ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:31 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by ayyasamy ram Today at 1:29 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by Dr.S.Soundarapandian Today at 1:01 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by ayyasamy ram Today at 11:36 am

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by ayyasamy ram Today at 11:29 am

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Today at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Today at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Today at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Today at 9:19 am

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by ayyasamy ram Today at 9:15 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Today at 9:14 am

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by ayyasamy ram Today at 9:03 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Today at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Today at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Today at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Today at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Today at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

Admins Online

காலை உணவு, தூக்கம், சர்க்கரை... மூளையைப் பாதிக்கும் 10 அன்றாடச் செயல்கள்!

Go down

காலை உணவு, தூக்கம், சர்க்கரை... மூளையைப் பாதிக்கும் 10 அன்றாடச் செயல்கள்! Empty காலை உணவு, தூக்கம், சர்க்கரை... மூளையைப் பாதிக்கும் 10 அன்றாடச் செயல்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 26, 2017 9:23 pm

நம் உடலின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் நிர்வகிக்கும் தலைமைச்செயலகம் மூளை. அறிவாற்றல், சிந்தனைத் திறன், கற்றல், ஞாபகம், உணர்ச்சிகள் என உயிர்ப்புள்ள அனைத்து விஷயங்களுக்கும் அடிப்படை மூளைதான். ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, ஹார்மோன், உடல் வெப்பநிலை போன்றவற்றின் சமநிலையைப் பராமரிப்பதிலும் மூளை முக்கியப் பங்கு வகிக்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மூளையை, நம்முடைய அன்றாட பழக்க வழக்கங்கள் கூட எளிதில் பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
[size=35]காலை உணவு, தூக்கம், சர்க்கரை... மூளையைப் பாதிக்கும் 10 அன்றாடச் செயல்கள்! BMQMMDVbQZ2YZBHo8C4u+5f8d96f3fb0f450dfde8cb696c625099
[/size]


மூளையைப் பாதிக்கும் அப்படியான சில செயல்பாடுகளைப் பார்க்கலாம்...
காலை உணவைத் தவிர்ப்பது !
காலை உணவு உடலுக்குத் தேவையான ஆற்றலுடன் அன்றைய நாளுக்கான புத்துணர்வையும் தரக்கூடியது. காலையில் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும். அதனால் மூளை செல்கள் பாதிக்கப்படும். கவனச்சிதறல் ஏற்படும். செயல்பாடுகளைப் பாதிக்கும்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15336
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

காலை உணவு, தூக்கம், சர்க்கரை... மூளையைப் பாதிக்கும் 10 அன்றாடச் செயல்கள்! Empty Re: காலை உணவு, தூக்கம், சர்க்கரை... மூளையைப் பாதிக்கும் 10 அன்றாடச் செயல்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 26, 2017 9:27 pm

காலை உணவு, தூக்கம், சர்க்கரை... மூளையைப் பாதிக்கும் 10 அன்றாடச் செயல்கள்! RwpYX0apSQ6AivPmXhvb+1843f7139c200a9b7ec13735e4c476bc
மதுப்பழக்கம் வேண்டாம்!
மதுவில் உள்ள ஆல்கஹால் நரம்பு மண்டலம், கல்லீரல், இதயம் ஆகிய உள்ளுறுப்புகளைப் பாதிக்கிறது. நச்சுத்தன்மை அதிகரிப்பதால் நரம்பு மண்டலமும் பாதிப்புக்குள்ளாகி மூளை கட்டளையிடும் தன்மை தடைபடும்.
மன அழுத்தம் தவிருங்கள்!
மன அழுத்தம், நரம்பு மண்டலத்தில் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்குகிறது. மன அழுத்தம் அதிகமானால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்படும் ஆபத்தும் உண்டு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15336
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

காலை உணவு, தூக்கம், சர்க்கரை... மூளையைப் பாதிக்கும் 10 அன்றாடச் செயல்கள்! Empty Re: காலை உணவு, தூக்கம், சர்க்கரை... மூளையைப் பாதிக்கும் 10 அன்றாடச் செயல்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 26, 2017 9:29 pm

சுற்றுச்சூழல் மாசு... கவனம்!
மாசு நிறைந்த காற்றைச் சுவாசிப்பதால் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகிறது. மூளை செல்களுக்குத் தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காவிட்டால், அது செயல்பாடுகளைப் பாதிக்கும்

காலை உணவு, தூக்கம், சர்க்கரை... மூளையைப் பாதிக்கும் 10 அன்றாடச் செயல்கள்! 6ZdSPOAUT9GtgV4nWhuY+57490ed40222b660e39fe2730a0e0e1f
தூக்கம் அவசியம்!
உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்குப் போதுமான அளவு தூக்கம் அவசியம். நாம் தூங்கும்போதுதான் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படும். போதிய அளவுக்குத் தூங்காவிட்டால் மூளைக்கு ஓய்வு கிடைக்காமல் போய்விடும். மூளை செல்கள் பாதிக்கப்படும். ஆழ்ந்த தூக்கம் மூளை செல்களை அதிகரிப்பதோடு புதிய செல்கள் உருவாகவும் உதவுகிறது.
அதிக உணவு, ஆபத்து!
அதிகமாகச் சாப்பிடுவதாலும் கொழுப்பு உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதாலும் மூளையின் ரத்த நாளங்கள் சுருங்கிப்போய்விடும். மூளையின் செயல்பாடும் குறைந்துவிடும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15336
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

காலை உணவு, தூக்கம், சர்க்கரை... மூளையைப் பாதிக்கும் 10 அன்றாடச் செயல்கள்! Empty Re: காலை உணவு, தூக்கம், சர்க்கரை... மூளையைப் பாதிக்கும் 10 அன்றாடச் செயல்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 26, 2017 9:35 pm

காலை உணவு, தூக்கம், சர்க்கரை... மூளையைப் பாதிக்கும் 10 அன்றாடச் செயல்கள்! FwyNjNvSteKvPQR2KYWw+bd41b039f7d89045acdb8435a1d08d42
மதுப்பழக்கம் வேண்டாம்!
மதுவில் உள்ள ஆல்கஹால் நரம்பு மண்டலம், கல்லீரல், இதயம் ஆகிய உள்ளுறுப்புகளைப் பாதிக்கிறது. நச்சுத்தன்மை அதிகரிப்பதால் நரம்பு மண்டலமும் பாதிப்புக்குள்ளாகி மூளை கட்டளையிடும் தன்மை தடைபடும்.
மன அழுத்தம் தவிருங்கள்!
மன அழுத்தம், நரம்பு மண்டலத்தில் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்குகிறது. மன அழுத்தம் அதிகமானால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்படும் ஆபத்தும் உண்டு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15336
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

காலை உணவு, தூக்கம், சர்க்கரை... மூளையைப் பாதிக்கும் 10 அன்றாடச் செயல்கள்! Empty Re: காலை உணவு, தூக்கம், சர்க்கரை... மூளையைப் பாதிக்கும் 10 அன்றாடச் செயல்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 26, 2017 9:36 pm

காலை உணவு, தூக்கம், சர்க்கரை... மூளையைப் பாதிக்கும் 10 அன்றாடச் செயல்கள்! RVh9ytOVTAWQInKGbvu5+aa04b98ae4ed75eca17cc01f81cc25ee
அதிகமாக யோசிக்காதீர்கள்!
உடல்நலம் குன்றிய காலத்தில் மூளையின் செயல்பாடு மந்தமாக இருக்கும். அதுபோன்ற சமயங்களில் தீவிரமாகப் படிப்பதும், மூளைக்கு அதிகம் வேலை கொடுப்பதும் நல்லதல்ல.
இழுத்துப் போர்த்தாதீர்கள்!
சிலர், போர்வையால் கால் முதல் தலைவரை போர்த்திக்கொண்டு தூங்குவார்கள். அதனால் காற்றோட்டம் குறைகிறது. நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடு போர்வைக்குள்ளாகவே நிரம்பி, தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் தடை ஏற்படுத்துகிறது. அதனால் மூளைச்செல்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் குறைந்து, மூளையின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15336
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

காலை உணவு, தூக்கம், சர்க்கரை... மூளையைப் பாதிக்கும் 10 அன்றாடச் செயல்கள்! Empty Re: காலை உணவு, தூக்கம், சர்க்கரை... மூளையைப் பாதிக்கும் 10 அன்றாடச் செயல்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum