புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திடீர் பயணம் வேண்டாம்! மாநில முதல்வர்களுக்கு உள்துறை அறிவுறுத்தல் Poll_c10 திடீர் பயணம் வேண்டாம்! மாநில முதல்வர்களுக்கு உள்துறை அறிவுறுத்தல் Poll_m10 திடீர் பயணம் வேண்டாம்! மாநில முதல்வர்களுக்கு உள்துறை அறிவுறுத்தல் Poll_c10 
42 Posts - 63%
heezulia
 திடீர் பயணம் வேண்டாம்! மாநில முதல்வர்களுக்கு உள்துறை அறிவுறுத்தல் Poll_c10 திடீர் பயணம் வேண்டாம்! மாநில முதல்வர்களுக்கு உள்துறை அறிவுறுத்தல் Poll_m10 திடீர் பயணம் வேண்டாம்! மாநில முதல்வர்களுக்கு உள்துறை அறிவுறுத்தல் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
 திடீர் பயணம் வேண்டாம்! மாநில முதல்வர்களுக்கு உள்துறை அறிவுறுத்தல் Poll_c10 திடீர் பயணம் வேண்டாம்! மாநில முதல்வர்களுக்கு உள்துறை அறிவுறுத்தல் Poll_m10 திடீர் பயணம் வேண்டாம்! மாநில முதல்வர்களுக்கு உள்துறை அறிவுறுத்தல் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
 திடீர் பயணம் வேண்டாம்! மாநில முதல்வர்களுக்கு உள்துறை அறிவுறுத்தல் Poll_c10 திடீர் பயணம் வேண்டாம்! மாநில முதல்வர்களுக்கு உள்துறை அறிவுறுத்தல் Poll_m10 திடீர் பயணம் வேண்டாம்! மாநில முதல்வர்களுக்கு உள்துறை அறிவுறுத்தல் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திடீர் பயணம் வேண்டாம்! மாநில முதல்வர்களுக்கு உள்துறை அறிவுறுத்தல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 01, 2018 10:19 am


இதுதொடர்பாக

நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு
மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில்,
‘ மாநில முதல்வர்கள் மற்ற மாநிலங்களுக்கு திடீர் பயணம் மேற்
கொள்ளும்போது, அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாத
சூழல் ஏற்படும்.

இதனால், ஒரு மாநிலத்துக்குச் செல்லும்போது, அம்மாநில அரசுக்கு
உரிய முறையில் தகவல் தெரிவித்துவிட்டு அம்மாநிலங்களுக்கு
மற்ற மாநில முதல்வர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தங்களின் பயணத்திட்டம் குறித்த முழு விவரத்தையும்
தெரிவித்து, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டே பயணம்
மேற்கொள்ள வேண்டும்.

மாநில முதல்வர்களுக்கு இசட் அல்லது இசட் பிளஸ் பாதுகாப்பு
வழங்கப்பட்டு வருகிறது. இதனால், ஒரு மாநிலத்துக்குச் செல்லும்
முதலமைச்சருக்கு, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது
அந்தந்த மாநிலங்களின் கடமையாகும்.

முன்னறிவிப்பின்றி திடீர் பயணம் மேற்கொண்டால், இதில் சிக்கல்
ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, குறிப்பிட்ட மாநிலங்களுக்குச்
செல்லும் முன் முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு செல்ல
வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
-
--------------------------------
-விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 01, 2018 12:17 pm

ஆம் அவசியமான ஒன்று.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 01, 2018 6:54 pm

அச்சுறுத்தலாக இருக்கும் பாதுகாப்பு
கருதி இந்த நடவடிக்கை.
நன்றி ஐயா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 01, 2018 6:56 pm

என்ன இது ????? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி.............. இந்தியாவின் உள்ளே பயணப்படவே இந்த நிலைமையா??????????????



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 01, 2018 7:14 pm

krishnaamma wrote:என்ன இது ????? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி.............. இந்தியாவின் உள்ளே பயணப்படவே இந்த நிலைமையா??????????????
மேற்கோள் செய்த பதிவு: 1255531

யார், யாரை, யார் யார் வரவேற்கவேண்டும், எவ்வித பாதுகாப்பு கொடுக்கவேண்டும் போன்ற
வரைமுறை உண்டு.
புதியது இல்லை . நாம் விதிமுறைகளை வெளியிட்டு நினைவுபடுத்துவது போல்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 01, 2018 9:45 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:என்ன இது ????? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி.............. இந்தியாவின் உள்ளே பயணப்படவே இந்த நிலைமையா??????????????
மேற்கோள் செய்த பதிவு: 1255531

யார், யாரை, யார் யார் வரவேற்கவேண்டும், எவ்வித பாதுகாப்பு கொடுக்கவேண்டும் போன்ற
வரைமுறை உண்டு.
புதியது இல்லை . நாம் விதிமுறைகளை வெளியிட்டு நினைவுபடுத்துவது போல்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1255539

சரி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 02, 2018 3:18 pm

krishnaamma wrote:என்ன இது ????? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி.............. இந்தியாவின் உள்ளே பயணப்படவே இந்த நிலைமையா??????????????
மேற்கோள் செய்த பதிவு: 1255531

இதற்க்கே இப்படி சொன்னால் எப்படி நம் முதல்வர் தமிழ் நாட்டிலே தனியாக வரமுடியுமா



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக