயத்ல ப்ரபல டைரக்ட்டர் கே சுப்பிரமணிதான் சுப்புலட்சுமி அம்மாவை 1938ல சேவாசதன் படத்தில முதல் முதலா ஹீரோயினாக சினிமால நடிக்க வச்சார். இதுக்கப்புறம் அவருக்கு நிறைய சினிமா ச்சான்ஸ்  கெடச்சுது. ஆனா அவருக்கு ம்யூஸிக்லதான் இன்ட்ரெஸ்ட் இருந்துச்சு. இசை திறமையை காட்ட முடிஞ்ச படங்கள்ல மட்டுமே நடிச்சார். 

அதிகம் ப்ரபலமடஞ்ச படம் மீரா. "காற்றினிலே வரும் கீதம்" பாட்டு காதுல வந்து ஒலிக்குதா?

இந்த படம் ஓஹோன்னு ஓடினதால, ஹிந்திலயும் எடுக்கலாம்னு MSS அம்மாவின் கணவர்  நெனைச்சார். ஹிந்தில படம் எடுக்கப்பட்டுச்சு. தமிழை விட ஹிந்தீலதான் மீரா நல்லா ஓடுச்சாம். MSS ஹிந்தில பாடி, பேசி நடிச்சார்.
 
இந்த ஹிந்தி மீரா படத்தில ஒரு விசேஷம் இருக்கு. சரோஜினி நாயுடு அம்மா. இவங்க அப்போ மேற்கு வங்க கவர்னர். படத்தின் ஆரம்பத்ல MSS அம்மாகூட வர்றாங்க. MSS அம்மாவை பற்றி இன்ட்ரோ குடுக்குறாங்க. சூப்பர்ல. 
- தொடரும்


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2995
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 16, 2020 5:26 pm

16.09.2020

MS சுப்புலட்சுமி [தொடர்ச்சி]

ஹிந்தி மீரா படம் சிறப்பு காட்சி  போட்டாங்களாம். இந்த படத்தை பார்த்த அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் "இசையின்  ராணிக்கு முன்னால் நான் சாதாரண பிரதமர்தானே" என்று சொன்னாராம். நேரு அவர்கள், கவர்னர் ஜெனரல் மௌண்ட்பேட்டன் அவர்கள் வந்து MSS அம்மாவை புகழ்ந்து பேசினாங்களாம். 

1940ல கல்யாணம் செஞ்சுக்கிட்டார். 1941ல சாவித்திரிங்கற படத்ல ஹீரோயினா நடிக்க கூப்ட்டாங்க. கல்யாணத்துக்கப்புறம் நடிக்க வேணாம்னு முடிவு செஞ்சுட்டதால சாவித்திரில நடிக்க ஊஹூம்னுட்டார். 

கல்கி அந்த சமயத்ல சொந்த பத்திரிக்கை தொடங்க முடிவு செஞ்சிருந்தார். ஆனால் முதலீடு இல்ல. அதுக்காக சாவித்திரி படத்ல நடிக்க ஒத்துக்கிட்டார் MSS அம்மா. ஆனா அதுக்குள்ள சாவித்திரி படத்துக்கு ஹீரோயினை செலெக்ட் செஞ்சுட்டாங்க. அந்த படத்தின் தயாரிப்பாளர் "நீங்க ஹீரோயினா நடிக்க மறுத்ததால, மராத்தி நடிகையை buk செஞ்சுட்டோம். நாரதர் பாத்திரமிருக்குமா. நாரதருக்கு கதாநாயகியை விட நிறைய பாட்டுக்கள் இருக்கு. நீங்களே நடிங்க" னு சொன்னார்.

நாரதர்னா ஆம்ப்ள வேஷத்லேல்ல நடிக்கணும்னு யோசிச்சார். கணவர்ட்ட ரோசன கேட்டார். அவரும் நாரதர் முக்கியமான பாத்திரம்னு சொல்லி நடிக்க சொல்லிட்டார். 
நாரதராக MSS அம்மா நடிக்கிறாங்கனு தெரிஞ்சவுடனே விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு படத்தை வாங்கினாங்க. படம் ஓஹோஹோன் ஓடோ ஓடுன்னு ஓடுச்சு. இந்த படத்துக்கு MSS அம்மா வாங்கிய சம்பளம் 40000 ரூபாயை முன்னால சொன்னபடியே கல்கி பத்திரிகை ஆரம்பிக்க கொடுத்துட்டார். 

1998ல இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இவருக்கு கெடச்சுது. இது தவிர இன்னும் பல விருதுகளும் வாங்கியிருக்கார்.
 
தமிழ், தெலுங்கு, கன்னடம் இன்னும் பல மொழிகள்ல பக்திபாட்டுக்கள் உட்பட பாடியிருக்கார்.  

நடிச்சது என்னவோ நாலே நாலு படம்தான். ஆனாலும் பெரும் புகழ்.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2995
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jun 01, 2023 12:01 pm

01.06.2023

TMS பற்றி கெடச்ச ஆனந்த விகடன்ல  வந்த சில தகவல்கள் : 

TM சௌந்தரராஜன் பெயருக்கு விளக்கம்  = 
T – குடும்பப் பெயர் ‘தொகுளுவா’  M – தந்தை மீனாட்சி அய்யங்கார்  S – சௌந்தரராஜன் . 

ஆனா TMS அவருடைய இந்த பேருக்கு வேற விளக்கம் சொன்னார். 
தியாகராஜ பாகவதர்[T],  மதுரை சோமு [M], சுந்தராம்பாள் [S

இவங்க மூணு பேரையும் தன்னுடைய மானசீக குருக்களாக நெனச்சுட்டு இருப்பதாயும்,  தியாகையர் [T], முத்துசாமி தீட்சிதர் [M], சியாமா சாஸ்திரிகள் [S] இந்த மூணு பேரின் அனுக்ரஹம் கிடச்சதாவும் சொன்னார்.


TMS இன் முதல் பாடல் “ராதே உனக்கு கோபம் ஆகாதடி”. இந்தப் பாட்டு  கோயம்புத்தூர்ல இருந்த ‘சென்ட்ரல் ஸ்டூடியோ’ ல ரெக்கார்ட் ஆச்சு.

60 வருஷங்களுக்கு பின்னால ஒரு TV சீரியலுக்காக கோயம்புத்தூருக்கு போயிருந்தார்.  அப்போ சென்ட்ரல் ஸ்டூடியோவுக்கு  போனார். அது பாழடஞ்சு  கெடந்துச்சு. இருந்தாலும் அந்தப் பாட்டு ரெக்கார்ட் ஆன ரூம்க்கு போயி, அந்தப் பாட்டை பாடி சந்தோஷப்பட்டுகிட்டார்.


அடிமைப்பெண் படத்தை எடுத்துட்டு இருந்த சமயம். அப்போ TMS ஒரு பாட்டுக்கு  ரெக்கார்டிங் செய்யணும். அந்த சமயத்தில TMS பொண்ணுக்கு கல்யாணம். 

“பாடி முடிச்சுட்டுத்தான் போகணும்” னு MGR சொல்லிட்டார். 
TMS கோவிச்சுட்டு போயிட்டார்.  அப்போதான் வந்தார் அந்தப் பாட்டு பாட்றதுக்கு, 
“ஆயிரம் நிலவே வா”, SP பாலசுப்பிரமணியம், சூபர்ப் பாடகர், இல்ல?


பொது நிகழ்ச்சிகளுக்கு TMS போனா, நகைகளை போட்டுகிட்டுத்தான் போனார். 

“நகை போட்டு வரலேன்னா, எவனும் மதிக்கமாட்டான்யா. இவனுக்கு என்ன கஷ்டமோன்னு  நெனைப்பான். அதனால இந்த வெளி வேஷம் தேவை”ன்னு சொன்னார்.


“நீராரும் கடலுடுத்த”, தமிழ்த்தாய் வாழ்த்து பாட்டு. 
“ஜனகனமன”, இது தேசிய கீதம். 

இந்தப் பாட்டுக்களை அப்போ யாரும் பாட முன்வரல. சுசீலாவும், TMS உம் தான் பாடிக் கொடுத்தாங்க. இந்த செய்தி அப்போ பரபரப்பா பேசப்பட்டுச்சு.


TMS ஸ்சும் காதலிச்சார் தெரீமா?

ஆமாங்க, அவர் பேரு தனலட்சுமி. ஆனா TMS அப்போ பண வசதி இல்லாதவர். தனலட்சுமி பணக்காரர். அதனால பொண்ணு வீட்டுக்காரங்க TMS க்கு அவங்க பொண்ண கல்யாணம் செஞ்சு கொடுக்க மறுத்துட்டாங்க. 
TMS love failure பாட்டு பாடும்போதெல்லாம் அந்த தனலட்சுமியை  நெனச்சு பாடறதா அவரே சொல்லியிருந்தார்.


வசந்த மாளிகை படப்பாடல் “யாருக்காக இது யாருக்காக”. இந்தப் பாட்டு பாடறதுக்கு ‘எக்கோ effect” வேணும்னு கேட்டார், TMS. 

“அதெல்லாம் வேணாம், ஏன் வீணான வேலையெல்லாம்”னு தயாரிப்பாளர் சொல்லிட்டார்.
‘எக்கோ effect’  இருந்தாத்தான் இந்தப் பாட்டை நான் பாடுவேன்”ன்னுட்டார். வேற வழியில்லாம  TMS  சொன்னபடி செஞ்சுட்டாங்க. படம் ரிலீஸ் ஆனபோ, தியேட்டர்களில் எக்கோ effect உடன் இந்தப் பாட்டு அட்டகாசமா ஒலிபரப்பானபோ, ரசிகர்கள் ரசிச்சத பாத்து தயாரிப்பாளர் அசந்து போனார். 


சாந்தி படத்ல “யாரந்த நிலவு ஏனிந்த கனவு” பாட்டு. தயாரிப்பாளருக்கு ஒரு சந்தேகம். TMS ஆல் இந்தப் பாட்டை கனமான குரலோடு பாட முடியுமான்னு ஒரு சந்தேகம். ஆனா பாருங்க, தயாரிப்பாளர் நெனச்சதவிட அட்டகாசமா அந்த  பாட்டு அமஞ்சுது. தயாரிப்பாளருக்கு டபுள் OK ஆயிருச்சு.

வானம்பாடி படத்துல ஒரு பாட்டு. 

“கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும், அவன் காதலித்து வேதனையில் சாகவேண்டும்”
இப்படித்தான் கண்ணதாசன் மொதல்ல எழுதினார். இப்டி பாட TMS ஊஹும்ன்னுட்டார்.
அப்புறமாத்தான் “வேதனையில் வாட வேண்டும்” னு கண்ணதாசன் மாத்தி எழுதி கொடுத்தார்.


பாகப்பிரிவினை படத்தின் நூறாவது நாள் விழா. அந்த விழால  சிறந்த டைரக்ட்டர், நடிகர்னு பலதரப்பட்ட விருதுகள் கொடுத்தாங்க. பாடகருக்கு எந்த விருதும் இல்ல.  
TMS ஃபீ ....................................................ல்  செஞ்சார். 

“எல்லாருக்கும் விருதுகள் கொடுக்கும்போது, பாடகர்கள் மட்டும் விதிவிலக்கா?” ன்னு நெனச்சு அந்த விழால கடவுள் வாழ்த்து பாட மறுத்துவிட்டார்.  அதுக்கப்புறம்தான் பின்னணி பாடகர்களுக்கு விருது கொடுக்க ஆரம்பிச்சாங்க. 


அடேங்கப்பா, பாட்டூங்கள பற்றி தெரியாத எவ்ளோ.......................... விஷயங்கள், இல்ல? உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம்னு நினைக்கிறேன். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Page 12 of 12 Previous  1, 2, 3 ... 10, 11, 12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக