புதிய பதிவுகள்
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்
Page 1 of 1 •
ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்
#1254891-
-
ஆந்திராவில், மாதம் ரூ.149க்கு தொலைபேசி இணைப்பு,
இணைய தள சேவை, 250 சேனல்களுடன் தொலைபேசி இணைப்பு
போன்றவை வழங்கப்பட உள்ளன. இந்த ஃபைபர் க்ரிட் சேவையை
நாளை விஜயவாடாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
தொடங்கி வைக்கிறார்.
தகவல் தொழில் நுட்பத்தில் அதிக நாட்டமுடையவர் ஆந்திர முதல்வர்
சந்திரபாபு நாயுடு. ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்வராக
இவர் இரண்டு முறை பணியாற்றிய போது, ஹைதராபாத்தில்
ஹைடெக் சிட்டியை உருவாக்கினார்.
பல பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கினார்.
இதனால் இன்று தெலங்கானா மாநிலத்தில் தகவல் தொழில்
நுட்பத்தில் பல முன்னேற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று
வருகின்றன. பல்வேறு ஐடி நிறுவனங்கள் ஹைதராபாத்தில்
தொடங்கப்பட்டுள்ளன.
தற்போது ஆந்திர மாநிலம் பிரிந்தபோதும், புதிய ஆந்திர மாநிலத்தில்
நவீன தகவல் தொழில் நுட்பத்துடன் தலைநகர் அமராவதியை
நிர்மாணித்து வருகிறார் நாயுடு. அரசு பள்ளிகளில் டிஜிட்டல் கல்வி
முறையை அறிமுகப்படுத்தி உள்ளார். இதன் மூலம் பள்ளிகளுக்குப்
பாடப் புத்தகங்களை சுமந்து கொண்டு செல்வதை தடுத்துள்ளார்.
மேலும், இ-கவர்னஸ் மூலம் காகிதம் இல்லாத அரசாட்சியை நடத்தி
வருகிறார்.
இவர் மேற்கொள்ளும் அமைச்சரவைக் கூட்டங்கள், உயர்
அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்களில் காகிதங்கள்
உபயோகிக்காமல் அனைத்தும் கம்ப்யூட்டர் மூலமாகவும்,
ஐ-பேட் மூலமாகவும் மட்டுமே புள்ளி விவரங்களைக் கொண்டு
விவாதிக்கப்படுகின்றன.
அனைத்து அரசுத் துறையிலும் காகிதங்கள் இல்லா தகவல்
பரிமாற்றம் நடந்து வருகிறது.
இந்நிலையில், சாமானிய குடிமகனின் வீட்டிற்கு இணைய தள
சேவையை வழங்க வேண்டுமென்பது சந்திரபாபு நாயுடுவின்
வெகு நாளைய கனவு. இதனை தற்போது நவீன தொழில் நுட்ப
வளர்ச்சியின் மூலம் நினைவு படுத்தி உள்ளார்.
இணைய தள இணைப்பு மட்டுமின்றி, தொலைபேசி இணைப்பு,
மற்றும் 250 சேனல்களுடன் தொலைக்காட்சி இணைப்பையும்
வழங்க உள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் குக்கிராமங்களுக்கும் இந்த பைபர் கிரேட்
சேவை நாளை முதல் தொடங்க உள்ளது.
இதனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை
விஜயவாடாவில் தொடங்கி வைக்கிறார்.
ரூ. 149க்கு இணைய தள இணைப்பு வழங்கப்படுகிறது.
15 எம்பிபிஎஸ் முதல் 100 எம்பிபிஎஸ் அதிவேக இணைப்பாக
வழங்கப்பட உள்ளது. 250க்கும் மேலான தொலைக்காட்சி
சேனல்களும், வாடகை இல்லாத தொலைபேசி இணைப்பும்
வழங்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக இன்று கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்
மோரி கிராமத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது.
தொடர்ந்து 55 கிராமங்களில் இத்திட்டம் நாளை முதல்
அமலுக்கு வருகிறது.
இதன் மூலம் வரும் 2019ம் ஆண்டிற்குள் மாநிலத்தில் உள்ள
30 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு இத்திட்டம் பூரணமாக
அமல்படுத்தப்படும். இதன் மூலம் மேலும், 4,000 அரசுப்
பள்ளிகளுக்கு டிஜிட்டல் பள்ளிகள் நடத்தலாம்.
மேலும், 6000 ஆரம்ப சுகாதார மையங்களுக்கு டெலி மெடிசின்
மூலம் மருந்துகளை வழங்கலாம். ஸ்மார்ட் நகரங்களுக்கு
மொபைல் இணைப்பு சேவையை எளிமையாக்கலாம்.
-
--------------------------------------தி இந்து
Similar topics
» ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்
» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
» 20 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி.. நாளை ஜெ. தொடங்கி வைக்கிறார்
» ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» கா சண்முகநாதன் மாதம் 35 கிலோ அரிசித் திட்டம்-நாளை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|