புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயங்கரவாத குழுக்களில் கொத்து கொத்தாக இணையும் காஷ்மீர் இளைஞர்கள்: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10பயங்கரவாத குழுக்களில் கொத்து கொத்தாக இணையும் காஷ்மீர் இளைஞர்கள்: உளவுத்துறை எச்சரிக்கை Poll_m10பயங்கரவாத குழுக்களில் கொத்து கொத்தாக இணையும் காஷ்மீர் இளைஞர்கள்: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
பயங்கரவாத குழுக்களில் கொத்து கொத்தாக இணையும் காஷ்மீர் இளைஞர்கள்: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10பயங்கரவாத குழுக்களில் கொத்து கொத்தாக இணையும் காஷ்மீர் இளைஞர்கள்: உளவுத்துறை எச்சரிக்கை Poll_m10பயங்கரவாத குழுக்களில் கொத்து கொத்தாக இணையும் காஷ்மீர் இளைஞர்கள்: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
பயங்கரவாத குழுக்களில் கொத்து கொத்தாக இணையும் காஷ்மீர் இளைஞர்கள்: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10பயங்கரவாத குழுக்களில் கொத்து கொத்தாக இணையும் காஷ்மீர் இளைஞர்கள்: உளவுத்துறை எச்சரிக்கை Poll_m10பயங்கரவாத குழுக்களில் கொத்து கொத்தாக இணையும் காஷ்மீர் இளைஞர்கள்: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயங்கரவாத குழுக்களில் கொத்து கொத்தாக இணையும் காஷ்மீர் இளைஞர்கள்: உளவுத்துறை எச்சரிக்கை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 26, 2017 12:13 pm

பயங்கரவாத குழுக்களில் கொத்து கொத்தாக இணையும் காஷ்மீர் இளைஞர்கள்: உளவுத்துறை எச்சரிக்கை X64hNb2VTSCX3QbB7mOC+4017858c6bd602ae9dbc2185e17b894b
ஸ்ரீநகர்: பயங்கரவாத குழுக்களில் காஷ்மீர் இளைஞர்கள் கொத்து கொத்தாக இணைந்து வருவதாக உளவுத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ஆளும் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் பங்கராத குழுக்கள் இளைஞர்களின் மூளையை சலவை செய்து தங்களது குழுக்களில் இணைத்து வருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், காஷ்மீரில் பயங்கரவாதிகள் குழுக்களில் இணைந்து பயங்கரவாதிகளாக மாறும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், கடந்த 2016-இல் பயங்கரவாத இயக்கங்களில் இணைந்த காஷ்மீர் இளைஞர்களின் எண்ணிக்கை 88-ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டின் நவம்பர் மாதம் வரையில் 117 பேரை தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக தென் காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்களை வேலைக்கு ஆட்கள் எடுப்பதைப் போல, லக்ஷ்ர் இ தொய்பா, ஹீபுல் முஜாஹீதின் போன்ற அமைப்புகள் இளைஞர்களை தங்கள் குழுக்களில் இணைத்துள்ளதாக அதிர்ச்சிகர புள்ளிவிபரங்கள் வந்துள்ளன.

நன்றி
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 26, 2017 12:14 pm

ஆனால், இந்த எண்ணிக்கை குறைவே என ஜம்மு-காஷ்மீரின் டிஜிபி எஸ்.பி.வாய்த் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் இந்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த பாதுகாப்பு அதிகாரி, ‘‘மாநிலத்தில் போலீஸார் பதிவுசெய்யும் வழக்குகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், அச்சம் காரணமாக இத்தகைய இளைஞர்களின் பெற்றோர்கள், இது குறித்து சட்ட அமைப்புகளிடம் முறையிட மாட்டார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ-தய்பா போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு பயங்கரவரவாதிகளை சப்ளை செய்வதில் முக்கிய இடத்தை தெற்கு காஷ்மீர் பிடித்துள்ளது. இங்கு மட்டும் இந்த ஆண்டில் 91 காஷ்மீர் இளைஞர்கள் பயங்கரவாதிகளாக மாறியுள்ளனர். வடக்கு மற்றும் மத்திய காஷ்மீரிலும் இளைஞர்கள் பயங்கரவாதிகளாக மாறியுள்ளனர்.
பயங்கரவாதத்தால் தூண்டப்படும் இளைஞர்களின் நடவடிக்கைகள் மற்றும் வன்முறைகள் காவல்துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Dec 26, 2017 4:51 pm

பயம் பயம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 26, 2017 8:13 pm

SK wrote:பயம் பயம்
மேற்கோள் செய்த பதிவு: 1254844
ஐயோ என்கிறீர்களா?
நன்றி
நண்பா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக